முதல் சுற்று வரை வந்து இங்கே தேர்வாகாத படங்களில் பெரிய குறைகள் ஏதும் இல்லை. அவற்றை விடவும் வென்ற படங்கள்
எப்படிக் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன எனப் பார்ப்போம்.
மூன்றாமிடம்:
மூன்றாம் இடத்தைப் பங்கிட்டுக் கொள்கின்றன கீழ்வரும் இரு படங்கள். இரண்டுமே சற்று டைட் ஃப்ரேமிங் ஆக அமைந்து போனது சின்னக் குறை.
# Sureshkumar
பச்சைப் பின்னணி நல்ல காண்ட்ராஸ்ட். மழை (அ) பனித்துளியினூடாக பிரதிபலிப்பைக் காட்டியிருப்பதும் பாராட்ட வைக்கிறது.
# Siva
# Winsen
பிஞ்சோடு பலா. காயை இரட்டை இலைகள் தாங்கிப் பிடிக்கிற மாதிரியான கோணம். அழகான bokeh.
தனித்தொரு பாகல்! ‘நச்’ என்றிருக்கிறது. அருமையான படம்.
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. இம்மாதப் போட்டிக்கான அறிவிப்புடன் விரைவில் உங்களைச் சந்திக்க இருக்கிறார் Anton Croos.
மூன்றாமிடம்:
மூன்றாம் இடத்தைப் பங்கிட்டுக் கொள்கின்றன கீழ்வரும் இரு படங்கள். இரண்டுமே சற்று டைட் ஃப்ரேமிங் ஆக அமைந்து போனது சின்னக் குறை.
# Sureshkumar
பச்சைப் பின்னணி நல்ல காண்ட்ராஸ்ட். மழை (அ) பனித்துளியினூடாக பிரதிபலிப்பைக் காட்டியிருப்பதும் பாராட்ட வைக்கிறது.
# Siva
கனியொன்றும் காயொன்றுமாக காட்டியிருப்பது கவருகிறது.
இரண்டாமிடம்:
பிஞ்சோடு பலா. காயை இரட்டை இலைகள் தாங்கிப் பிடிக்கிற மாதிரியான கோணம். அழகான bokeh.
முதலிடம்:
#Arun Jose
தனித்தொரு பாகல்! ‘நச்’ என்றிருக்கிறது. அருமையான படம்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
***
thank-you pit
ReplyDeleteநான் மூன்றாம் இடத்தை பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி!
ReplyDeleteThank you pit.
ReplyDeleteYours Winsen
அருமையான படங்கள்.
ReplyDeleteபாகற்காய் படம் மிக அருமை.
அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.