Wednesday, June 2, 2010

2010 ஜூன் போட்டி அறிவிப்பு

29 comments:
 
வணக்கம் மக்கா, நாம் அனைவரும் நம் மன நிறைவுக்கு தான் படம் எடுக்கின்றோம். அப்படி படம் எடுக்கும் போது ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டால், நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதையே இந்த மாத தலைப்பாக வைத்து இருக்கின்றோம். இம்மாத தலைப்பு - மகிழ்ச்சி (உவகை, களிப்பு, ஆனந்தம்) படம் எடுக்கும் வழிமுறைகள் மற்றும் பாடங்கள் பல பிட்டில் உள்ளது. அவற்றை படித்து முயற்சி செய்து பார்க்குமாறு கேட்டுகொள்கிறேன். இம்மாதம் உங்களுடைய படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் -- > "படத்தை பார்க்கும் போது அதில் உள்ள மகிழ்ச்சி நமக்கும் தொற்றி கொள்ள வேண்டும். அம்புட்டுதான் !" சில எடுத்துக்காட்டுப் படங்கள் CVR ஜீவ்ஸ் கருவாயன் போட்டிக்கான விதிமுறைகள்: இங்கே போட்டிக்கான படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 15-June-2010. உங்களின் மகிழ்ச்சியில் கலந்துகொள்ள காத்துக்கொண்டு இருக்கிறேன். -நாதஸ்

29 comments:

  1. HAPPY to see this :)

    ReplyDelete
  2. மகிழ்ச்சியுடன் கலந்துகொள்கிறோம்

    -ரமேஷ்

    ReplyDelete
  3. சந்தோஷ படம் போட்டாச்சுங்!

    ReplyDelete
  4. mahiltchiyil kalanthu vittom. photo anuppi ullen. nantri...to pit kulumam.

    ReplyDelete
  5. @மீனாட்சி சுந்தரம்
    சந்தோஷ படம் போட்டாச்சுங்!

    Repeattu

    ReplyDelete
  6. friday potta padam innum varliye - mervinanto

    ReplyDelete
  7. PIT குழுவிற்கு வணக்கம்...படத்தை அணுப்பிவிட்டேன் சார்......

    ReplyDelete
  8. போட்டோ அனுப்பியுள்ளேன் ...
    நன்றி ...

    ReplyDelete
  9. கலந்துக்கொள்பவர்களுக்கு.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. I sent photo. File: Anton.jpg

    ReplyDelete
  11. I've sent my picture: Sathiya.jpg

    ReplyDelete
  12. http://kandathumsuddathum.blogspot.com/2010/06/pit-2010.html

    ReplyDelete
  13. என்னுடைய புகைப்படத்தை மன்னிக்கவும் நான் எடுத்த நண்பனின் புகைபடத்தை அனுப்பி உள்ளேன்.
    என்னையும் ஆட்டத்துல சேர்த்துக் கோங்க.

    ReplyDelete
  14. சந்தோஷமா படம் அனுப்பியிருக்கேன்.

    ReplyDelete
  15. I send a photo for the june month competition.
    (Arun_Chakaravarthy.jpg)

    ReplyDelete
  16. I've sent my picture Pmt Ibrahim

    ReplyDelete
  17. Hi all,

    I am Raja recent member of PiT. I have sent one Photo for the June Competiition.

    I have Nikon D40 (18-55) and I got 70-300 Tamron Lense.

    This Photo (Raja.Jpg) was taken in my friend's family function and i have taken this photo on her birthday.

    Waiting for your comment

    ReplyDelete
  18. நான் அனுப்பிய போட்டோவை தவறுதலா
    photos.in.tamil@gmail.com.ன்னு லேபிள் பண்ணிட்டேன். amaithicchaaral.JPGன்னு திருத்திடுங்களேன். ப்ளீஸ்.

    ReplyDelete
  19. என் படம் வரவில்லையா.:(

    ReplyDelete
  20. குப்பை கூடை போட்டிருக்கிறதே என் பின்னூட்டத்தின் பக்கத்தில்??

    ReplyDelete
  21. வல்லி மேடம்,
    ///என் படம் வரவில்லையா.:(
    //

    இதுவரை வந்த படமெல்லாம் சேத்தாச்சு. திரும்பவும் அனுப்பவும். வழீல மிஸ் ஆகியிருக்கும். :)

    -சர்வேசன்

    ReplyDelete
  22. சரி அனுப்பறேன்.
    அது சமத்துப் பொண்ணாஆச்சே. ஊருக்குப் போயிடுத்தோ:)

    ReplyDelete
  23. இன்னிக்கு ஒரு பதிவும் போட்டு ஒரு இனிமையான அமெரிக்க டீச்சரம்மா படமும் போட்டு இருக்கிறேன்.
    வந்ததும் சொல்லுங்கப்பா.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff