Thursday, August 25, 2011

ஆகஸ்ட் 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய படங்கள்

11 comments:
 
வணக்கம் மக்கா,

சோகமான நிகழ்வுகளை படம் எடுக்க வைத்ததற்காக மன்னிக்கவும். போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி !

மாதிரி படங்கள் பற்றி பதிவு செய்த ராமலட்சுமி அவர்களுக்கு நன்றி !

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய படங்கள் கிழே. அவர்களுக்கு வாழ்த்துகள்.


அவினாஷ்மணி


காயத்ரி


சுரேஷ்


தமிழ்செல்வி


ஜேம்ஸ் வசந்த்


மதன்லால்ஸ்


முஹமெத்ரபி


R.N.சூர்யா


வானம்


வருண்


அனைத்து படங்களுக்குமான என்னுடைய கருத்துகளை பதிவாக வெளியிடுகிறேன். போட்டி முடிவுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

11 comments:

  1. Thanks Nathas. This is my First participation in PIT contest.Even though its just an photographic contest, the disturbing truth behind selected photos is, 6 out of 10 photos depict our society's situation. :(

    ReplyDelete
  2. உண்மையான சோகங்கள்...

    ReplyDelete
  3. நல்ல புகை படங்கள்

    ReplyDelete
  4. அனைத்துமே அசத்தல்! (நிஜமாகவே)

    ReplyDelete
  5. அனைத்து படங்களும் அருமை....

    ReplyDelete
  6. முதல் முறையாக பிட் போட்டியில் முதல் சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறேன்.மகிழ்ச்சியாக உணர்கிறேன். பங்கு பெற்ற,தேர்வு பெற்ற, வெற்றி பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. சிறப்பான தேர்வு நாதஸ். மனதை அசைக்கும் படங்கள் அத்தனையும். பத்து பேருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. நல்ல படங்கள்.
    மனசை உலுக்குகின்றன.

    ReplyDelete
  9. PIT குழுவிற்கு மிக்க நன்றி.. மிகவும் சந்தோஷமாக இறுக்கிறது... இது என்னுடைய முதல் படமாகும்

    முகம்மது ரபி

    ReplyDelete
  10. சிறப்பான தேர்வு!!!!!

    ReplyDelete
  11. சோகம் தலைப்பு கொஞ்சம் சோர்வைக் கொடுத்தது
    என்னவோ உண்மை.
    ஆனாலும் சோகம் தானே நிறையக் கண்ணில் படுகிறது.
    அனைத்துப் படங்களும் சிறப்பாக இருக்கின்றன.
    பெண்ணும் குழந்தையும் நெஞ்சை உலுக்குகிறார்கள்.
    vallismhan

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff