Wednesday, July 1, 2009

அஸினின் பின்னணி- மாறிய இரகசியம்

18 comments:
 
பின்னணியை மாத்தும் போது ஒரு பெரிய பிரச்சனையா இருப்பது , இந்தப் படத்தில் இருப்பது போல காற்றில் பறக்கும் வணங்கா/அடங்கா முடி. Selection tools யை உபயோகிச்சி எவ்வளவு கத்தரித்தாலும் இது சரியாக வரவைப்பது கடினம். ஆனால் படத்தில் பின்னணி வெள்ளை நிறமாய் நிறந்தால் இதை செய்வது சுலபம். எப்படி என்று பார்க்கலாம்.




பின்னணியாக இந்தப் படத்தை உபயோக்கிப் போகிறேன்.






படத்தை கிம்பில் திறந்து

அதன் மேல் தேவையான புது பின்னணி படத்தை ஒரு புது லேயராக ஆக்கிக் கொள்ளுங்கள். ( புது பின்னணியை drag and drop செய்தால் அது தானவே இந்த மாதிரி மாற்றிக் கொள்ளும் )





பின்னணி படத்தின் அளவு சரியாக பொருந்தாவிட்டால் Scale Tool ( Shift T) உபயோகித்து சரியாக இருக்குமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.




இனி லேயர் Mode => Multiply



மூலப் படத்தின் பின்னணி வெள்ளை நிறம் என்பதால் , வெள்ளை நிறம் மறைந்து அங்கு புது பின்னணி நிரம்பி இருக்கும். இனி தேவை இல்லாப் பகுதிகளை ஒரு layer mask மூலம் அழித்து விடலாம்.



ஒரு வெள்ளை லேயர் மாஸ்க் உருவாக்கிக் கொள்ளுங்கள்.



கருப்பு நிற பிரஷ் கொண்டு


அஸின் முகத்தை அலங்கரிக்க வேண்டியதுதான்.




பின்னணி வெள்ளை நிறமாய் இருப்பதன் ஒரு பெரிய நன்மை, முடி இருக்கும் பகுதிகளில் லேயர் மாஸ்கின் தேவை இருக்காது. காற்றில் பறக்கும் முடிப் பகுதிகளில் கவனம் செலுத்தத் தேவையில்லை.



லேயர் மாஸ்க், இது போல குத்து மதிப்பாக இருந்தாலே போதும். காற்றில் அலைபாயும் முடி, நமக்கு வேலை இல்லாமலேயே சரியாக வந்து இருக்கும்.




படம் இப்படி மாறி இருக்கும்.







சில பின்(னணி) குறிப்புகள்.


1. இது போலவே, மேகத்தை சேர்த்து இருக்கும் பாடம் இங்கே.

2. சரி வெள்ளை பின்னணிக்கு Multiply mode என்றால் , மூலப் படம் கருப்பு பின்னணியில் இருந்தால் , புது பின்னணிக்கு என்ன Mode உபயோகிக்க வேண்டும் ??


3 Stock Images பெரும்பாலும் வெள்ளை பின்னணியில் இருப்பதன் இரகசியம் புரிகிறதா ?

18 comments:

  1. woooooooooooooooooooooooooooooooooooooooooooo..........................

    ReplyDelete
  2. //2. சரி வெள்ளை பின்னணிக்கு Multiply mode என்றால் , மூலப் படம் கருப்பு பின்னணியில் இருந்தால் , புது பின்னணிக்கு என்ன Mode உபயோகிக்க வேண்டும் ??//

    இப்படியெல்லாம் கேள்வி கேட்டு மெரட்டப்டாது அண்ணாச்சி :)

    மைனஸ் ஆர் டிவைட் :)

    ReplyDelete
  3. 2. சரி வெள்ளை பின்னணிக்கு Multiply mode என்றால் , மூலப் படம் கருப்பு பின்னணியில் இருந்தால் , புது பின்னணிக்கு என்ன Mode உபயோகிக்க வேண்டும் ??//

    கொஞ்ச நேரம் கொழம்பி போயிட்டேன்.. சர்வே பதில் ரிப்பீட்டூ...

    +++++++++++++++

    நீங்க எடுத்த பேக்ரவுண்டு பார்த்ததும் டெக்ஸ்சர் பக்கம் வரப்போறீங்களோன்னு ஆர்வமாயிட்டேன்... அங்க எப்ப வருவீங்க...?

    ReplyDelete
  4. சர்வே
    முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஆனந்த்
    இதிலேயே textures பாதி பார்த்தாச்சே. முழுசா அடுத்த இடுகையில் வருகிறேன்

    ReplyDelete
  7. scale tool (shift T) என்று மாற்றிக்கொள்ளவும்.

    ReplyDelete
  8. //scale tool (shift T) என்று மாற்றிக்கொள்ளவும்.
    Danks :)

    ReplyDelete
  9. GIMP tutorials aa! Nandri hai :)

    Mudhumai poattiyai gavanikkaamal vittu vitten :( Ennidam oariru nalla pugaipadangal irukkindrana.. avatrai anuppi iruppen :( adutha poatti eppodhu arivikkappadum?

    ReplyDelete
  10. King Vishy
    //dutha poatti eppodhu arivikkappadum

    மிக மிக விரைவில் அடுத்த போட்டிக்கான அறிவிப்பு வரும்

    ReplyDelete
  11. Thank you guys. This blog is so useful for me.

    ReplyDelete
  12. U r doing a great job...Keep it up...

    I liked ur blog.... its very useful...

    Dyena

    ReplyDelete
  13. //Thank you guys. This blog is so useful for me.

    me too.. my First images on GIMP is there

    http://arulraj.posterous.com/my-first-images-on-gimp

    i follow these stpes... once again thanks..

    ReplyDelete
  14. i am the 100th follower of your blog..

    ReplyDelete
  15. Arul
    Good start. You need to be bit more careful around the ears. With practice, you will get better.

    ReplyDelete
  16. dear PIT,

    this blog is interesting. Please send your mail address to me.
    ---vignesrajjournalist@hotmail.com

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff