Wednesday, August 12, 2009

மொத பத்து "Landmark"

14 comments:
 
வணக்கம் மக்கா,
தாமதத்திற்கு மன்னிக்கவும். மெகா போட்டியில் தேர்வு பெற்ற முதல் பத்து படங்கள் கீழே !

அமல்


காவியம்

கார்த்திக்

மன்(ணி)மதன்
மோகன்குமார்

ஒப்பாரீ

ரமேஷ்

சத்தியா

உண்மை/கிரண்

விஜயாலன்


பங்கு பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி ! அடுத்த சுற்றுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் !!!

விரைவில் முதல் மூன்று படங்களுடன் சந்திக்கிறோம் !

14 comments:

  1. அற்புதமான தேர்வு. முதல் பத்துக்குள் முன்னேறிய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமை.. அனைத்து படங்களும்

    ReplyDelete
  3. very good selections, Anaivarukkum valthukkal.

    ReplyDelete
  4. Nice selection and lovely pictures(I actually expected more than this). Congrats to the toppers!

    ReplyDelete
  5. நல்ல தேர்வு முன்னேறியவர்களுக்கு வாழ்த்துக்கள்
    வாசி

    ReplyDelete
  6. நன்றி.
    முன்னேறியவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. congrats to the top ten photographers

    ReplyDelete
  8. எனக்கு அமல்,காவியம் மற்றும் கிரண்/உண்மை அவர்களின் படங்கள் மிகவும் பிடித்திருந்தன.
    மோகன்குமார் படத்துல ஒளியமைப்பு ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  9. முதல் பத்துக்குள் தேர்வானதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. முதல் பத்து இடங்களுக்குள் வந்ததில் ரொம்ப சந்தோஷம்.. நன்றி மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் :)
    எல்லா படமும் சூப்பரப்பு:)

    ReplyDelete
  11. makka,
    oru nalaiku moonu velayum vanthu vanthu parthutu poren....
    eppo makka result solluvinga...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff