Friday, June 20, 2008

PIT - ஜூன் 2008 - முதல் பத்து படங்கள்

34 comments:
 
வணக்கம் மக்கள்ஸ்,
ஜூன் மாதப் போட்டிக்கானத் தலைப்பை அறிவிச்சப்போ, தலைப்பு ரொம்ப கஷ்டமாயிருக்குன்னு சில பின்னூட்டங்கள் வந்துச்சு. ஆனா வந்திருக்கற படங்களின் தரத்தைப் பாக்கும் போது, எந்த தலைப்பும் நம்ம மக்கள்ஸுக்குக் கஷ்டமானது இல்லைன்னு ரொம்பத் தெளிவாத் தெரியுது. சரி, இப்ப இந்த மாதப் போட்டியில தேர்வான முதல் பத்து படங்கள் உங்கள் பார்வைக்கு.






6. Ila
7. வாசி
28. Srikanth
30. கௌசிகன்
33. T.Jay
35. Amal
36. MQN
42. Shiju
47. Sathiya
48. Venkatesan PS


கூடிய விரைவில் முதல் மூன்று படங்களுடன் உங்களைச் சந்திக்கிறோம்.

சர்வேசன்/கைப்புள்ள

34 comments:

  1. ஆகா! நம்ம படம் சங்காகி விட்டதே :-(((((((

    மனச தேத்திக்கோட கிரி :-((

    வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  2. 48. Venkatesan PS இந்த படம் ரொம்ப அழகா இருக்கு.... :)

    ReplyDelete
  3. தேர்வுகள் அருமை.

    அந்தப் பத்துக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  4. முதல் சுற்றில் வெற்றி பெற்ற பத்துப் பேருக்கும் என் பாராட்டுக்கள். கடைசிச் சுற்றில் முந்தப் போகும் மூவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. // கிரி said...

    ஆகா! நம்ம படம் சங்காகி விட்டதே :-(((((((

    மனச தேத்திக்கோட கிரி :-((

    வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள் :-)//

    hello,
    Personally i liked your photo. but some thing was really missing to come in top 10


    check modified version http://i27.tinypic.com/2ibp6yf.jpg

    I would have suggested you to get lil more closer to the subject

    - comment posted in your blog too.

    ReplyDelete
  6. Jeeves said...
    //I would have suggested you to get lil more closer to the subject//

    இதுவேதான் எனது படத்தின் வீக் பாயின்டும் என்பது என் எண்ணம். சரிதானா Jeeves?

    ReplyDelete
  7. ramalakshmi :

    Right. on the first look, I couldnt see the person there. I thought you were trying to show bee's only. Later by seeing comments in your blog, i checked and found some one there.

    So as you rightly said

    Not close enough to the subject
    Subject is not visible clearly
    Composition could have been lil better to show the right object. As is the current mode it is misleading the subject

    - it is just my opinion.

    thanks

    ReplyDelete
  8. முதல் பத்துப் படங்களும் நல்ல தேர்வு. அருமையாக இருக்கின்றன. அந்த வைக்கோல் பிரி,நெல் தூற்றுவது,பிரி அடிப்பது அனைத்தும் அழகாகப் படமாகி இருக்கின்றன.

    ReplyDelete
  9. jeeves said...
    //- it is just my opinion.//

    உங்கள் கருத்தை முழு மனதாக ஆமோதிக்கிறேன்.

    //on the first look, I couldnt see the person there. I thought you were trying to show bee's only. Later by seeing comments in your blog, i checked and found some one there.//

    இதே கருத்தைப் பலரும் பின்னூட்டமிட்டிருந்தனர்.

    //Not close enough to the subject
    Subject is not visible clearly//

    இதை நன்கு உணர்ந்திருந்தும் rare capture என்ற வகையில் அதனைத் தேர்வு செய்தேன். போட்டிப் படங்களில் sunject மீதான focus-யும், படங்களின் clarity-யையும் பார்த்ததுமே என் தவறு புரிந்து போயிற்று. தங்கள் பதிலிலும் அதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள விரும்பினேன். மிக்க நன்றி jeeves.

    ReplyDelete
  10. நல்ல தேர்வுகள், நான் எதிர்பார்த்திருந்த எல்லா படங்களும் தேர்வாகியிருக்கின்றன
    வாழ்த்துக்கள். எல்லா படங்களுக்கும் விமர்சனம் வரும் என்று கடந்த இரு மாதங்களாக காத்திருந்து பொய்த்த பின்னர், தேர்வு செய்த படங்களுக்கான விமர்சனங்களையாவது காரணங்களுடன் எதிர்பார்கிறோம்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பத்துக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  12. என் படமும் ஊஊஊஊஊத்திகிச்சு கிரி.ஆனா எல்லாரும் போலிஸ்காரங்க படத்தை விட என்னோட மூணாவது படம் நல்லா இருந்ததா சொன்னங்க.. இருப்பினும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. //தேர்வு செய்த படங்களுக்கான விமர்சனங்களையாவது காரணங்களுடன் எதிர்பார்கிறோம்.
    //

    late aanaalum, idhu kandippaa varum :)

    ReplyDelete
  14. Giri,
    The 'touched' version by Jeeves makes justice to your shot.

    The subject was lost in your orig. version. but, great scenery.
    a little touch brought it up a lot :)

    ReplyDelete
  15. jackiesekar said...
    //என் படமும் ஊஊஊஊஊத்திகிச்சு கிரி//

    சேம் ப்ளெட் :-))))))))))))))))))))))

    அரசியல் (பதிவு) வாழ்க்கையில இதெல்லாம் சாதரணமப்பா ஹி ஹி ஹி

    ReplyDelete
  16. //Jeeves said...
    // கிரி said...
    I would have suggested you to get lil more closer to the subject//

    //SurveySan said...
    Giri,
    The 'touched' version by Jeeves makes justice to your shot.
    The subject was lost in your orig. version. but, great scenery.
    a little touch brought it up a lot :)//

    நன்றி ஜீவா மற்றும் சர்வேசன் ..

    அடுத்த முறை தவறை திருத்திக்கிறேன்..

    நம்ம படத்தையும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்களே ம்ம்ம்ம் சரி பாப்போம் (வடிவேல் பாணியில் படிக்கவும்) :-)))))))

    ReplyDelete
  17. பங்கேற்றவர்களுக்கும், தேர்வானவர்களுக்கும் வாழ்த்துகள். உண்மையாச் சொன்னா, இந்த மாதம் படங்களின் display (pic size, one by one order, links, etc.) மிகவும் அருமை. நேரம் செலவழித்து பக்கங்களை சிறப்பாக வடிவமைத்த சர்வேசன்/கைப்புள்ள இருவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்!!!

    ReplyDelete
  18. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!!!!!!!!!

    ReplyDelete
  19. சர்வேசன்/கைப்புள்ள, எனது புகைபடத்திற்கும் அதில் உள்ள குறை/நிறை கூறினால் பயனாக இருக்கும். நன்றி

    ReplyDelete
  20. வெற்றியாளர்கள் அவைவருக்கும் வாழ்த்துகள்! :)))

    முதல் மூன்றுக்கு வெயிட்டிங்!

    முடிந்தால், நேரமிருப்பின், முதல் 10க்கு மட்டும் விமர்சனம் தாருங்கள்!

    படங்களில் என்ன இருக்க வேண்டும், என்று எனக்கு, கொஞ்சமாவது புரியும்....:-)))))

    நன்றி!

    நடுவருகளின் பணிக்கும் பொறுமைக்கும் வாழ்த்துகள்! :)

    ReplyDelete
  21. அருமையான தேர்வு. கலக்கலால படங்களின் நடுவே எனது படமும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. தேர்வு செய்த நடுவர்களுக்கும் நன்றி. தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. முதல் பத்தில் தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்! ஸ்ரீகாந்த், அமல், சத்தியா படங்கள் கலக்கல்!!

    ReplyDelete
  23. புதுசா வந்திருக்கேன்.
    இடது பக்கம் ... மாச போட்டின்னு படங்கள் போடும்போது எந்த தலைப்புல போட்டின்னு கூட வே தெரிவிச்சா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள்!
    ச்சே! முதல் பத்துக்குள் வர முடியவில்லையே!
    நடுவர்களே, என் தவறுகளையும் சுட்டி காட்டுங்க! (ஓரிரு வரியிலாவது)

    நன்றி

    ReplyDelete
  25. தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!

    நல்ல தேர்வு!!!

    ReplyDelete
  26. Congrats for the Top 10 :)

    All the Best for the Top-3 !!!

    ReplyDelete
  27. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    என் படம் தேர்வாகாததிற்கான காரணம் தெரிந்தால் உதவியாக இருக்கும். நேரம் கிடைக்கும் போது (கடினம் என்பதும் புரிகிறது!) தெரிவியிங்களேன்!

    ReplyDelete
  28. நல்ல தேர்வுகள்.

    ஸ்ரீகாந்த் படம் அசத்திவிட்டது

    ReplyDelete
  29. வணக்கம் நாட்டாமை.வாசி தவிர எனது கணிப்பு அத்தனையும் தவறு.ஜில் ஜில்,பி.வி.ஆனந்த் முதல் வரிசையில் எதிர்பார்த்தேன்.தேர்வின் பார்வைகளை விலக்கினால் யோசிப்பதற்கு வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  30. //ராஜ நடராஜன் said...

    வணக்கம் நாட்டாமை.வாசி தவிர எனது கணிப்பு அத்தனையும் தவறு.ஜில் ஜில்,பி.வி.ஆனந்த் முதல் வரிசையில் எதிர்பார்த்தேன்.தேர்வின் பார்வைகளை விலக்கினால் யோசிப்பதற்கு வசதியாக இருக்கும்.
    //

    பீ.வீ. - தற்போதைய குழு உறுப்பினர் அதனால் ஏற்கனவே அறிவித்தது போல் அவர் படம் காட்சிக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளப் பட்டது.

    மற்றபடி ஏன் எதற்கு மற்ற படங்கள் தேர்வாகாமல் போனதென்று நடுவர்கள் சொல்லுவார்கள்

    நன்றி

    ReplyDelete
  31. //சகாதேவன் said...
    28, 35, 36 //

    சகாதேவன் உங்கள் கணிப்பைக் காணக் காத்திருந்தேன். 35 நானும் எதிர்பார்க்கிறேன். 28,36... ஆம் வெற்றி வரிசையில் வரும் என்றுதான் தோன்றுகிறது.

    ReplyDelete
  32. 28. Srikanth பிரமாதம். எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.. அந்த கலைஞரின் பாவமும், அருகிலிருக்கும் பக்தி சிரத்தை பெண்மணியும், சுற்றியிருக்கும் கூட்டம் பதியப்பட்டிருக்கும் விதமும் அருமை..

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff