மீண்டும் உங்களை மாதாந்தப் போட்டியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
- இந்த மாதத் தலைப்பு "காகிதம்".
- போட்டிக்கான விதிமுறைகள் இங்கே
- படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 15-07-2012
தலைப்பு: காகிதம் (paper)
காகிதம் அல்லது தாள் அல்லது கடதாசி இந்த தலைப்புக்கு ஏற்ற படங்களை முடிவுத் திகதிக்குள் அனுப்பி விடுங்கள். காகிதத்துடன் தொடர்புடைய எதுவும் படமாக அமையலாம். புத்தகம், ஒரிகாமியில் செய்யப்பட்ட காகித உருவங்கள், பணம் (நோட்டுத்தாள்), காகிதத்தால் சுற்றப்பட்ட பொருட்கள், செய்தித்தாள் சுவரொட்டி, இப்படி எதுவாகவும் இருக்கலாம்.
தலைப்புக்குப் பொருந்தமான படம் எடுத்தால் பாதி வெற்றி. மீதி வெற்றி ஒளிப்படக்கலையின் அடிப்படைகளையும் நுட்பங்களையும் அதில் உள்வாங்கியிருப்பது. இறுதியில் படைப்பாற்றலை (creativity) பயன்படுத்துவது. இதையெல்லாம் எங்கு கற்பது? இங்கேயே கிட்டத்தட்ட 500 பதிவுகள் உள்ளன. நிச்சயம் அவை உங்களுக்கு உதவ முடியும்.
தலைப்பிற்கு சில உதாரணங்கள் பின்வருமாறு:
# நவ்ஃபல்

# நவ்ஃபல்

# நவ்ஃபல்

# ராமலக்ஷ்மி
| Share | Tweet |
|
|




24 comments:
Can i use paper card? For example Visiting Card, Greeting card, Invitation Card, etc...
hi friends,
pona seer competitionla ennoda screw driver set phottava attach pannirunthen win panna mudiyala,
this month kakithamla yethavuthu photo eduthittu ungala meet panren bye...
//படங்கள் வந்து சேர வேண்டிய
கடைசி தேதி:15-06-2012//
ஜூலை போட்டி இல்லையா? 15-07-2012 என்று திருத்திவிடுங்கள்
சகாதேவன்
//Can i use paper card?//
Yes, you can.
@ சகாதேவன்,
நன்றி:).
வாழ்த்துகள்.
அழகிய படங்கள் ! பகிர்வுக்கு நன்றி !
அத்தனையும் அருமை. நானும் இனிமேல் முயற்ச்சிக்கிறேன் ....
ஜூலை மாத போட்டிக்கு படம் அனுப்பி விட்டேன்.
i sent my photo to the contest
படம் அனுப்பி விட்டேன்.
நானும் ஜூலை மாத போட்டிக்கு படம் அனுப்பி விட்டேன்.
எனது படம் இன்னும் ஆல்பத்தில் சேர்க்க படவில்லையே?
எனது படம் ஆல்பத்தில் சேர்க்கப்பட்டு விட்டது. நன்றி.
போட்டிக்கு எனது படம் அனுப்பி விட்டேன்,
***நன்றி***
வாழ்த்துங்கள்-வழற்கிறேன் ....
Karthi-Kakitham
போட்டிக்கு படம் அனுப்பி விட்டேன்.
I have sent my photo for this month.
Thanks PiT.
I have sent my photo for this month.
Thanks
sent my picture.
ஜூலை- 2012 புகைப்பட போட்டிக்கான படம் அனுப்பி விட்டேன்.
போட்டி கடைசி தேதியில் நானும் படம் அனுப்பி விட்டேன்.
வழக்கமா 20 தேதிக்கு இறுதிநாள் என்பதால் மெத்தனமா இருந்துட்டேனே:(
இன்னிக்கு அனுப்பலாமா?
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
@ துளசி கோபால்,
சரியாக ஒன்றாம் தேதி அறிவிப்பாகும் போது கடைசித் தேதியைப் 15 ஆக முடிவு செய்கிறார் நடுவர். அதைத் தாண்டி வருகிற படங்கள் ‘பார்வைக்கு மட்டும்’ என ஆல்பத்தில் சேர்க்கப்படுகின்றன. பகிர்ந்து கொள்ளலாம் உங்கள் படத்தை.
Thanks for the INFO!
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி