Saturday, August 21, 2010

ஆகஸ்ட் பச்சை போட்டி - டாப் 10

15 comments:
 
பச்சை தலைப்புக்கு, எதிர்பார்த்ததை போலவே அள்ளித் தெளிச்சுட்டீங்க எல்லாரும், பச்சை பச்சையா.சுலபமான தலைப்பாய் இருந்தும், நெறைய பேரு புதுசா முயற்சி பண்ணாம, கையில் இருக்கும் பச்சையை அப்படியே தட்டி விட்டிருக்கீங்க.

91 படங்களை மேலும் கீழும் பார்த்தால், நிறைய படங்கள் ப்ரத்யேகமான கவன ஈர்ப்பு ஏற்படுத்தாமல் இந்த அமைந்திருக்கிருப்பது வருத்தமான உண்மை.

என் கவனத்தை ஈர்த்த பத்து, கீழே.
தேர்வு பெறாத சில படங்கள், நேர்த்தியாக வந்திருந்தாலும், வெளிறிப் போன வானத்தாலும், பச்சை பிரதானமாய் இல்லாததாலும், டாப்10ல் வராமல் போனது.

டாப் படங்களை பார்ப்போம். (in no particular order)
1) அஷோக்


2) சிவபரணிதரன்


3) கார்த்திக் ராமலிங்கம்


4) செந்தில்குமார் சுப்ரமணியன்


5) வெங்கட்நாராயணன்


6) எம்.ரிஷான் ஷெரீப்


7) Priyadarsan


8) KVR


9) Anand


10) Amal


போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.


15 comments:

  1. பச்சைன்னா செடி, கொடி மட்டும் தான்னு முடிவாகிடுச்சு பாருங்க.

    ReplyDelete
  2. ஹைய்ய்ய்ய் சூப்பரூ ! [கே.வி.ஆர் அண்ணாச்சி நான் அப்பவே சொன்னேன்ல கலக்குங்க]

    :))

    ReplyDelete
  3. இரண்டாவது மற்றும் ஒன்பதாவது புகைப்படத்தைத் தவிர மற்றதெல்லாம் அருமை.

    ReplyDelete
  4. இந்த நுரையும் என்னோடது தவறி விட்டது... அடுத்த முறை சொல்லி அடிப்பேன்..... நல்ல தேர்வு.. அனால் ஒரு சில கொஞ்சம் உறுத்துகின்றன..

    ReplyDelete
  5. டாப் டென் ௦ இல் நுழைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். பச்சைக்கு நிறைய படங்கள் என்னிடமிருந்தலும்
    கானன் பவர் சாட் இல் எடுத்த ஒரு படத்தை பரிசோதனைக்கு விட்டு பார்த்தேன் ஈஸாக வெளியேறிவிட்டது.
    கேமரா முக்கியம் இல்லை மேட்டர் தான் முக்கியம். இந்த முறை வந்த படங்கள் DSLR மெஜாரிட்டி ஆனவை .
    பச்சை மிக ஈசியான கான்செப்ட். ஆனால் கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது.

    ReplyDelete
  6. பத்து பச்சையும் அருமை. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  7. //பத்து பச்சையும் அருமை. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்//

    PMT Ibrahim

    ReplyDelete
  8. என் படத்தையும் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி நண்பர்களே.

    ஆயில்யன், உங்க வாய்க்குச் சர்க்கரை போடணும் :-)

    ReplyDelete
  9. தேர்வான முதல் பத்தில் என் படமும் இருகிறதா... ஐயோ எதிர்பார்கவே இல்லை, மகிழ்ச்சி, நன்றி.
    தேர்வான அனைவர்க்கும் வாழ்த்துக்கள். முதல் முன்றில் வந்தாலும் வராவிட்டாலும் நல்ல விமர்சனம் கிடைக்கும் என்பதே மகிழ்ச்சிதான். சரிதானே?

    ReplyDelete
  10. ஏறத்தாழ ஒரு வருடத்தின் பிறகு போட்டியில் கலந்துகொண்டேன். முதல் முறையே Top 10க்குள் வந்திருப்பது மகிழ்ச்சி.

    பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி :-)

    ReplyDelete
  11. பத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. photos were awesome. . . i ve a doubt. should it be necessarily photos which covers green colured objects because the topic is "pachai"

    ReplyDelete
  13. டாப் டென் ௦ இல் நுழைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. Woww!!! Nice selections... congrats to everyone!! :)

    ReplyDelete
  15. anaivarukum vazhthukal...
    K.Kuttimuthukumar

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff