வணக்கம் பிட் மக்கா. நலமா?
***
DXO Optics Pro 8 கிட்டத்தட்ட அடோபியின் லைட்ரூமுக்கு இணையாக பணிபுரியும். பொதுவாக விண்டோஸ் xp பயன்படுத்துபவர்கள் லைட்ரூமின் புதிய பதிப்புகளை (since version
4) பயன்படுத்தமுடியாது.
ஆனால் DXO Optics Pro 8, Windows XPயிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
#
#
DXO Optics Pro 8….ம்ம்ம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுமார் 150லிருந்து 200 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு இமேஜ் எடிட்டிங் டூலாகும்.
**
DXO Optics Pro ன் பதிப்பு 10 ஐ சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.எனவே அந்நிறுவனம் தனது பழைய பதிப்பான 8.5 ஐ இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் 31-1-2015 க்குள்ளாக கீழேயிருக்கும் சுட்டியை கிளிக் செய்து உங்களது மின்னஞ்சல் முகவரியை தெரிவித்தாலே போதும். ஆக்டிவேஷன் எண்ணை இலவசமாகவே தருகிறார்கள்.
#
#
#
ஆனால் DXO Optics Pro 8, Windows XPயிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Raw கோப்புகளையும், jpg கோப்புகளையும் கையாள்கிறது.
"பொதுவாக இமேஜ் எடிட்டிங்கில் போதிய அனுபவமில்லாதவர்களுக்கு பயனளிக்கும் விதமாக ஆட்டோ மோட் இருப்பது இதன் சிறப்பாகும்."
ஒரு புகைப்படக்கலைஞருக்கு தேவையான அம்சங்களும் இதிலிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக :
White Balance Correction,
Exposure compensation(Auto mode available)
DXO Smart Lighting(Auto mode available)
Color Rendering(Auto mode available)
Noise Reduction(Auto mode available)
Sharpening using Unsharp mask
Lens corrections
Exposure compensation(Auto mode available)
DXO Smart Lighting(Auto mode available)
Color Rendering(Auto mode available)
Noise Reduction(Auto mode available)
Sharpening using Unsharp mask
Lens corrections
DXO Optics pro பொதுவாக 3 tab களை கொண்டுள்ளது.
#
1.Organize : இதில் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களது படங்களை தேர்வுசெய்துகொள்ளலாம்.
2.Customize : இதில் உங்களது படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.
3.Process : எடிட்டிங் முடித்தபின்னர் Process என்பதனை கிளிக் செய்து Start Processing என்பதனை கிளிக் செய்ய படமானது process செய்யப்படும். Output செய்யப்படும் படங்களை நீங்கள் விரும்பும் இடத்தில் சேமித்துக்கொள்ளவும் வழி இருக்கிறது.
#
பயன்படுத்திப்பாருங்கள் பயனடையுங்கள்.
நன்றி,
என்றும் அன்புடன்,
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்
DXO Optics Pro 8 இலவசம் - 31 ஜனவரி 2015 வரையிலும்... நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் 31-1-2015 க்குள்ளாக கீழேயிருக்கும் சுட்டியை கிளிக் செய்து உங்களது மின்னஞ்சல் முகவரியை தெரிவித்தாலே போதும். ஆக்டிவேஷன் எண்ணை இலவசமாகவே தருகிறார்கள். \\ பணம் கட்டலைன்னா 31-1-2015 அப்புறம் டீ ஆக்டிவேட் செய்துவிடுவார்களா? குழப்பமா இருக்கே!
ReplyDeleteகுறும்பன் சார், குறும்பு பண்ணறீங்களே!!.... to get your free license of dxo optics pro னு தெளிவா சொல்லியிருக்காங்களே சார் :)
ReplyDeleteஉங்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteTamil Stories for Kids
dxo optics pro8 download panna nenga link kudutirkinga nenga sonna way follow pannen emailid enter panen nd code entered pani submit kuduten but proceed agala again anta page reload agi fresh ha vartu,tirmbavum mail id code submit kudutalum varla.so epdi na register pandratu
ReplyDeletedilip je:
ReplyDeleteஉங்களது கருத்துரைக்கு பின்னர் அந்த லிங்கை சோதித்தேன் எனக்கு வேலை செய்கிறது சார்.என்னுடைய மின்னஞ்சலில் நான் என்னுடைய இலவச உரிமத்தை பெற்றுவிட்டதால் என்னுடைய நண்பனின் மின்னஞ்சலை கொடுத்தேன் புதிய உரிமம் எண் வருகிறதே சார்.