எறியும் குப்பையில் இருந்து எழும் புகையோ, அல்லது களத்து மேட்டில் எழும் தூசியோ, மூடு பனியோ அழகான புகைப் படங்களை உங்களுக்கு அளித்திடும் உங்களுக்கு அழகினை ரசித்திடும் கண்கள் இருந்தால். அந்தப் படங்களில் வெரும் புகையோ பனியோ இருந்தால் போதாது. வேறு சிலவும் இருந்திடல் வேண்டும். இந்தப் படங்களைப் பாருங்கள். அப்போதுதான் அவை கதை சொல்லும். கண்களைக் கவரும்.
(படம் எடுத்தது: நடராஜன் கல்பட்டு)
இந்தப் படத்தில், “மாடுகள் வெட்டுப் பட்டிருப்பது ஒரு குறையாகாதா?” என்று கேட்கலாம். ஆனால் அவை வெளியில் இருந்து படத்தின் உள்ளே வருவதாலும் அவை களத்து மேட்டின் கதையைப் பூர்த்தி செய்வதாலும் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றாது.
இதோ இந்தப் படத்தில் ஆடுகள் கிளப்பிடும் புழுதியே படத்திற்கு உயிர் ஊட்டுகிறது,
(படம் எடுத்தது: சி.ராஜகோபால்)
நீங்களும் எடுத்திடலாம் இவ்வகையான படங்களை.
Legend Talks..
தொடருகிறார் திரு கல்பட்டு நடராஜன்
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
புகைப்பட அனுபவங்கள் (01) - LEGEND TALKS
புகைப் பட அனுபவங்கள் (2) மையப் புள்ளிகள்
என் புகைப் பட அனுபவங்கள் (3) வெட்டும் கோடுகள்
என் புகைப் பட அனுபவங்கள் (4) இழுத்துச் செல்லும் கோடுகள் (LEADING LINES)
என் புகைப்பட அனுபவங்கள் (5) படத்தினுள் கோடுகள்
என் புகைப் பட அனுபவங்கள் (6) - தவிர்க்கப் பட வேண்டியவை
Saturday, July 21, 2012
என் புகைப்பட அனுபவங்கள் (7) - புகையும் பனியும் புகைப் படம் ஆகலாம்
Posted by
நிழற்படம்
at
5:43 PM
4 comments:
Labels:
Legend Talks,
Lessons,
கல்பட்டு நடராஜன்,
பாடங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
படங்கள் இரண்டும் அட்டகாசமாக உள்ளது... நன்றி !
ReplyDeleteஒவ்வெரு புகைப்படக்கலைஞரையும் பார்க்கும் போது அவர்களுடை பார்வைக்கோணங்கள் புதிதாகவும்,வித்தியாசமானதாகவும் உள்ளது
ReplyDeleteஹைய்யோ!!!!!!!!!!!
ReplyDeletesuper pics sir.
ReplyDeletenagu
www.tngovernmentjobs.in