சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog are belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out prior permission from the owner of the photo.


Friday, May 20, 2011

மே 2010 போட்டி-டாப் டென் ப்ளஸ் த்ரீ-முதல் சுற்று முடிவுகள்

உடைகள்’ போட்டிக்கு உற்சாகமாகக் படம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி.

முதல் பத்துடன் கூட மூன்று முத்துக்களைக் கோர்த்து விட்டுள்ளேன். இங்கு படங்கள் தகுதி வரிசைப்படி பதியப்படவில்லை. பதிமூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.


# லாரி



# தமிழ் ப்ரபா


#rjpm ராஜா


# ஷ்ருதி


# ஜேம்ஸ் வசந்த்


# அரவிந்த் நடராஜ்


# நானானி


# விஜய் ப்ரகாஷ்



# மெர்வின் ஆன்டோ


# ராஜ சுரேந்திரன்



# நித்தி க்ளிக்ஸ்


# ஆன்டன்


# சித்தா ட்ரீம்ஸ்


சில படங்கள் குறித்த நிறை குறை அலசல்கள் மற்றும் ஆலோசனைகளுடன் இறுதிச் சுற்று அறிவிப்பு விரைவில்.
***

Share

11 comments:

அமைதி அப்பா said...

படங்கள் அனைத்தும் நன்று. நான் காமிரா வாங்கியப் பிறகுதான் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அறிந்தேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

siddhadreams said...

தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்!

goma said...

நானானி குட்டி நாட்டாமைக்கு நல்ல தீர்ப்பு

goma said...

ஆன்டன் கருப்பு பெள்ளை ,கலர் படக் கலவையாக அமைந்த உடை அருமை

Nithi Clicks said...

முதல் சுற்றில் முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....முதல் பத்துடன் மூன்று முத்துக்களை கோர்த்த PIT நடுவர் குழுவுக்கும் நன்றி.....
என்றும் அன்புடன்
Nithiclicks

sooryan said...

உடைகள் அழகாக இருக்கிறது. சூர்யா

SIDDIK-DUGGU said...

நாம் ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கல்ம்னு இருக்கன் சார் எனோட பட்ஜெட் 12000 canon நல்ல இருக்குமா சார் ... எதோ ஒன்னு நீங்க அட்வைஸ் பன்னநீங்க அப்டின சரி .. outing , டூர் இந்த மாதிரி purpose .. அப்புறம் முடிஞ்சா அளவு FULL HD வீடியோ ரெகார்டிங் options ..iruntha best சார் ... சில போடோஸ்ல background எல்லாம் fade ஆகி face மட்டும் cleara தெரியும் backgrounde தெரியாது அந்த மாதிரி picture எப்டி சார் எடுக்கறது ,, அந்த options இருக்கற மாதிரி camerava recommend பண்ணுங்க சார் .

காட்டு பூச்சி said...

அருமையாக இருக்கின்றன அனைத்துப் படங்களும்.. குறிப்பாக சிலரின் படங்கள் வெகு அருமை. வாழ்த்துக்கள்..

cheena (சீனா) said...

நல்ல படங்கள் - அருமையான கலர்ப் படங்கள் - தீர்ப்பு நன்று - 13 படங்கள் - போட்டிக்கு - அடுத்த சுற்றில் பார்ப்போம் - நானானி உட்பட அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Suresh said...

i want to buy a digital camera with in the budget of 10000 have options as Background Defocus ,,, miniature modes ,, HD photos and videoes recording ...

goma said...

தமிழ் பிரபா ஷ்ருதி அருமையான நல்ல ஷாட்

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு



PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP