Tuesday, June 8, 2010

அறிவிப்பு - க்ளிக், க்ளிக் .. ஃப்ளாஷ்!

16 comments:
 
ஃப்ளாஷ் போட்டோகிராஃபி பற்றி அடுத்தப் பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன். அதற்கு முன் ஃப்ளாஷ் போட்டோகிராபி சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் சொல்லவும். முடிந்தவரை அதையும் சேர்த்து தொகுத்து எழுத முயற்சிக்கிறேன். மேலே இருக்கும் படம் கட்டுப்படுத்தப் பட்ட ஃப்ளாஷின் ஒளியைக் கொண்டு எடுத்தது. மாடல் ஜெயஸ்ரீ ஐயப்பன் :) மற்றவை உங்களின் கேள்விகள் கண்ட பின் நன்றி

16 comments:

  1. ஒ வெரிகுட் வெரிகுட் ! :)

    ப்ளாஷ் பத்தி நிறைய கேள்விகள் காமிராவினை கையில் எடுத்ததும் தோன்றினாலும் இப்போ மிஸ்ஸிங்! பெரும்பாலும் ப்ளாஷ் பயன்படுத்தாதீங்க சொதப்பலாக வரும்ன்னே அட்வைஸ் செய்யறாங்களே - அப்படித்தான் சில சமயங்களிலும் ஆகிறது - அதை பத்தி சொல்லுங்களேன்!

    ReplyDelete
  2. கேள்விகள்

    1. ப்ளாஷ் எப்படி வேலை செய்கின்றது.
    2. எப்போதெல்லாம் ப்ளாஷ் பயன்படுத்த வேண்டும். எங்கு பயன்படுத்த கூடாது?
    3. எந்த ப்ளாஷ் வாங்கலாம்?
    4. ப்ளாஷுடன் வேறு ஏதேனும் பயன்படுத்த வேண்டுமா? (தெர்மோகால்)
    5. மேனுவல் ப்ளாஷின் குறைபாடு என்ன?
    6. முக்காலி தேவையா ப்ளாஷிற்கு?

    ReplyDelete
  3. எப்ப பிளாஷ் பயன்படுத்தனும், எப்ப பயன்படுத்தக்கூடாது? அத மொதல்ல சொல்லுங்க

    ReplyDelete
  4. செல்லம்போல் இருக்கு குட்டி!

    நல்லா இருக்கட்டும்.

    ஆசிரியரா நீங்கள் எதைச்சொன்னாலும் கேட்டுக்கறோம். கல்லாதது உலகளவு இருக்கே இதிலும்:-)

    ReplyDelete
  5. மிக்க நன்றி... ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்...

    ReplyDelete
  6. முற்றிலும் திரந்தவெளியில் பிளாஷ் பயன்படுத்தி எப்படி எடுப்பது?... நான் ஒருமுறை பதிவர் சந்திப்பில் அப்படி எடுக்க நேர்ந்தது... மிகவும் கடினப்பட்டேன்.. அப்படி எடுத்த புகைப்படங்களை பார்க்கவும் கடைசியில் உள்ள படங்கள் இருளில் எடுத்தது http://picasaweb.google.com/114955929532718467611/200902?authkey=Gv1sRgCPSS4rOi5q74WQ#

    ReplyDelete
  7. Does built-in flash enough? When I use built-in flash with increasing +2 for Canon EOS, it gives much bright.

    ReplyDelete
  8. flash and the 1/60 limit - how do I overcome that?

    ReplyDelete
  9. camera shutter இனுடைய வேகத்தை குறைத்து படங்களை எடுக்கும் தருணங்களில் எவ்வாறு பிளாஷ் பயன்படுத்துவது

    ReplyDelete
  10. red eye வரமா எடுக்கமுடியுமா
    குட்டி படம் அட்டகாசம்

    ReplyDelete
  11. 1. எங்கு ப்ளாஷ் பயன்படுத்த வேண்டும்?
    2. பிளாசை எப்படி பயன்படுத்தினால் படம் நன்றாக வரும்?
    3. ப்ளாஷ் பயன்படுத்தினால் படத்தில் உண்மையான நிறம் வராமல் இருக்கிறதே அதை எப்படி சரி செய்வது?
    4. ப்ளாஷ் பயன்படுத்தும் போது வேறு கருவிகளை பயன்படுத்த வேண்டுமா?
    5. வெளியிடங்களில் ப்ளாஷ் பயன்படுத்தலாமா? பயன்படுத்தலாம் என்றால் எவ்வாறு என்று விளக்கவும்.
    6. படக்கருவியுடன் (கேமிரா) வரும் ப்ளாஷ் போதுமானதா அல்லது தனியாக வாங்க வேண்டுமா? தனியாக வாங்கவேண்டுமெனில் உங்கள் பரிந்துரை?

    உங்கள் இடுகையை கண்ட பின்பு வேறு ஐயங்கள் தோன்றினால் அப்போது கேட்கப்படும்...

    ப்ளாஷ் பாடம் எடுக்க முனைந்ததிற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  12. my camera d300s, i need professional flash which one good? i need extreme result...
    - illkaiyam47@hotmail.com

    ReplyDelete
  13. @VALLIAPPAN.. நிக்கான் SB-800 , SB-900 இதில் எது உங்கள் பட்ஜெட்டிற்கு ஒத்து வருமோ அதை வாங்கிக்கொள்ளுங்கள்..

    -கருவாயன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff