எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா.. என்று ரஜினி பாடுவார் ஒரு படத்தில்... நான்கே ஃப்ரேமில் கவித்துவமாகவும் தத்துவமாகவும் மனித வாழ்க்கையை ஒரு புகைப்படக் கலைஞன் இங்கே கொடுத்துள்ளான் சிறிது க்ராபிக்ஸும் கலந்து.
கண்ணால் பார்ப்பதைஎடுப்பது புகைப்படக் கலை என்று சொன்னது போய் மனதால் பார்ப்பதை கண்களுக்கு கடத்தும் கலை விசுவல் கம்யூனிகேசன். ஒரு நான்கு நிழற்படங்களின் சங்கமத்தில் உருவான வாழ்க்கை என்னும் புகைப்படக் கலவை ! இது சில்ஹவுட்எஃபெக்ட் எனப்படும் புகைப்பட உத்தியை கிராஃபிக்சில் கலந்து வார்த்தெடுத்தது ஆகும். நிறங்களும் ஒவ்வொரு படத்துக்கும் மாறுவதைக் காண்க.
இதோ அந்தப் படக் கலவை... க்ளிக்கிப் பெரிதாக்கி ரசியுங்கள்
அன்புடன்
ஓசை செல்லா

This comment has been removed by the author.
ReplyDeleteஎன்னை 'photography in tamil ' பிளாகில் உறுப்பினராக சேர்த்துக் கொண்டதற்கு நன்றி..ஆனால் என்ன எழுதுவது என்று ஐடியா சொல்லுங்கள்..
ReplyDeleteஅன்பன்
சிநேகிதன்..
எந்த கேமராவைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற சஜ்ஜஸன் தாருங்கள் சினேகிதன்
ReplyDeleteஇதைப் பார்த்தா கவிதை எழுதத் தோணுதே. மக்களே.. இந்தப் படத்தை வைத்துக் கவிதை எழுதுங்கள். நல்லக் கவிதையென தேர்ந்தெடுக்கப் படும் ஒன்று பரிசுக்குறியதாக அறிவிக்கப் படும். பரிசு - புகைப்படக் கலைப் பற்றிய மென்னூல் - ஆங்கிலத்தில்
ReplyDelete//இதைப் பார்த்தா கவிதை எழுதத் தோணுதே. மக்களே.. இந்தப் படத்தை வைத்துக் கவிதை எழுதுங்கள். நல்லக் கவிதையென தேர்ந்தெடுக்கப் படும் ஒன்று பரிசுக்குறியதாக அறிவிக்கப் படும். பரிசு - புகைப்படக் கலைப் பற்றிய மென்னூல் - ஆங்கிலத்தில்//
ReplyDeleteIf its a soft copy and if it can be shared with other, can you share with me please? namaku kavidai ellam ezutha varathu :))
Thank you
ReplyDelete