Monday, August 1, 2011

2011 ஆகஸ்ட் மாத போட்டி அறிவிப்பு

6 comments:
 
வணக்கம் மக்கா,

வாழ்க்கை பயணம் தொடர்ந்து சீராக செல்லாது. சில தடுமாற்றங்கள், கவலைகள் இடையிடையே தோன்றும். அத்தகைய உணர்வுகளை இந்த வாரம் படம் எடுக்கப்போகின்றோம் .

இந்த மாதத்திற்கான தலைப்பு - சோகம் :(


உங்களுடைய படம் இயலாமை, தோல்வி, விரக்தி, பரிதவிப்பு போன்ற உணர்வுகளை வெளிபடுத்தலாம்

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15-08-2011


நன்றி
நாதஸ்

6 comments:

  1. Romba santhosamana sogam..Thanks

    ReplyDelete
  2. மாதிரி படங்கள் ?
    நல்ல தலைப்பு .புதிதாகத்தான் எடுக்க வேண்டும்

    ReplyDelete
  3. நல்ல தலைப்பு .

    ReplyDelete
  4. மாதிரி படங்கள் ?

    ReplyDelete
  5. அப்ப மோசமான படத்தை அனுப்பினா அது இயலாமையை பிரதிபலிக்குமா? :-)))))))

    ReplyDelete
  6. ஆகஸ்ட் மாத (சோகம் ) போட்டிக்கான புகைப்படம் அனுபயுள்ளேன் பெயர் :ஜெரால்ட்.JPG

    title of my pic :Buffoons feelings

    நன்றி

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff