**
1) படத்தை கிம்பில் திறந்து லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்
2) முன்ணணி வண்ணமாக R=240 G=215 B=165 தெரிவு செய்துக்கொள்ளுங்கள்
3) ஒரு புதிய லேயரை உருவாக்கி அதை முன்ணணி வண்ணத்தால் நிரப்புங்கள்
4) Layer Mode - Multiply என்று மாற்றுங்கள்
அதில் Channel-Red தெரிவு செய்யுங்கள்
6) Output Levels இடது முக்கோணத்தை வலது பக்கமாய் இழுங்கள். பட்த்தில் சிவப்பு வண்ணம் அதிகரிக்கும்
7) அதே Channel-Green , Channel-Blue போல வ்ண்ணத்தையும் அதிகரியுங்கள். உங்களின் இரசனைக்கு ஏற்றவாறு மாற்றுங்கள்
. இதில் மேலும் மெருகேற்ற சில வழிகள்
- . Layer Mode மாற்றிப் பாருங்கள்.
- Opacity மாற்றிப் பாருங்கள்
- அல்லது உங்களின் விருப்பமான வண்ணத்தை முன்ணணி வண்ணமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
- வினியட் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நல்லா இருக்கு...
ReplyDeleteஅருமையான விளக்கத்திற்கு நன்றி.
very usefull...
ReplyDeleteஇப்பொழுதுதான் பிட் தளம் சூடு பிடித்து உள்ளது.அறிவு பசிக்கு தீனி போடுவதாக தற்போதிய அனுபவஸ்தர்களின் மூலம் பதிவகள் மீளப் பட்டுவருவதும்,வருசையாக பதிவுகள் வந்து கொண்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.இதை தொடர வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
ReplyDeleteபிட் தள குழுவிற்கு உதவி வேண்டுகோள்.
ReplyDeleteதங்களின் தளம் மூலம் புகை பட கலையை கற்று கொண்டு வருகிறேன் என்பதில் எந்த மாற்ற்மும் இல்லை.
கடந்த இரண்டு வருடமாக தான் எனக்கு தங்களின் தளம் பற்றிய பரிச்சியம் எனக்கு.ஆனால் எண்ணற்ற தகவல் களஞ்ஜியமாக இது உள்ளது.
தங்களின் சீர்மிகு பதிவுகளின் விளைவாக புகைபட துறையின் மேல் அறிந்து கொள்ளும் மிகுதியான ஆர்வமும் , ஆர்வத்தின் மிகுதியால் காதலும் வந்ததென கூறலாம்.
தற்பொழுது ஆர்வத்தின் வெளிபாடாக செயல் ஆர்வம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.அதாவது நானும் எனது புகை பட காட்சியை ஒளி பதிவு செய்யும் எண்ணம் தழைத்தோங்கியுள்ளது.
இத்தருனத்திதான் தான் தங்களின் உதவியை எதிர் பார்த்து உள்ளேன்.
முதல் முறையாக காமிர வாங்கயுள்ளேன்.அதும் DSLR காமிர வாங்க வேண்டும் என்பது எனது விருப்பம்.அதில் நிக்கான் நிறுவனத்தின் இரு மாடல்கள் பிடித்துள்ளது.அது D3200 , D5100. எனது வாங்கும் திறன் ரூபாய் 35,000/-ஆகும்.இதற்குள் இந்த இரு மாடலும் அடங்குகிறது.3200 புதிய மாடல் 24.2மெகா பிக்சல் கொண்டுள்ளது,5100 மாடல் ஒண்டரை வருடம் பழமை மற்றும் 16மெகா பிக்சல், விரித்து மடக்கும் தனிதன்மை கொண்டுள்ளது.இந்த மாடல் மூலம் பல தனிதன்மையான(பல டிசைனில்,ஆக்கிளில்) பதிவை புகை படம் எடுக்கலாம் என தோன்றுகிறது.ஆனால்3200மாடலில் 24.2 பிக்சல் மற்றும் புதிய டெக்கனாலஜி உள்ளடக்கி இருக்கலாம் என தோன்றுகிறது.இதில் எந்த மாடல் வாங்குவது அதில் உள்ள தனிதன்மை மற்றும் விளக்கமும் ,கருத்து தெளிவும் தங்களிடமிருந்து தேவை படுகிறது.(திருமண மணடபத்தில் அரங்கில் படம் எடுக்க) மேலும் அதற்கு தகுந்த ப்ளாஸ் லைட் எதை வாங்குவது?அதன் விலை?செயல் பாடு?செட்டிங் போன்றவையை தாங்கள் தயவு கூர்ந்து தெரிவிக்கவும்.
தங்கள் பதிலை மெயில் மூலம் தெரிவிக்கவும் அல்லது எனது மெயிலுக்கு தங்களின் தொடர்பு எண்ணை தெரிவித்தால் நான் அழைத்து பேசுகிறேன்.மிக்க நன்றி !
தங்கள் பதிலுக்காக எதிர் பார்ப்புடன் காத்து இருக்கும்.அ.ஆரிப்.
arifstar09@gmail.com/star9688@gmail.com
ப்ளாஷ் பற்றிய பதிவுகள் இங்கே நிறைய இல்லை. அதை பற்றி விரிவாக எழுத வேண்டும்.
ReplyDeleteஉங்களுக்கு Nikon ப்ளஷ் வேண்டுமானால் sb700/sb600 ஆரம்பிக்கவும்.
சில பிற நிறுவன flash Nikonவேலை செய்யும். உதாரணதிற்கு
Nissin Di622 Mk II , Yungnuo YN565EX
@arif.A.
ReplyDeletenikon d3200 அல்லது d5100 இரண்டுமே நல்ல கேமரா தான்.. இரண்டிலும் போதுமான அளவிற்கும் மேல் pixel கள் இருப்பதால் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை.. எனவே இவ்விரண்டில் எது விலை குறைவோ அதையே வாங்கவும்..அதே சமயம் d3200 முந்தைய மாடலான d3100 ம் சிறந்த மாடல் தான்.. இதன் pixel ம் போதுமானது தான்.. ஒரு வேளை இது விலை மிகவும் குறைவாக கிடைக்க வாய்ப்பிருந்தால் இதை வாங்கினாலும் தப்பில்லை.. எடையும் குறைவு என்பது போனஸ்.. கண்டிப்பாக picture quality யில் வித்தியாசம் இம்மூன்று கேமராக்களில் பெரிதாக கண்டுபிடிக்க முடியாது..d3200 ல் பிக்ஸல் அதிகமாக இருப்பதால் நல்ல குவாலிட்டி என்று அர்த்தம் இல்லை.. பெரும்பாலான படங்களுக்கு 10 pixel என்பதே மிகவும் போதுமானது. எனவே pixel அதிகம் பற்றி கவலைப்பட தேவையில்லை.. அதே சமயம் d5100 ல் இருக்கும் flip LCD screen அனைத்து நேரங்களுக்கும் தேவையில்லை.. ஒரு சில வித்தியாசமான angle ல் live view ஐ பயன்படுத்தி எடுக்கும் போது மட்டும் இது சிறு உதவி..நான் பயன்படுத்திய வரையில் அதை பெரிதாக பயன்படுத்த முடியவில்லை(இது தனிப்பட்ட கருத்து). எனவே nikon d3100 , 3200 , 5100 இதில் எதை வாங்கினாலும் தவறில்லை.. இதில் எது விலை குறைவோ அதையே வாங்கலாம்.. மேலும் பட்ஜெட்டை மிச்சம் செய்தால் , கண்டிப்பாக nikon 55-200mm லென்ஸ் ஒன்றையும் சேர்த்து வாங்குவது சிறந்தது..
-கருவாயன்
திரு.ஆனந்த் விநாயகம் மற்றும் திரு.கருவாயன் அவர்களுக்கு தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி , விளக்கம் அளித்திற்கு என் பணிவான நன்றிகள்.தங்களின் ஆலோசனைகள் எனக்கு பெரிதும் உதவும் என நினைக்கிறேன்.கூடிய விரைவில் ஒரு நல்ல புகைப்பட கருவியுடன் தங்களை தொர்டர்பு கொள்கிறேன்.நன்றி !
ReplyDeleteகாலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
அற்புதமான பணி. தொடரட்டும்
ReplyDelete