சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog are belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out prior permission from the owner of the photo.


Thursday, April 22, 2010

சிறப்பாய் தண்ணி காட்டியவர்கள் - முந்திய பத்து

ஏப்ரல் போட்டிக்கு எல்லோரையும் தண்ணி காட்டச் சொல்லியிருந்தோம். கலக்கலா 50 படங்கள் வந்திருக்கு. போட்டிக்கான கடைசி தேதிக்கப்பரம் வந்த ஏழு படங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் சில பல காலங்களில், தங்கம், வைரத்தை விட அதிக விலைக்கு தண்ணீர் விற்கப்படும்னு பேசிக்கராங்க. போட்டிக்காக எடுத்த படங்களை ஃப்ரேம் போட்டு வீட்ல மாட்டி வச்சுக்கணும். வருங்காலத்தில், காணக் கிட்டா பொக்கிஷமாகி விடும் தண்ணீர் :)

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி, அமைந்த போட்டியில், நம்ம கருவாயன் அண்ணாச்சியின் 'சேம்ப்பிள்' படம், நெத்தியடி! வருங்காலத்தை படம் பிடிச்சு காட்டியிருக்காரு.
மொதல்ல அந்த படத்தை பாத்துட்டு, கருவாயனுக்கு ஒரு சலாம் போட்டுட்டு, போட்டிக்கான படங்களில் டாப்10ஐ பிடித்த படங்களைப் பார்க்கலாம்.



ஐம்பதில் டாப்10ஐ இனி பார்க்கலாம். பார்த்தவுடன் வசீகரித்தப் பத்து இவை.

(வரிசைப்படுத்தவில்லை - in no particular order)

Ashok


Venkat Narayanan


Chanz


karthikero


mervinanto


Mohankumar


Amal


Anbu Anand


Jayashree


meenatchisundaram


ஆதிமூலகிருஷ்ணன், Chan, Boopathi, karthik படங்களும் நன்றாக வந்துள்ளன.

போட்டியில் கலந்து கொண்டவர்களும், பார்வையாளர்களும், அனைத்துப் படங்களையும் பார்த்து, உங்கள் மேலான கருத்துக்களை போட்டியின் பங்காளர்களுக்குத் தெரியப்படுத்தவும். மனதில் பட்டத்தை தயங்காமல் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், நம் திறனை உயர்த்த உதவும்.

முதல் மூன்று விரைவில் வரும்.

பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றீஸ்!


Share

13 comments:

நாதஸ் said...

Nice set of pics :)

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான தேர்வு.

பத்து பேருக்கும் வாழ்த்துக்கள்.

முதல் மூன்றை தேர்வு செய்வது பெரிய சவால்தான்:)!

விநோத் வைத்யநாதன் said...

பத்து பேருக்கும் வாழ்த்துக்கள்.

Chan said...

Wow....mine in top 10 for the first time :-D

ஜெஸ்வந்தி said...

பத்து பேருக்கும் வாழ்த்துக்கள்.Nice selection.

மீனாட்சி சுந்தரம் said...

என் படம் தேர்வாகும் என்று நினைக்கவே இல்லை! இந்தப் போட்டியில் பல பேர் பட்டயக் கிளப்பி இருந்தார்கள். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

அனைவருக்கும் வாழ்துக்கள் :-))

Vidhoosh(விதூஷ்) said...

super selection. very nice. this is a task now:))

Rithu`s Dad said...

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ராமலக்ஷ்மி said...
மிக அருமையான தேர்வு.
பத்து பேருக்கும் வாழ்த்துக்கள்.
முதல் மூன்றை தேர்வு செய்வது பெரிய சவால்தான்:)!
//

ரிப்பீட்டு.! நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

Saranya said...

Venkat anna kallakitenga.....

SurveySan said...

top3 announced: http://photography-in-tamil.blogspot.com/2010/04/blog-post_27.html

merk said...

கழிந்த முறை எனது படம் தேர்வே செய்யப்படவில்லை. இந்த முறை பத்தில் ஒன்றாகி வந்துள்ளதை நினைத்து மிக்க மகிழ்ச்சி.
வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு



PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP