வணக்கம்.
இந்த மாதம் மட்டும் போட்டியை இரண்டாகப் பிரித்து நடத்த உள்ளோம்.
அதாவது இரண்டு தலைப்புகளின் கீழ். முதல் தலைப்பு DSLR பயன்படுத்துகிறவர்களுக்காக. இரண்டாவது பொதுத் தலைப்பு.
கிறுஸ்துமஸைக் கொண்டாட, புதுவருடத்தை வரவேற்க நகரங்கள் ஒளிக்கோலம் பூணும் நேரமிது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முதல் தலைப்பு.
1. பொகே (Bokeh) for DSLR
[DSLR பயன்படுத்துகிறவர்கள் மட்டும்தான் இந்தத் தலைப்புக்கு அனுப்ப வேண்டும் என்பதில்லை. அட்வான்ஸான வசதிகள் கொண்ட பாயின்ட் அன்ட் ஷூட்டில் எடுத்தும் உங்கள் திறமையைக் காட்டலாம்.]
இரண்டாவது பொதுத் தலைப்பு. .குறிப்பாக ‘பொகே எங்கள் கேமராவில் எடுக்க வராதே’ என்கிற வாசகர்களுக்காக.
2. மூடிய கதவுகள் for both DSLR மற்றும் பாயின்ட் அன்ட் ஷூட்
[சன்னல்கதவுகளை அனுப்புவதைத் தவிர்க்கவும். மூடியிருப்பவை வாசல் கதவுகளாக இருக்க வேண்டும்.]
இதிலும் இரண்டு வித கேமராக்கள் பயன்படுத்துகிறவர்களும் கலந்து கொள்ளலாம்.
ஆனால் ஒருவர் ஒரு தலைப்புக்கு மட்டுமே படம் அனுப்ப வேண்டும்.
ஆல்பங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு படங்கள் சேர்க்கப்படும். இரண்டு ஆல்பங்களும் PiTன் முகப்பில் தெரியுமாறு அமைக்கப்படும்.
மற்ற பொதுவான விதிமுறைகள் இங்கே.
அவசியப்படும் வாசகர்களுக்கென பொகே குறித்த ஒரு பதிவும் விரைவில் PiT-ல் வெளிவரும்.
மாதிரிப் படங்கள் சில உங்கள் பார்வைக்காக:
பொகே
# ஆனந்த்
# ராமலக்ஷ்மி
# நித்தி ஆனந்த்
# ஆனந்த்
# ராமலக்ஷ்மி
அவுட் டோர் பொகே
#ராமலக்ஷ்மி
------------------------
மூடிய கதவுகள்
# ஆனந்த் [ நான்கு மாதிரிப் படங்கள் ]
# ராமலக்ஷ்மி
# நித்தி ஆனந்த்
படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 டிசம்பர் 2013.
***

கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeletewhat should be the size(MB) and the resolution of the photograph which we are sending?
ReplyDelete@Sudarsan sukku,
ReplyDelete/அனுப்பும் படங்கள் 1024x768 எனும் அளவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது./ போட்டி விதிமுறைப் பதிவில் இது பத்தாவது விதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
நானும் போட்டியில் உள்ளேன் என்று எப்படி பார்ப்பது என் புகைபடம் எங்கே இருக்கும்
ReplyDelete@ Doka,
ReplyDeleteபோட்டி ஆல்பங்கள்(slide show) இந்தப் பக்கத்தின் வலது மேல் மூலையில் உள்ளன.