சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog are belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out prior permission from the owner of the photo.


Thursday, May 3, 2012

மே 2012 - புகைப்படப் போட்டி அறிவிப்பு

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்!

இந்த மாத போட்டிக்கு என்னை சிறப்பு நடுவராக தேர்ந்தெடுத்ததற்கு பிட் குழுவிற்கு நன்றி! 2007 டிசம்பரில் இருந்து பிட் போட்டியில் பங்கேற்று வந்துள்ளேன். இது எனக்கு ஐந்தாவது வருடம். இங்கிருந்து தான் நிறைய கற்று கொண்டேன். இப்போ நானே இதுல ஒரு நடுவரா செயல்படறது ரொம்ப சந்தோஷம்.

இந்த மாதத்திற்கான போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். சவாலான தலைப்பு கொடுக்க போறேன்னு வேற பில்ட் அப் கொடுத்துருக்காங்க. இப்போ போட்டிக்கு வர படங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு சவாலான தலைப்பு கொடுக்கறது தான் பெரிய சவால்னு நினைக்கிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த மாத தலைப்பு "காற்று". படத்தில் காற்றின் தாக்கம் தெரியும் படி இருக்க வேண்டும்.
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

படம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20-05-2012

நட்புடன்
சத்தியா.




----------------

மாதிரி படங்கள்

# படம் 1: Anton (சிறிய மின்விசிறி)



# படம் 2: Sathiya

# படம் 3: Sathiya

# படம் 4: Ramalakshmi

# படம் 5: Ramalakshmi



# படம் 6: Iyappan Krishnan



# படம் 7: Andrew @CubaGallery

# படம் 8: Agnese Eva Montecchi









[Photographs 7,8,9,10,11... Thanks to the links!]

மீண்டும் நினைவூட்டுகிறோம்:

படங்களை 111715139948564514448.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். கூடவே photos.in.tamil@gmail.com முகவரிக்கு cc அனுப்பவும்.

படங்கள் 1024x768 எனும் அளவில் படங்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது. அது எப்படின்னு தெரியலைன்னா இந்த பதிவை படிச்சி பாருங்க.

Share

13 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான தலைப்பு.

நடுவர் பொறுப்புக்கு வாழ்த்துகள் சத்தியா:)!

Sathiya said...

நன்றி ராமலக்ஷ்மி!

goma said...

ஊதித் தள்ளிட்டாப்போச்சு.....

ஃபேஸ்புக்கில், ராமலஷ்மி படம் எடுக்கமுடியாத சப்ஜெக்ட், காற்று என்று வாழ்த்தியிருந்தேன்.....இந்தமாத போட்டியின் தலைப்பைப் பார்த்தது சிரிப்பு காற்றில் கலந்தது.

வல்லிசிம்ஹன் said...

இங்கும் காற்று நுழைந்துவிட்டது கோமா. பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

KowThee said...

Sent my photo to PIT team for May'2012 competition.

Thanks!!!

Nilaa said...

I have sent my photo to the mentioned mail ID... Thanks!

Nithi Clicks said...

Complicated topic...i sent my picture to PIT Picassa album

sivapri said...

I have sent my pic in the name Sivapri to pit

Thanks

sivapri said...

I have sent my pics to pit in the name sivapri,,,,
Thank u,
Shanmugapriya Sivakumar ..

நிலாரசிகன் said...

I have sent my Pic..

Thanks,
Nilaraseegan.

Anonymous said...

I had seen the contest details today only. I couldnt shoot and submit within 20th may. Is there any possibility to submit in 2 days?

Jeeves said...

Hi,

//I had seen the contest details today only. I couldnt shoot and submit within 20th may. Is there any possibility to submit in 2 days?
//

Every month we come up with new topic. Wait for next contest. ( will be announced by first week of June ). You can give your continuous participation .

thanks

Thamil Kuttyma said...

nantri

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு



PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP