Friday, December 23, 2011

முதல் சுற்றுக்கு முன்னேறிய பதினைந்து - டிசம்பர் போட்டி: ‘உன்னைப் போல் ஒருவன்’

11 comments:
 
‘இவனைப் போல் இவன், பாருங்கள்’ என எழுபத்தைந்து பேர்கள் உற்சாகமாகப் போட்டியில் கலந்து கொண்டிருந்தீர்கள். பலரும் மிக அருமையான படங்களைத் தந்திருந்தீர்கள். அவற்றில் முதல் சுற்றுக்குப் பத்தாக இல்லாமல் பதினைந்தை அழைத்து வந்துள்ளோம். (படங்கள் வரிசைப்படியானவை அல்ல).

# கீழைராஸா


# ஷ்ரவ்யன்


# ஒளித்தச்சன்


# குசும்பன்


# மெர்வின் ஆன்டோ


# தருமி


# இளங்குமரன்


# ராஜசேகரன்


# R கனிமொழி


# ஸ்வர்ணராஜன்


# கார்த்தி


# கடலை மிட்டாய்


# Chan


# ஜகன்


# R N சூர்யா


பதினைந்து பேருக்கும் வாழ்த்துகள்!

முதன்முறையாகக் கலந்து கொண்ட சிலரது முயற்சிகளும் நன்றாக இருந்தன. தொடர்ந்த பங்கேற்பில் இன்னும் சிறப்பாக எடுக்க ஆரம்பிப்பீர்கள் என்பதில் PiT-க்கு நம்பிக்கை உண்டு. எங்கள் நோக்கமே ‘ஆர்வம் அணையாமல் தொடர்ந்து நண்பர்கள் படங்கள் எடுக்க வேண்டும். நுணுக்கங்கள் கற்று தேர்ச்சி பெற வேண்டும்’ என்பதே. ஒவ்வொரு மாதமும் தேர்வாகும் படங்களிலிருந்து மட்டுமின்றி பங்கு பெறும் படங்களிலிருந்தும் அறிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் நிறைய பாடங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்வோம். தொடர்ந்து எடுத்துப் பழகுவோம்.

இறுதிச் சுற்று முடிவுடன் விரைவில் சந்திக்கிறோம்.

நண்பர்களுக்கு PiT-ன் கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!
***

11 comments:

  1. வாழ்த்துக்கள்!
    அருமையான 15 தெரிவுகள்!

    ReplyDelete
  2. good selections....best of luck n wishes ppl...:-)

    ReplyDelete
  3. தேர்வுப் பெற்ற படங்கள் அனைத்தும் நன்று!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அனைத்தும் அட்டகாசம் :-))

    ReplyDelete
  6. Fantastic selection!!!!defn a tough competion!!Congrats !!!!

    ReplyDelete
  7. nice selection congratulations all the best

    ReplyDelete
  8. ALL the pictures are great . very good selection. Congratulations.
    especially Mervin Anto!!

    ReplyDelete
  9. தேர்வு பெற்றவர்கட்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff