Saturday, February 6, 2010

இந்த வாரப் படம் - காத்திருக்கிறேன், நீ வருவாயென

9 comments:
 
ஏற்கனவே சொன்ன மாதிரி வாரா வாரம் PiTன் Flickr groupல இருந்து ஒரு படம் PITல் பதிவேற்றப்படும். இந்த வார படம்,

விக்னேஷ் சுகுமாரன் அவர்களின் "காத்திருக்கிறேன், நீ வருவாயென"




ரயிலுக்கு காத்துகொண்டிருக்கும் இரவு நேர சுழலை கருப்பு வெள்ளையில் நன்றாக பதிவு செய்துள்ளார்.

அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். நன்றி ! வணக்கம் !!!

9 comments:

  1. Arpudham....Andha iravu nera soozhal padathil arumai!!

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது. கருப்பு வெள்ளை என்றாலும் கலக்கலா இருக்கு. மிகச் சிறந்த தேர்வு.

    ReplyDelete
  3. படம் நல்ல வந்திருக்கு நண்பா

    ReplyDelete
  4. மனதை விட்டு அகலா படம்

    ReplyDelete
  5. எத்தனை முறை நானும் இது போல காத்திருகிறேன்....

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff