Friday, February 19, 2010

இந்த வாரப் புகைப்படம்....ஆனந்தம் மற்றும் கேமரா கிறுக்கன்..

3 comments:
 
அன்பு மக்களே,

இந்த வாரம் FLICKR PIT GROUP ற்கு வந்திருந்த படங்களில், இரண்டு படங்கள்
` இந்த வாரப் புகைப்படம்` இடத்தை பிடிக்கின்றன.. அவர்கள்
,

ஆனந்தம்



மற்றும்

`கேமரா கிறுக்கன்`



இவர்கள் இருவரில்,

ஆனந்தம் அவர்களின் படத்தில் ,எருமை ஓட்டப்பந்தய வீரரின் உணர்ச்சியை மிக அழகாக பிடித்தமைக்காகவும்,

கேமரா கிறுக்கன் அவர்களின் படத்தில்,ஒரு சிம்பிள் படத்தை தொந்தரவு (distraction) இல்லாமல், சிவப்பு கலரில் நிரப்பி அழகாக பிடித்தமைக்காகவும்,

இருவரும் இந்த வாரம் வெற்றி பெறுகின்றனர்..

இரண்டு வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்..

புகைப்படத்துறையில் உங்கள் வெற்றிப் பயணம் தொடர நம் குழுவின் சார்பில் மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
..

3 comments:

  1. அருமையான தேர்வு. இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்...

    --ஆதிரை

    ReplyDelete
  3. அழகிய புகைப்படங்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    இப்படியே PiT Flickr குழுமத்தில் இடப்படும் சில புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றில் உள்ள பிடித்த விடயங்கள், மேலும் சிறப்பாக்கக்கூடியதென்று தோன்றும் விடயங்கள், பற்றிய உறுப்பினர்களினது கருத்துக்களையும் அறியலாமா?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff