இந்த மாசத் தலைப்பு சென்னைக்கு ஏத்த தலைப்பு.
'வெயில்' இல்லை. வெயில் காலத்தில், யாருக்கும் எளிதில் கிட்டாமல் தவிக்க வைப்பது.
வேறென்ன? தண்ணி தான்.
போட்டித் தலைப்பு: தண்ணீர் தண்ணீர்
போட்டிக்கான விதிமுறைகள்: இங்கே
தண்ணிய எப்படி படம் புடிக்கரதுன்னு யோசிக்கறீங்களா?
எனக்கு பிடிச்ச என் தண்ணி:

an& எலுமிச்சம் போட்டுதான் தண்ணி அடிப்பாரு:

தண்ணீர் அழகா சிலை அழகான்னு கேக்க வைக்குது இந்தப் படம்
தண்ணிய வித்யாசமா எடுத்ததோடு மட்டும் இல்லாமல், விலாவரியா கதை வேர சொல்லியிருக்காரு இவரு.
கலக்கிடுவோம்.
தண்ணீர் பெருகி வழியட்டும்.
| Share | Tweet |
|
|



26 comments:
இரண்டு பேர் போட்டோவும் வோவ் சொல்ல வைக்குது. க்ளாஸ்
டாஸ்மாக் கடையிலும் புகைப்படம் எடுக்கலாம் போல !
:)
இரண்டு பேர் போட்டோவும் அருமை
நாங்க எப்பொ இப்படி எடுக்க
பாஸ்கர்
9884018346
சரி நல்லா தண்ணி காட்டறோம்:)!
தல தலைப்பு "ஒன்றை" மாத்தி "தண்ணிர்னு" போடுங்க...
தண்ணில நானும் குதிக்கலாமா...
கலக்கிடலாம்:)
படம் ஒன்று அனுப்பி இருக்கிறேன் போட்டிக்கு. வந்ததற்குத் தகவல் சொல்லவும்:)
படம் அனுப்பிவிட்டேன்.தகவல் தெரிவிக்கவும்.
I have also sent a pic, just to give it a shot.:) and also to have a detailed review as you did last time.
last date for submission?
last date for submission: Apr 15th.
http://photography-in-tamil.blogspot.com/2009/02/pit.html
I hae sent my photo senthilathiban.jpg
போட்டிக்கு படம் அனுப்பியாச்சு.
படத்தை கடைசி தினத்தின் கடைசி மணிக்குள் அனுப்பி விடுகிறேன். இப்போதைக்கு ஒரு போஸ்டர் மட்டும் ஒட்டிக் கொள்கிறேனே:)!
என் பதிவு:
தண்ணி காட்டறேன் - ஏப்ரல் PiT போட்டிக்கு
போட்டிக்கான படம் இங்கே!
போட்டியில் கலந்துகொண்ட படங்களை வாழ்த்துவதில் தயவு செய்து யாரும் குறை வைக்காதீர் தாராளமாய் வாழ்த்துவோம் பரிசு முக்கியமல்ல என்பதனை உணர்த்துவோம்
வணக்கம்.
போட்டிக்கான எனது படம் அனுப்பியுள்ளேன்
மேலும் சில படங்கள் இங்கே
http://shadowtjay.blogspot.com/
TJay
ம் அனுப்பியாச்சி தல..
kkk.jpg.
போட்டிக்கான எனது படம் அனுப்பியுள்ளேன்
படம் அனுப்பிட்டேன்....
:-)
50 pics so far. last date of submission is today, in 5 more hours.
oops. in 12 more hours, actually.
top10 will be announced soon.
thanks everyone for submitting.
-Surveysan
இந்த மாத போட்டிக்கான "தண்ணீர்" படத்தை அனுப்பிவிட்டேன்...
நித்தி, மன்னிக்க. இம்மாதப் போட்டிக்கான டைம் முடிஞ்சுடுச்சு. அடுத்த மாதம் கலந்து கொள்ளவும். நன்றீஸ்.
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி