சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out prior permission from the owner of the photo.


Tuesday, June 15, 2010

இந்தவார க்ளிக்

இந்தவார க்ளிக்கில் தேர்வு செய்யப்பட்ட படம். கார்திக். ஆர். யாதவுடையது. வாழ்த்துகள் கார்த்திக்.





முதுமையின் சித்திரம் கருப்பு வெள்ளையில்.

தொலைத்த இளமை நரைத்த முடியில்.

வாழ்வின் அனுபவங்கள் தோலின் சுருக்கங்களில்.

நாமும் ஒரு நாள் இந்நிலையை எய்துவோம் என்பதை மறந்த மதிகெட்ட மனிதரால்..

ஒதுக்கப்பட்ட வேதனை ஓடுகின்றன நெற்றியின் வரிகளிலே.
-
தேர்வுக்கான காரணம்: Sharpness/ clever b&w treatment / conveys emotion clearly, the loneliness.

- தேர்வும் கவிதையும் காரணமும் - ராமலக்ஷ்மி

Share

14 comments:

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் கார்த்திக்.ஆர்.யாதவ்!

வாய்ப்பளித்த PiT குழுவினருக்கு என் நன்றிகள்!

அபி அப்பா said...

கவிதை நல்ல பாடம்!
படம் நல்ல கவிதை!
வாழ்த்துக்கள்!

கமலகண்ணன் said...

மிக அருமையான தேர்வு... (கார்த்திக்)

அதை தேர்ந்தெடுக்க வைத்த தேர்வும் அருமை (0)

அதை தேர்ந்தெடுத்தவரும் அருமை

இது தொடர்ந்தால் நன்றாக இருக்கும்...


கவிதையும் அருமை

காரணமும் அருமை

காட்சியும் அருமை

காணப்படுவரும் அருமை

காண்பிப்பவரும் அருமை

சி. கருணாகரசு said...

வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

படமும் படைப்பும் மிக அருமை.

Anton said...

Super picture as well as poem..!
வாழ்த்துக்கள் கார்த்திக் & ராமலக்ஷ்மி..!

malarvizhi said...

வாழ்த்துக்கள்....ராமலக்ஷ்மி..!

mervinanto said...

வாழ்த்துகள் கார்த்திக்

Yadhu Vamshi said...

அனைவருக்கும் என் நன்றிகள்!!!!!!

James Vasanth said...

வாழ்த்துக்கள் கார்த்திக் !

கார்த்திக் said...

வாழ்த்துக்கள் தல

Vijiskitchen said...

வாழ்த்துக்கள். கார்த்திக். வாழ்த்துக்கள். ராமலஷ்மி.
சூப்பர் வரிகள்.

Anonymous said...

ஷார்ப்னெஸ், கறுப்பு/வெள்ளை. உணர்ச்சி என்று ரசித்து தேர்ந்தெடுத்திருக்கிறார் ராமலக்ஷ்மி.பாராட்டுக்கள் கார்த்திக்
சகாதேவன்

Pepe444 said...

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு

PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP