இம்மாதத் தலைப்பு: உடைகள்.
படத்தைப் பார்த்ததும் உடைகளே நம்மைக் கவர வேண்டும். ஒரு நடனப் படமாய் இருந்தாலும் பாவனை ஒப்பனையை விட உடை பிரதானமாக ஈர்க்க வேண்டும்.
போட்டி விதிமுறைகள் இங்கே.
படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-05-2011.
படம்:1 #சி வி ஆர்

படங்கள்: 2,3,4 #ஜீவ்ஸ்



படம்:5 #கருவாயன்

படம்:6 #நாதஸ்

படம்:7 #ராமலக்ஷ்மி

உடைகள் நாகரீக எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் பிட் குடும்பத்தினர் ‘நமக்கு’த் தெரிந்ததுதானே! நமக்கு? ஆம், நம்மில் ஒருவர்தான் இம்மாதம் நடுவர் நாற்காலியில்..,
PiT குழுவின் சார்பில் வாய்ப்பை வழங்கியிருக்கும் சர்வேசனுக்கு என் நன்றி:)!
super. will try to participate :)
ReplyDeleteநல்ல தலைப்பு :-) சூப்பர் சூப்பரான உடைகள் போட்டிக்கு வரும்னு எதிர்பார்க்கலாம் :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-)
அன்பின் ராமலக்ஷ்மி
ReplyDeleteநடுவரானதற்கு நல்வாழ்த்துகள் - பொருத்தமானவர் நட்புடன் சீனா
வாழ்த்துக்கள் மேடம். நீட் ஃபோட்டோஸ்
ReplyDeleteராமலக்ஷ்மி வாழ்த்துக்கள.நானும் முயற்சி செய்றேன்.
ReplyDeleteமே மாத ஜட்ஜ் தேர்வு பிரமாதம்.
ReplyDeleteசகாதேவன்
நன்றி ஸ்ருதி, சீனா சார், செந்தில்குமார்.
ReplyDelete@ ஆதவன் & ஆசியா,
அனுப்புகிறீர்கள்:)!
vaazhththukkal medam...
ReplyDeleteபுதிய நடுவருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஎனது படத்தை அனுப்பியுள்ளேன்!
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி ! :-)
ReplyDeleteCan i send 'selective color' picture? I checked the 'rules', but it does not say about PP.
ReplyDeleteAnton, you can. go for it.
ReplyDeleteThanks SurveySan!
ReplyDeleteI have sent my picture. My few selection on the title "dress" at https://picasaweb.google.com/pc.anton17/Dress
மிக்க நன்றி சகாதேவன், மணி, Sidhadreams, James!
ReplyDeleteபடங்களை அனுப்புபவர்கள் File Name, Mail Subject இரண்டிலும் உங்கள் பெயர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
HEARTIEST CONGRATULATIONS RAMALAKSHMI.
ReplyDeleteDRESSES KIDAITHTHAAL ANUPPUKIREN:)
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம்.
ReplyDeleteவண்ணமயமான வளமான போட்டியில் நடுவராய் நல்ல பணி செய்யும் ராமலக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteHi,
ReplyDeleteI have sent my pic.
- Akirav
நானும் அனுப்பி இருக்கிறேன்.......
ReplyDeletesent my entry
ReplyDeleteவல்லிம்மா, ஷ்ராவ்யன், நீலகண்டன் மிக்க நன்றி.
ReplyDeleteஇதுவரை வந்த படங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. சரி பார்க்கவும்.
படம் அனுப்பும் நேரம் முடிந்தது. முதல் பத்து உடைகளுக்கான அறிவிப்பு விரைவில்..
பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி.