Friday, July 27, 2012

நீல வானம்

6 comments:
 
நீல வானம் பற்றி பல முறை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இங்கே இன்னும் ஒரு முறை.
***

** படத்தை கிம்பில் திறவுங்கள்.

இரண்டு லேயர் நகல் எடுத்துக்கொள்ளுங்கள். மொத்தம் மூன்று லேயர்கள் இருக்கும் இப்போது.




மேல் லேயரை கருப்பு-வெள்ளைக்கு மாற்றுங்கள்,.




இனி லேயர் Mode, Grain Extract என்று மாற்றுங்கள்.
இந்த லேயரை கீழே இருக்கும் லேயரை இணைத்து விடுங்கள். இனி இரண்டு லேயர்கள் மட்டுமே இருக்கும்.
இனி மேல் லேயரின் Mode Grain Merge என்று மாற்றி விடுங்கள். லேயர் Opacity வேண்டுமானல் உங்களின் விருப்பதற்குஏற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.

6 comments:

  1. விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்... நன்றி...
    (இவற்றை Gimp-ப்பில் தான் செய்ய முடியுமா ?)

    ReplyDelete
  2. வேறு ஏதாவது மென்பொருள் வைத்து இருக்கிறீர்களா ?

    கிம்ப் இலவச மென்பொருள். அதனால்தான் பிட் தளத்தில் கிம்ப் பற்றிய பதிவுகள் அதிகம்.

    ReplyDelete
  3. பிகாஸாவில் செய்ய

    http://photography-in-tamil.blogspot.com/2008/10/blog-post_15.html

    ReplyDelete
  4. Gimp-யை டவுன்லோட் செய்து விட்டேன்.
    பதில் தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  5. how to save as jpeg file in gimp

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff