Friday, April 1, 2011

மார்ச் 2011 போட்டி - வென்ற கதவுகள்

12 comments:
 
மார்ச் 2011 'கதவுகள்' புகைப்படப் போட்டிக்கு வந்த படங்களில், முந்திய பத்தை பாத்திருப்பீங்க

போட்டிக்கு வந்த 47 படங்களையும் இங்கே சொடுக்கி காணலாம். அனைவரும், படங்களைப் பார்த்து தங்கள் கருத்துக்களை மறவாமல் பகிரவும்.

முந்திய பத்தில் வெற்றி பெற்ற மூன்றை இனி காணலாம்.

மூன்றாம் இடத்தில் karthiன் 'ஜெயில் கதவு'. வலப்பக்க கதவு முழுசா இருந்திருந்தா சிமெட்ரி கூடி அழகும் கூடியிருக்கும்


இரண்டாம் இடத்தில் Meenakshisundaraத்தின் 'தியேட்டர் கதவு'. 'பன்ச்' இல்லைன்னாலும், உள்ளதை உள்ளபடி காட்டிய விதத்திற்காக இந்த இடம். இந்த கட்டடத்தை தலைப்புக்கு ஏற்றாற் போல் எடுத்த விதம் அருமை.
Meenakshisundaram


முதல் இடத்துக்கு ரொம்ப சிரமப்படாம சுலபமா நுழைந்த Sruthiன் படத்துக்கு முதல் இடம்.
Sruthi




சிறப்பு கவனம் பெற்ற மற்ற கதவுகள்.
Sidhdhar dreams


Kingsly Xavier



பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றீஸ்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பி.கு: படங்களுக்கான விமர்சனங்கள் மெதுவாய் வரும். ஆணி ஜாஸ்த்தி. பொறுத்தருளவவும். நன்றீஸ் :)

12 comments:

  1. போட்டியில் பங்கேற்ற/ வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஸ்ருதி, மீனாட்சிசுந்தரம் & கார்த்தி !

    ReplyDelete
  3. நான் என் கணிப்பில் தேர்ந்தெடுத்ததில் இரண்டு படங்கள் முதல் மூன்றில் நிற்கிறது .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வெற்றி பெற்றவருக்கும், சிறப்புக் கவனம் பெற்றவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete
  5. Cyber-shot® Digital Camera W350
    எந்த மாடல் கேமரா வை வாங்கலாம் என்று இருக்கன் எது நல்லமா அல்லது எந்த வேற brand கேமரா கள் உள்ளனவா எந்த விலைக்கி

    http://www.sonystyle.com/webapp/wcs/stores/servlet/ProductDisplay?storeId=10151&catalogId=10551&langId=-1&productId=8198552921666073722#footNotes

    ReplyDelete
  6. ஸ்ருதி, மீனாட்சிசுந்தரம் & கார்த்தி அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  7. என் படத்தை தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி. மதுரையில் இது போல் நிறைய கட்டடங்கள் இடிக்கப்பட இருக்கின்றன. நம் வாருங்கால சந்ததியினருக்கு இப்படிப்பட்ட கட்டடங்கள் இங்கு இருந்தன என சொல்வதற்கு தான் இந்த படங்கள் எடுத்தேன்.

    ReplyDelete
  8. Very happy to see my picture in First place :-)
    Dont have words to express it !!!

    Thank you friends for your wishes :-)

    ReplyDelete
  9. கார்த்தி, மினாட்சி சுந்தரம், சித்தா ட்ரீம்ஸ் & கிங்ஸ்லி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  10. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!!!

    ReplyDelete
  11. hey
    இது ஒரு இனிய surprise,மிகவும் சந்தோஷம்.....

    ஸ்ருதி, மீனாட்சிசுந்தரம் மற்றும் சிறப்புக் கவனம் பெற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff