Sunday, July 29, 2007

என் காமிராவில் சிக்கிய பிரபலம்.. யார் இவர்?

15 comments:
 


நான் எப்பொழுதும் ஏதாவது ஒரு காமிராவை தயார் நிலையில் என்னுடன் வைத்திருப்பேன். என்னைச் சுற்றீ நடக்கும் ஒரு விசயத்தை நான் மற்றவ்ர்களுடன் பகிர்ந்துகொள்ள இது அவசியம் என்று நான் கருதுகிறேன். ஒரு நண்பரின் அழைப்பிற்கிணங்க ஓரிடத்துக்குச் சென்றேன். கண்ணில் பட்டார் இந்த அகில இந்திய பிரபலம்! யார் இவர்? தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள்! KliCk Klick!

(Note: This image is clicked by me .. a few hours ago!)

Another POST is published today in this blog. Read
பிக்காசாவும் பிற்தயாரிப்பு நுணுக்கங்களும்

15 comments:

  1. கார்த்திகேயன்

    ReplyDelete
  2. anoniyaar avarathu appapeyarai chollalaamaa!

    ReplyDelete
  3. sariyaana vidai solliya lodukkaarukku ONE litre speed petrole parisalikkappadum!

    ReplyDelete
  4. அதி வேக கார பந்தய வீரர் நரேன் காரத்திகேயன்

    ReplyDelete
  5. I met him today and clicked a few images. it is rumoured that he will be seen in Dubai A1 races very soon. But i never asked him anything and just asked his permission to shoot him. He simply OKayed and hence a few clicks!

    ReplyDelete
  6. ஓசை,

    அந்த பொண்ணு முகமே தெரியலை அப்பரம் எப்படி அது யாருனு நாங்க கண்டுபுடிகிறதாம். ஹி..ஹி நீங்களும் பொண்ணுங்க முகம் தவிர மத்தது மட்டும் தான் பார்ப்பிங்களா?

    23 மணி நேரத்தில் என் புகைபடத்தை இந்த பதிவில் இருந்து தூக்கணும் என்று இந்த பொண்ணு ஏதும் அறிக்கை விடப்போவுது பார்த்துங்க!

    ReplyDelete
  7. Hello nanba inga no poltics! athallam en blogla vachukkuvom nalaikku!

    ReplyDelete
  8. malai naadan neenga ooty kaararaa? sariyaa solleettanga.

    ReplyDelete
  9. Narain is from Chennai?

    ReplyDelete
  10. No he is from my city Coimbatore. His father Karthikeyan is a Rally #1 a few decades ago. Pulikku piranthathu formula 1 varai poyiruchchu!

    ReplyDelete
  11. He is from my city,F3 & F1 Driver Naren Karthikeyan, from Coimbatore....

    ReplyDelete
  12. செல்லா படம் போட்டீங்க சரி. அந்த படத்திற்கு Narain.jpgன்னு பெயரை வச்சிட்டு யாரு இவருன்னு கண்டுபிடிக்க சொல்லியிருக்கீங்க. நம்ம அதிபுத்திசாலி லொடுக்கு படத்தைக் கூட ஒழுங்க பார்க்காம பெயர் எழுதிட்டார் :-). ஆனாலும் பாஸ்ட் பவுளர் இதற்கு விடை எழுதியிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்ல.

    ReplyDelete
  13. நரேன் கார்த்திகேயன் எதுத்தாப்புல நிக்குற பொண்ணைத்தானே சொல்றீங்க ?

    பேக் வியூவுல சரியா தெரியலியே ??

    கோவைல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் மாறிக்கிட்டிருக்கும் போல !

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff