Thursday, September 24, 2009

அக்டோபர் மாத போட்டிக்கான முக்கிய அறிவிப்பு:-பொம்மை(கள்)

11 comments:
 
அக்டோபர் 2009 மாத போட்டிக்கான தலைப்பு – பொம்மை(கள்)
Show case லே வைக்கிர சாமான், பிள்ளைகள் விளையாடும் கிலுகிலுப்பை, உங்ககிட்டே இருக்கும் சாமி / ஆசாமி பொம்மை எல்லாமே இதுக்கு உட்படும். மனுஷப்பயலுவ மூஞ்சியே தெரியப்பட்டாது, ஓகே வா !! படம் புடிக்க நேரமே கிடைக்கைலேன்னு உதார் விடரதெல்லாம் அக்டோபர் மாத போட்டியிலே நடக்காது. கண்ணுக்கு பட்டத்தை , மனசுக்கு தோணினதை க்ளிக்கித்தள்ளுங்க. தலைப்பை இன்னும் ஜோரா விரிவு படுத்தி ஒண்ணாம் தேதி பதிவு உண்டு. நடுவர்கள் யாருங்கிரதையும் அப்போதான் சொல்லப்படும். தலைப்பு தான் சொல்லியாச்சே!! இப்பவே அனுப்பலாம்ன்னு மட்டும் நினைக்காதீங்க. போட்டிக்கு படங்களை Oct 1 – 15 மட்டும்தான் எடுத்துப்போம். 1 ஆம் தேதிக்கு முன்னாடி வர எல்லா படமும் ஒட்டுமொத்தமா ரெஜெக்ட் தான். பொறுத்தார் பூமி ஆள்வார்.

11 comments:

  1. ஆஹா...... 'சமயத்துக்கு' ஏற்ற தலைப்பு:-)))))


    பொம்மைகளை உள்ளே வச்சாச்சுன்னா......

    தப்பிச்சோம்!

    ReplyDelete
  2. கொஸ்டின் பேப்பரை வாத்தியாரே leak பண்ணது மாதிரியானது இந்த போஸ்ட். செம சான்ஸ். தூள் கெளப்புங்க :)

    ReplyDelete
  3. nice title...really matters for people like me who staying in office for morn 8am to 8 pm...
    (veliya poi than photos edukanumnu avasiyam illala...) sure i ll send my entry. thanks for early announcement...

    ReplyDelete
  4. கொலு வைக்கிற மகராசி,மகராசனுங்களுக்கு நல்ல வேட்டை.ஒட்டக பொம்மை கிடைக்குதா இல்லை டாம் அண்ட் ஜெர்ரி எங்கயாவது ஓடி விளையாடிகிட்டு திரியறாங்களான்னு பார்க்கணும்.

    ReplyDelete
  5. முன்னறிவிப்புக்கு மிக்க நன்றி... இப்போதே எங்களின் உருவாக்கும் திறனை(Creativity) முடுக்க தொடங்கி விட்டோ ம்... விரைவில் எங்களின் படைப்பு வேலை ஆரம்பம்... நன்றி தீபா உங்களுக்கு...

    ReplyDelete
  6. வீட்ல கொலு வச்சுருக்குற நேரமா பார்த்து சொன்னேங்க....நல்ல இருப்பீங்க

    ReplyDelete
  7. முதன் முதலா ஒலிம்பஸ் டிஜிடல் கேமரா வாங்கிருக்கேன் வாங்குனதுக்கு உருப்படியா இந்த போட்டியிலயாவது கலந்துக்குவோம்....

    ReplyDelete
  8. தீபா, தயை செய்து இங்கே பாத்து இதை எல்லாம் பொம்மைகள்ன்னு ஒத்துக்கிறீங்களா இல்லையான்னு சொல்லுங்க. http://tinyurl.com/yaqsgla

    ReplyDelete
  9. //தீபா, தயை செய்து இங்கே பாத்து இதை எல்லாம் பொம்மைகள்ன்னு ஒத்துக்கிறீங்களா இல்லையான்னு சொல்லுங்க. http://tinyurl.com/yaqsgla//

    இது பொம்மைகள் தான் திவா சார். இன்னிக்கு அக்டோபர் போட்டிக்கான அறிவிப்பு பதிவும் போட்டாச்சு. அதையும் ஒரு தடவை பாத்துடுங்க.

    ReplyDelete
  10. என்னுடைய பதிவு: பொம்மை[அக்டோபர் பிட்]
    http://tamilamudam.blogspot.com/2009/10/pit.html

    என்னுடைய படம் பொம்மை எனும் பெய்ரில் வெளியாகியுள்ளது. ஃபைல் பெய்ர் RAMALAKSHMI என்றே அனுப்பியிருந்தேன். திருத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff