Friday, December 11, 2009

உபயோகித்த புகைப்படக் கருவிகள் - வாங்கவும் விற்கவும்

41 comments:
 
புதிய காமெரா, முக்காலி, லென்ஸுகள் பற்றியும், எதை வாங்கலாம் எப்படி வாங்கலாம்னும் PiTல் பரவலா அலசியிருக்கோம். உபயோகித்த புகைப்படக் கருவிகளை வாங்க விற்க, craigslist.org மாதிரி சில தளங்கள் உபயோகமாய் இருக்கும். PiTலும் அநேகம் பேர், உபயோகித்த உபகரணங்களை விற்பதைப் பற்றி கேள்விகள் கேட்டுள்ளனர். இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கவும், அதற்கு பதிலளிக்கவும் ஒரு பதிவைப் போட்டு, பின்னூட்ட வாயிலாக வழி செய்யலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு. உங்களின், பழைய புகைப்படக் கருவிகளை விற்க எண்ணமா? பின்னூட்டவும். பழைய காமெரா வாங்க ஆசையா? பின்னூட்டவும். கலந்துரையாடி, தத் தம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும். பின்னாளில், இதை ஒரு ஃபோரமாக மாற்றவும் முயலலாம். டிஸ்கி: இந்தப் பதிவின் மூலம் நடைபெறும் வர்த்தகத்துக்கு PiT தளமோ, குழுவினரோ எந்த வகையிலும் பொறுப்பு ஏற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன் :)

41 comments:

  1. நல்ல ஒரு பதிவு... PiTயில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்தான்...

    நானும் Canon 500d கிடைத்தால் வாங்க விருப்பம் இருக்கு...

    ReplyDelete
  2. Canon 500d பற்றி சிறப்புகள் மற்றும் குறைகள் சொல்லுங்களேன்....

    ReplyDelete
  3. விற்பனைக்கு:
    1. Nikon 70-300 mm AF (with no Built-in Motor)
    2. Sigma 70-300 mm AF (with Built-in Motor)

    ReplyDelete
  4. நல்ல முயற்சி ... வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  5. http://www.photocraftcameras.com/canoneos500d.html

    இந்த பக்கத்தில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்......

    ReplyDelete
  6. விற்பனைக்கு:
    Sigma 70-300mm, macro.

    ReplyDelete
  7. சிக்மா 70-300 எவ்வளவுக்கு தருகிறீர்கள்?
    Mail : venkateshkumarvel@gmail.com

    ReplyDelete
  8. நானும் Canon 500d கிடைத்தால் வாங்க விருப்பம்

    ReplyDelete
  9. Hello Friends,
    would like to buy a lense (tele/macro) for my Nikon D40...
    rds
    baskar
    +919884018346

    ReplyDelete
  10. hai sir how r u . i would like join photograpy job .. first wat can i do and i have nikon d60 camera . but am no a perfect photographer.. i like to earn money .. pleas say how to earn money to photography by ameer

    ReplyDelete
  11. நல்ல SLR டைப் கேமரா தேவை PLEASE CONTACT 9965944492

    ReplyDelete
  12. Hello Karthik,
    would like to buy nikon 70-300 lense
    pl call me or fwd your no i shall call you
    bsakar
    9884018346

    ReplyDelete
  13. @baskar..
    கவனிக்க... நீங்கள் கார்த்தியிடம் வாங்க விரும்பும் nikon 70-300mm என்பது உங்கள் nikon d40 யில் auto focus ஆகாது... in built focusing motor இதில் கிடையாது..

    ஆனால் sigma 70-300 உங்கள் கேமராவில் auto focus ஆகும்..

    கவனித்து வாங்கவும்..

    -கருவாயன்

    ReplyDelete
  14. நன்றி கருவாயன்! i was told nikon lense gives a very good clarity to the picture.
    thx.

    ReplyDelete
  15. NIKON D40 யூசுடு கேமரா வாங்க விரும்புகிறேன் PIT நண்பர்களே உதவுங்கள் PLEASE....

    ReplyDelete
  16. hai i want flash .am useing nikon d60,, any body have tell me

    ReplyDelete
  17. Canon EOS 500D/EOS Rebel T1i - Nikon 5000 which is good planing to buy..please guide me.

    ReplyDelete
  18. @அனானி.. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு மாடல்களும் அருமையானதே...

    நிக்கான் d5000ன் ப்ளஸ்கள்,

    1.noise performance மிகவும் அருமை..ISO 1600 வரை noise இல்லாமல் படம் எடுக்கலாம்..iso 3200 ல் கொஞ்சம் noise இருந்தாலும் சிறிய சைஸ் படமாக பயன்படுத்தலாம்.

    2.ஆட்டோ ஃபோகஸ் நல்ல வேகம்.

    3.LCD மானிட்டரை நாம் எப்படி வேண்டுமானாலும் மேலும் கீழும் திருப்பிக்கொள்ளலாம்.

    4.கேனான் 500Dஐ விட விலை கொஞ்சம் குறைவு.

    5.user friendly

    6.சிறிய அளவு கேமரா.

    மைனஸ்கள்:

    1.AFS லென்ஸ் மட்டுமே ஆட்டோ ஃபோகஸ் ஆகும்.பழைய லென்ஸ்கள் ஆட்டோ ஃபோகஸ் ஆகாது..இருந்தாலும் இது இன்றைய நிலையில் பெரிய பிரச்சனை கிடையாது..

    2.live view பயன்படுத்தி படம் எடுக்கும் போது ஆட்டோ ஃபோகஸ் ஸ்லோவாக இருக்கும்..


    கேனான் 500dன் ப்ளஸ்கள்,

    1.15 மெகா பிக்ஸல்கள்(ஆனால் இது பெரிய விசயமில்லை)

    2.லென்ஸ் சாய்ஸ் நிறைய உண்டு.

    3. நல்ல noise கண்ட்ரோல்..

    4. நல்ல குவாலிட்டியான உறுதியான body.

    5.features அதிகம்.

    மைனஸ்கள்,

    1. jpegல் iso400க்கும் மேல் வரும் படம் கொஞ்சம் soft.

    2.சில நேரங்களில் metering என்பது படங்களை கொஞ்சம் over expose செய்து விடுகின்றது.

    3. fixed LCD monitor.

    4. விலை கொஞ்சம் அதிகம்

    என்னை பொறுத்தவரையில் நிக்கான் என்பது என்னுடைய பெர்ஸனல் சாய்ஸ்..

    இரண்டில் உங்களுக்கு விலை எது குறைவாக கிடைக்கின்றதோ அதை வாங்கவும்... வேறு எதை பற்றியும் கவலை வேண்டாம்..

    -கருவாயன்

    ReplyDelete
  19. // win said...

    NIKON D40 யூசுடு கேமரா வாங்க விரும்புகிறேன் PIT நண்பர்களே உதவுங்கள் PLEASE....//

    Win இங்க ஈரோட்டுல உங்க நண்பர் யாராவது இருந்தா KPN travels பக்கத்துல இருக்க போட்டோ கடைல D 40,D80 ரண்டு கேமரவும் விலைக்கு வந்திருக்குங்க வேணா கேட்டுப்பாருங்க
    நன்றி

    ReplyDelete
  20. நல்ல தகவல் தந்த கார்த்திக்கு நன்றி..

    ReplyDelete
  21. I would like to buy 18-135 or 18-200 nikon lens for my D70s camera. Please contact me
    if any body want to sell.

    Muralidharan
    spectrumprofessional@gmail.com

    ReplyDelete
  22. hi,

    for sale

    nikon d80 body (very good condition) and

    nikon 18-70mm lens ( scratches ,some marks in lens body but not affected in lens glass)

    will post the pictures of camera and lens and image results...

    expected price for both camera and lens rs.28,000/-

    if any further info. please contact me at karthikero@gmail.com or arunero@gmail.com

    ReplyDelete
  23. I am planning to sell my current camera and upgrade.
    Olympus E-510 is the camera. Please let me know the details.

    ReplyDelete
  24. Would like to buy a used dslr
    u can contact me at mutantninza@gmail.com

    ReplyDelete
  25. NIKON D40 யூசுடு கேமராவிலைக்கு , Simpex soft box light 2nos,p4 computer system with maxi printer
    Cell : 9626826897

    ReplyDelete
  26. Available for sale!

    Raynox DCR 250 macro lens - sparingly used, may be 2-3 times,
    Hoya CPL 58 mm - upgraded 18-55 (58 mm) to 18-135 (67 mm)


    pls write to apananthrediffmail.com

    Prem

    ReplyDelete
  27. I want to buy a 18-200 canon lens VGC, Can anyone...,

    ReplyDelete
  28. for sale

    nikon FM2 body and lens (very good condition)
    if you like contact at
    athithya73@gmail.com

    ReplyDelete
  29. hi

    i want used Dflsh contact 22246809

    ReplyDelete
  30. N d40x for sale 9842209755

    ReplyDelete
  31. Dear Anony

    What is the rate for D40x

    Murali

    ReplyDelete
  32. Dear murali

    Rs.20000

    ReplyDelete
  33. Planned to Buy Nikon D5000.
    Have a question..
    Optical zoom level won't be specified in DSLR camera body. It's based on Lenses which we attach(The zoom details mentioned in front of the lense). In this case why D5000(for example) is specified as 12.3 Mega pixel? Is it max optical zoom it supports? How optical zoom differs from "Effective Pixels"? Nikon COOLPIX P100 which costs 23K have 26x Optical Zoom But why D5000 is giving only 12x Optical Zoom?

    நான் DSLR-ல "L" போர்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..

    ReplyDelete
  34. `Optical zoom level won't be specified in DSLR camera body.`

    zoom அளவுகள் DSLR பாடியில் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.. லென்ஸில் தான் குறிக்கப்பட்டிருக்கும்..

    ```In this case why D5000(for example) is specified as 12.3 Mega pixel? Is it max optical zoom it supports? How optical zoom differs from "Effective Pixels"?````

    DSLR ஐ பொறுத்தவரையில் optical zoom மட்டும் தான்..அதுவும் லென்ஸில் தான் தெரியும்..digital zoom என்பது DSLR ல் கிடையாது..

    12.3 mega pixels என்பது வேறு 12 X zoom என்பது வேறு.. ரெண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம்... இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை..

    ```Nikon COOLPIX P100 which costs 23K have 26x Optical Zoom But why D5000 is giving only 12x Optical Zoom?```

    நீங்கள் D5000ல் பார்த்தது 12X zoom கிடையாது.. 12 mega pixels...

    கேள்வி வேறு ஏதாவது இருந்தால் மீண்டும் கேட்கவும்...

    நன்றி
    கருவாயன்

    ReplyDelete
  35. வணக்கம் நண்பர்களே,
    நான் ஒரு nikon D5000 வாங்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். நான் மஸ்கட்-ல் வசிக்கிறேன். இங்கு அந்த மாடல் இந்திய மதிப்பில் ரூ.40,000 ஆகிறது.(body+18-55 VR lens). நண்பர் ebayல் வாங்கலாம் என்கிறார். refurbished model விலை குறைவாக ebayல் கிடைக்கிறது. அதில் வாங்குவது பாதுகாப்பானதா? சரியாக shipment செய்யப்படுமா?

    ReplyDelete
  36. @வானம்....

    நீங்கள் ebay என்று அமெரிக்க ebayவை தானே குறிப்பிடுகின்றீர்கள்?

    nikon d5000 ஐ நான் கடந்த ஜூன் மாதம் refurbished modelஐ தான் வாங்கி பயன்படுத்தி வருகின்றேன்.. புதுசுக்கும் , எனது refurbished கேமராவுக்கும் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை..

    எனக்கு தெரிந்தவரிடம் சொல்லி அவர் எனக்கு அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்தார்.. நான் இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்காவில் வாங்கவில்லை

    refurbished என்றால் கம்பெனியே மீண்டும் பழுது ஏதாவது இருக்கின்றாதா என்று நன்றாக சரிபார்த்து மீண்டும் விற்கப்படுவதை தான் refurbished என்று கூறி விற்பார்கள்.. எனவே பயப்படத்தேவையில்லை..

    அதே சமயம் ebay வில் நீங்கள் வாங்குவதில் ஒரு சின்ன பிரச்சனை என்னவென்றால்.. நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் அமெரிக்காவில் இருந்தால் மட்டுமே வாங்கலாம்..

    நீங்கள் மஸ்கட்டில் இருந்து கொண்டு அமெரிக்க ebay வாங்கி shipping செய்வது என்பது கண்டிப்பாக costly ஆகிவிடும்..shipping cost அதிகமாகிவிடும்..

    எனவே,நீங்கள் மஸ்கட்டில் இருந்து கொண்டு அமெரிக்காவில் வாங்கவேண்டாம்..

    உங்களுக்காக யாராவது நண்பர்கள் அங்கிருந்து வாங்கி கொண்டு வர தயாராக இருந்தால் தாராளமாக refurbished வாங்கி பணத்தை மிச்சப்படுத்துங்கள்.. இதுவே சிறந்த வழி..

    -கருவாயன்

    ReplyDelete
  37. நன்றி கருவாயன்

    ReplyDelete
  38. NIKON D80 or D70s பழைய காமெரா வாங்க ஆசை
    விலை குறைவாக வாங்க விரும்புகிறேன்
    cell;9150470477 saravanan Tirupur.

    ReplyDelete
  39. want to buy new camera to shoot landscape and wildlife. please suggest model price upto 25,000

    ReplyDelete
  40. இந்தப் பதிவை இனி Flickrன் forumல் தொடரலாம். இதை க்ளிக்கி Flickrக்கு செல்லவும்.
    http://www.flickr.com/groups/pit-group/discuss/72157625169147251/

    ReplyDelete
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff