Monday, August 29, 2011

2011 ஆகஸ்ட் மாத போட்டி முடிவுகள்

18 comments:
 
வணக்கம் மக்கா,
இந்த மாத போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த படங்கள் கீழே,

மூன்றாம் இடம்
காயத்ரி


இரண்டாம் இடம்
வருண்



முதல் இடத்தில் இருப்பது
தமிழ்செல்வி


வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !

போட்டி படங்களுக்கான எனது கருத்துக்களை போட்டியின் ஆல்பத்தில் சேர்த்துள்ளேன்.

பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!

18 comments:

  1. சிறப்பான தேர்வு. வெற்றி பெற்ற மூவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Congrats to All The Winners. :)

    ReplyDelete
  3. அருமை.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    ReplyDelete
  4. வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி....:-)

    ReplyDelete
  5. அருமை அருமை - வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. fantastic photos.... congrats to all the participants and the winners...

    ReplyDelete
  7. Nice snaps., Congrats to all the three winners.,

    ReplyDelete
  8. congratulations to the winner... great shots

    ReplyDelete
  9. நான் யோசித்து வைத்து இருந்த முடிவுகளையே கொடுத்து ஆச்சர்படுத்துகிறீர்....

    ReplyDelete
  10. //அடுத்த பதிவில் அனைத்து படங்களுக்குமான என்னுடைய கருத்துகளை பதிவாக வெளியிடுகிறேன்.//

    இதை சற்று தவிர்த்து உடனுக்குடன் கருத்து வெளியிட வேண்டுமென விரும்புகிறேன்...

    ReplyDelete
  11. வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  12. Thank you frnds... This is my First participation., i am very excited to see the results., my hearty congrats to the winners & participants.

    ReplyDelete
  13. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    போட்டி படங்களுக்கான எனது கருத்துக்களை போட்டியின் ஆல்பத்தில் சேர்த்துள்ளேன்.

    ReplyDelete
  14. Congrats to all winners!! Thanks for selecting my photograph in 3rd place.

    ReplyDelete
  15. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. Nathas - you haven't commented on all the photographs. Kindly do so - since it'll be useful to all the participants in knowing how to click better pictures

    ReplyDelete
  17. @Gowri - some of my comments are not saved in picassa web. I updated them again.

    ReplyDelete
  18. Thanx Nathas. saw ur comments. 'll keep in mind the next time.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff