வழக்கம் போல இந்த மாசமும் கலக்கல் படங்கள்.
ஒவ்வொரு மாசமும் போட்டிக்கான தலைப்பு வைக்கும்போது பல தலைப்புகள் அலசி, நிறை குறைகளை கலந்து பேசி, கடைசியா ஒண்ண தேர்ந்தெடுத்து அறிவிப்போம்.
இந்த மாதமும் அது நடந்தது.
"அன்றாட வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)"னு தலைப்பு முடிவானதும், எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம் இருந்தது.
வேலை செய்யர ஆளு/மிருகம்/உயிரினம் எல்லாம் கேக்கறோமே, நம்ம மக்கள் தைரியமா, களம் இறங்கி க்ளிக்குவாங்களான்னு.
கைப்ஸ் போட்ட, போட்டி அறிவிப்பு பதிவில் இடம் பெற்ற ஸாம்பிள் படங்கள் எல்லாம் பாத்திருப்பீங்க. குறிப்பா, நம்ம ஜீவ்ஸின் கொல்லிமலை டீ-ஆத்தா போட்டோவெல்லாம் பாத்திருப்பீங்க.
டீ-ஆத்தாவின் முகத்தில் தெரியும் புன்முறுவல் என்ன?
முகத்தில் தெரியும் தன்னம்பிக்கை என்ன?
அடுப்பின் புகை என்ன?
படத்தில் நிழலின் சிறப்பென்ன?
கலக்கியிருக்காருல்ல மனுஷன்?
அதிலிருந்தே தெரிஞ்சிருக்கும், இந்த தலைப்புக்கு என்னவெல்லாம் எடுக்கமுடியும்னு.
எடுத்திருக்காங்களா நம்ம மக்கள்?
லேசுல விட்டுருவாங்களா?
கீழ பாருங்க.
போட்டிக்கு வந்த 50 படங்கள் கட்டம் கட்டியிருக்கோம்.
(லோடாக கொஞ்சம் நேரம் ஆகலாம், பொறுமைஸ்)
ஏதாவது விடுபட்டிருந்தாலோ, தவறிருந்தாலோ, தெரிவிக்கவும்.
வாசகர்களும், சக போட்டியாளர்களும், உங்களுக்குப் பிடித்த நிறை குறைகளை சொல்லிட்டுப் போங்க. படம் புடிச்சவங்களுக்கு உபயோகமா இருக்கும்.
டாப்-10னுடன் விரைவில் சந்திக்கிறோம்.
பங்கு பெற்று சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றீஸ் பல.
-சர்வேசன்/கைப்புள்ள
பி.கு: PIT ஆசிரியர் குழுவில் இருப்பவர்களின் படங்கள், சும்மா பார்வைக்காக மட்டுமே. போட்டியில் சேர்த்துக் கொள்ள படமாட்டாது.
ஒவ்வொரு மாசமும் போட்டிக்கான தலைப்பு வைக்கும்போது பல தலைப்புகள் அலசி, நிறை குறைகளை கலந்து பேசி, கடைசியா ஒண்ண தேர்ந்தெடுத்து அறிவிப்போம்.
இந்த மாதமும் அது நடந்தது.
"அன்றாட வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)"னு தலைப்பு முடிவானதும், எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம் இருந்தது.
வேலை செய்யர ஆளு/மிருகம்/உயிரினம் எல்லாம் கேக்கறோமே, நம்ம மக்கள் தைரியமா, களம் இறங்கி க்ளிக்குவாங்களான்னு.
கைப்ஸ் போட்ட, போட்டி அறிவிப்பு பதிவில் இடம் பெற்ற ஸாம்பிள் படங்கள் எல்லாம் பாத்திருப்பீங்க. குறிப்பா, நம்ம ஜீவ்ஸின் கொல்லிமலை டீ-ஆத்தா போட்டோவெல்லாம் பாத்திருப்பீங்க.
டீ-ஆத்தாவின் முகத்தில் தெரியும் புன்முறுவல் என்ன?
முகத்தில் தெரியும் தன்னம்பிக்கை என்ன?
அடுப்பின் புகை என்ன?
படத்தில் நிழலின் சிறப்பென்ன?
கலக்கியிருக்காருல்ல மனுஷன்?
அதிலிருந்தே தெரிஞ்சிருக்கும், இந்த தலைப்புக்கு என்னவெல்லாம் எடுக்கமுடியும்னு.
எடுத்திருக்காங்களா நம்ம மக்கள்?
லேசுல விட்டுருவாங்களா?
கீழ பாருங்க.
போட்டிக்கு வந்த 50 படங்கள் கட்டம் கட்டியிருக்கோம்.
(லோடாக கொஞ்சம் நேரம் ஆகலாம், பொறுமைஸ்)
ஏதாவது விடுபட்டிருந்தாலோ, தவறிருந்தாலோ, தெரிவிக்கவும்.
வாசகர்களும், சக போட்டியாளர்களும், உங்களுக்குப் பிடித்த நிறை குறைகளை சொல்லிட்டுப் போங்க. படம் புடிச்சவங்களுக்கு உபயோகமா இருக்கும்.
டாப்-10னுடன் விரைவில் சந்திக்கிறோம்.
பங்கு பெற்று சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றீஸ் பல.
-சர்வேசன்/கைப்புள்ள
பி.கு: PIT ஆசிரியர் குழுவில் இருப்பவர்களின் படங்கள், சும்மா பார்வைக்காக மட்டுமே. போட்டியில் சேர்த்துக் கொள்ள படமாட்டாது.
1. இம்சை | |
2. Sankar | |
3. கவிதா/Kavitha | |
4. Jeeves | |
5. மணிமொழியன் | |
6. Ila | |
7. வாசி | |
8. வல்லிசிம்ஹன் | |
9. Amaan Abdullah | |
10. JackieSekar | |
11. கிரி | |
12. துளசி கோபால் | |
13. Peevee | click |
14. Newbee | |
15. ஆனந்த் | |
16. Boston Bala | |
17. Jil Jil | |
18. goma | |
19. Nathas | |
20. ரிஷான் ஷெரீப் | |
21. Athi | |
22. Sumathi | |
23. லக்குவண் | |
24. பாரிஸ் திவா | |
25. கயல்விழி முத்துலெட்சுமி | |
26. ராஜ நடராஜன் | |
27. நந்து f/o நிலா | |
28. Srikanth | |
29. சின்ன அம்மிணி | |
30. கௌசிகன் | |
31. பிரபு ராஜதுரை | |
32. ஒப்பாரி | |
33. T.Jay | |
34. Truth | |
35. Amal | |
36. MQN | |
37. நானானி | |
38. சூர்யா | |
39. ராமலக்ஷ்மி | |
40. கார்த்திக் | |
41. ஆயில்யன் | |
42. Shiju | |
43. நாமக்கல் சிபி | |
44. நிலாக்காலம் | |
45. Illatharasi | |
46. Geetha | |
47. Sathiya | |
48. Venkatesan PS | |
49. Kuttibalu | |
50. ஓவியா | |
51. Gokulan |
என்னுடைய படம் தெளிவில்லாமல் இருக்கு :(
ReplyDeleteஓவியா, சரிபண்ணியாச்சு.
ReplyDeleteநேற்றைய எனது பின்னூட்டத்தில் என்னுடைய இணைப்பு விடுபட்டுள்ளது. தயவு செய்து இந்த படத்தையும் போட்டியில் சேர்த்து கொள்ளவும்.
ReplyDeletehttp://www.fotothing.com/photos/4ac/4ac1916cb8f36a8aa3a0d60e5f31adc6_33f.jpg
MQN, 36ல உங்க படம் ஏற்கனவே சேத்தாச்சு.
ReplyDeleteஎல்லா படமும் அருமை. நீங்க சொன்ன மாதிரி வேலை செய்யிறவங்கள போய் படம் பிடிக்க கொஞ்சம் தயக்கமா தான் இருந்தது.
ReplyDeleteஅத்தனை படங்களும் அருமை என்றாலும்-
ReplyDeleteஅமலின் படத்தின் பறக்கும் நெற்கீற்றும், Peevee-யின் படத்தில் வேகத்தின் வீச்சும் அற்புதம்.
ஆனந்தின் படத்திலிருப்பவரின் வாயிலிருந்து கிளம்பும் நெருப்பு பார்ப்பவர் நெஞ்சைச் சுடுகிறதெனில்,
கோகுலன் படத்தில் படிப்பை மறந்து துடுப்பைப் பிடித்திருக்கும் பையன் மனதைப் பாதிக்கிறான். நேர்த்தியான க்ளோஸப் ஷாட்டில் பிரபு ராஜதுரை முந்துகிறார். லைட்டிங்கில் குட்டிபாலு கவிதை படைத்திருக்கிறார்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
nandri surveysan.
ReplyDeleteராமலக்ஷ்மி, கலக்கறீங்க.
ReplyDeleteநன்றி சர்வேசன்.
ReplyDeleteபலரது வேண்டுகோளை மதித்து, போட்டிப் படங்களின் அணிவகுப்புக்கென்றே ஒரு பதிவை வெளியிட்டதோடு நில்லாமல், அதனது லிங்கை அத்தனை போட்டியாளர்களின் பதிவிலும் இணைத்தது பாராட்டுதலுக்குரியது.
பதிவர்கள் அனைவரது சார்பிலும் பிட் குழுவினருக்கு நன்றி நன்றி.
போட்டிப் படங்கள் அத்தனையும் அருமை!.மக்கள் என்னமா யோசிச்சு இருக்காங்க!.முதலில் தலைப்பைப் பார்த்ததும் எப்படி அடுத்தவர்களை(அதுவும் வேலை செய்யும் போது) என்று ரொம்ப யோசித்தேன்.
ReplyDeleteஆனால், அதுவும் புகைப்படக்கலையின் ஒரு பகுதி தான் என்பது மக்களின் 50 படங்களையும் பார்ர்கும் போது தெரிகிறது.:).CVR-ன் பயணக் கட்டுரை படிக்கும் போதே இப்படி ஏதாவது வரும்னு யோசிச்சேன்:)
நான் சொல்ல நினைச்சதை எல்லாம் ராம்லக்ஷ்மி ஏற்கனவே சொல்லிட்டாங்க...அதனால அவுங்க மறுமொழிக்கு ஒரு ரிப்பீட்டுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு..:D :D
அதோட வெங்கடேசன் படமும் நல்லா இருக்கு.வண்டிய ரிப்பேர் பண்ணுறது தானே எல்லாக் குட்டிகளின் வேலையும்.
கோமா அவர்களின் சிந்தனை நல்லா இருக்கு.கோலம் போடுறதுக்குன்னு ஒருத்தர், தினமும் எங்க வீட்டுக்கும் வருவாங்க தான்.கோலமும் அழகு, அதற்கான (புரியாமல் சீரியல் பார்க்கும்)கமெண்டும் அழகு.
அனைவருக்கும் வாழ்த்துகள்.என்னடா ஒரே மெறுமொழியா பொத்தாம் பொதுவா இங்க போட்டுட்டேன்னு பாக்குறீங்களா?
இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வேலை தான் பாக்கி ஜென்டில் மேன்,முடுச்சுட்டு ஓடோடி வரேன் எல்லார் பதிவுக்கும்.:).
நன்றி! வணக்கம்.:)))))))
SHOT! PEEVEE!
ReplyDeleteஇதை ஒரு சேவை போல் செய்யும் பிட் குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
ReplyDeleteMammoth effort Survey....
ReplyDeleteKudos! B-)
thanks everyone.
ReplyDelete(panel members) Jeeves and Peevees pictures will not be considered for the competition ;)
கிர்ர்ர்ர். ரெண்டு பேரும், நச்சு நச்சுனு படம் பிடிச்சு கடுப்பேத்தறாங்க ;)
ஸ்லைட் ஷோ போடாமல் தொடர்ச்சியான படங்கள் போடுவது பார்ப்பதற்கு இலகுவாகவும்,மிகவும் அழகாகவும் இருக்கிறது.
ReplyDeleteபொறுப்பாளர்களுக்கு நன்றிகள் !
SIBI ,
ReplyDeletechanceless.. epadinga ippadi yosikireeeeeeeeeeeeenga..
Umudaya nakkalukku alvey illaya...
:)))
SurveySan said... //(panel members) Jeeves and Peevees pictures will not be considered for the competition ;)
ReplyDeleteகிர்ர்ர்ர். ரெண்டு பேரும், நச்சு நச்சுனு படம் பிடிச்சு கடுப்பேத்தறாங்க ;)//
அட ஆமாங்க. இவரு(Jeeves) படத்தை உதாரணத்துக்குன்னு கொடுத்திட்டு மறுபடி போட்டி வரிசையிலும் போட்டிருப்பதால் ரெஜிஸ்டர் ஆகல. அந்த நடுநிசி இருட்டு... கசியும் அடுப்புப் புகை...அந்தம்மா மேல் விழும் லைட்டு...லேசா திகிலூட்டல?
[நடிகர் விவேக் இப் படத்தைப் பார்த்திருந்தால்..:"நட்ட நடு ராத்திரில... நட்ட நடுக் காட்டில... ஆளேயில்லாத கடையிலே யாருக்கும்மா டீ ஆத்தறே..உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லையா..?"னுட்டிருப்பார்:)]
நாதஸ், அமல், ராமலஷ்மி..படங்கள் நச்ன்னு இருக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
//[நடிகர் விவேக் இப் படத்தைப் பார்த்திருந்தால்..:"நட்ட நடு ராத்திரில... நட்ட நடுக் காட்டில... ஆளேயில்லாத கடையிலே யாருக்கும்மா டீ ஆத்தறே..உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லையா..?"னுட்டிருப்பார்:)]//
ReplyDelete:)
I request, Jeeves to print that pic and mail it to tea-aathaa.
incredible work survesan and kaips.
ReplyDelete// SurveySan said...
ReplyDelete//[நடிகர் விவேக் இப் படத்தைப் பார்த்திருந்தால்..:"நட்ட நடு ராத்திரில... நட்ட நடுக் காட்டில... ஆளேயில்லாத கடையிலே யாருக்கும்மா டீ ஆத்தறே..உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லையா..?"னுட்டிருப்பார்:)]//
:)
I request, Jeeves to print that pic and mail it to tea-aathaa.//
அண்ணாச்சி இதுக்காக கொல்லிமலைக்குப் போகறது ஆகறக் காரியமா ?
Cops in the beach - Message irukku.
ReplyDeleteCan u pl update my foto by this link? (The same photo only. Flickr link. Picasa is a low res pic & I dont check it regularly.)
ReplyDeletehttp://www.flickr.com/photos/ursathi/2585196269/
அனைவருக்கும் வாழ்த்துக்கள்... என்னோட vote 1.Srikanth, 2.Anand, 3. Venkatesan. :-) (Peevee, Jeeves படங்கள் கணக்குல கிடையாதுங்கிரதால அதை சேர்க்கலை)
ReplyDeleteSrikanth'க்கு ஒரு extra வாழ்த்து. எப்படியா எடுக்குறீங்க இந்த மாதிரி shots எல்லாம்..?? அடுத்த தடவைல இருந்து இவரையும் நடுவர் குழுல உக்காத்தி வைங்கப்பா... :-)
Excellent site all peoples are doing great job.
ReplyDeletePMT