Thursday, May 10, 2012
மாலை நேரம்
Posted by
Anand V
at
10:22 AM
3 comments:
Labels:
Gimp,
gimp touch ups photoshop lessons,
lesson,
picasa
மாலை நேரம்.
மாலை நேர புகைப்பட்ங்களை எளிதில் கிம்பில் மற்றும் பிகாஸாவில் மெருகேற்றுவது பற்றி இங்கே. பார்க்கலாம்
முதலில் படத்தை கிம்பில் திற்நது லேயரை நகலெடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் லேயர் மோட் Multiply மாற்றிக்கொள்ளுங்கள்
ஒரு புதிய லேயரை திறந்துக் கொள்ளுங்கள்.
பின்னர் Blend தெரிவு செய்துக் கொள்ளுங்கள்.
Foreground to Transparent தெரிவு செய்துக் கொள்ளுங்கள்.
மேலிருந்து கீழே நடுவில் கோடு போல இழுங்கள்
இந்த லேயரின் மோட் Soft light என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
விளைவு அதிகமாய் இருந்தால் Opacity % குறைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து இந்தப் படத்தை பிகாஸாவில் மாற்றுவது பற்றி பார்க்கலாம்
பிகாஸில் படத்தை திறந்து Boost தெரிவு செய்துக்கொள்ளுங்கள்.
உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அளவை மாற்றிக்கொள்வது மட்டும்தான் வேலை,
Subscribe to:
Post Comments (Atom)
"விளக்கமான, பயனுள்ள பதிவு ! நன்றி !"
ReplyDeleteபயனுள்ள செய்தி
ReplyDeleteபொதுவாக எந்த மங்கலான படத்தையும் இன்னொரு லேயெர் சேர்த்து மெர்ஜ் செய்து ஆழமான கலராக்கிடலாமா?
ReplyDelete