சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog are belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out prior permission from the owner of the photo.


Wednesday, April 23, 2008

ஏப்ரல் போட்டி -முதல் பதினைந்து

இதுவரைக்கும் வந்ததை விட இந்தப் போட்டிக்கு அதிகம் பேர் பங்கு பெற்றது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மொத்தம் அறுபத்து எட்டு பேர்.
( நானானி போட்டோ இரண்டு இருக்கிறது. முதலாவது மட்டும் கணக்கில் கொள்ளப் பட்டது. )


ஒருவருக்கு இரண்டு போட்டோ என்றால் எங்கள் கதை என்னாகி இருக்கும் யோசித்துப் பாருங்கள் மக்களே.

ஒவ்வொரு போட்டிக்கும் போட்டியாளர்கள் தரும் படங்களின் தரம் மெருகேறிக் கொண்டே இருக்கிறது.

நடுவராக இந்த முறை சற்று திணறித் தான் போயிருக்கிறோம் .

எங்களின் முதல் பத்துப் பதினைந்துப் படங்களுக்கான தேர்வு கீழே ( தரவரிசைக் கிரமமாக பார்க்க அல்ல).






போட்டியாளர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் !!


கடைசி மூன்று கூடிய விரைவில்...

Share

23 comments:

NewBee said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!...

நாங்க மறுபடியும் வருவோம்ல...

அட! Final results வேடிக்கப் பாக்கதாங்க :)))

நிஜமா நல்லவன் said...

////NewBee said...
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!...

நாங்க மறுபடியும் வருவோம்ல...

அட! Final results வேடிக்கப் பாக்கதாங்க :)))////


ரிப்பீட்டேய்....

இரவு கவி said...

repeateeeeeeeeeee...

ஓவியா said...

தலைப்புக்கு ஏற்ற அழகான தெரிவுகள்!
வாழ்த்துக்கள் நண்பர்களே...

chummafun said...

முதல் பதினைந்தில் தேர்வானது மிகுந்த மன நிறைவைத் தருகின்றது. தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி. மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

சரண்.

SurveySan said...

good pick:)

ஒப்பாரி said...

வாழ்த்துக்கள். முதல் மூன்று படங்களுக்காக நானும் வெயிட்டிங்.

வல்லிசிம்ஹன் said...

வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் வெகு நேர்த்தியாகத் தனிமையை வெளிப்படுத்துகின்றன.

வாழ்த்துகள் அனைவருக்கும்.
சீக்கிரம் அடுத்த தலைப்பு சொல்லுங்க:)

photo "pazhani" said...

nice selections. tho' there are few good ones were left out! nevertheless good selections. Congrats toppers.

nathas said...

தேர்வானவர்களுக்கும் பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!!

இலக்குவண் said...

congrats to all the top 15 people.

SanJai said...

அழகான படங்கள்... போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் சிறந்த 15 படங்களை அளித்தவர்களுக்கும் வெற்றி பெறப் போகும் மூவருக்கும் வாழ்த்துக்கள்.:)

துளசி கோபால் said...

நல்ல தேர்வுதான். ஒவ்வொண்ணும் ஒருவிதத்தில் அட்டகாசமா இருக்கு.

இந்த 15 பேருக்கும் வாழ்த்து(க்)கள்.

ரசிகன் said...

புகைப்படங்கள் எல்லாமே அருமை:)
வாழ்த்துக்கள் கலந்துக்கிட்டவங்க எல்லாருக்கும்:)

நிலாக்காலம் said...

முதல் பதினைந்தில் என் படத்தை தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்!

நந்து f/o நிலா said...

அந்த 13 la முதல் படம் எப்படியோ பாக்காம விட்டுட்டேன். அமல் படம்தானே.

டைட்டில்க்கு செம மேட்ச்சிங்..

என்ன தலைகீழா நின்னாலும் முதல் 15க்குள்ள வரமுடியரதில்ல :(

Jeeves said...

NewBee said.../
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!...

நாங்க மறுபடியும் வருவோம்ல...

அட! Final results வேடிக்கப் பாக்கதாங்க :)))//


மறுபடியும் பங்கெடுத்துக்கவும் வரணும் அண்ணாச்சி

Jeeves said...

நெஜமா நல்லவன் & இரவு கவி, NewBee க்கு சொன்னது தான். அடுத்த போட்டிக்கு கண்டிப்பா படத்தோட வந்துடுங்க.

//ஓவியா said...

தலைப்புக்கு ஏற்ற அழகான தெரிவுகள்!
வாழ்த்துக்கள் நண்பர்களே...
//

நன்றி ஓவியா

chummafun said...

முதல் பதினைந்தில் தேர்வானது மிகுந்த மன நிறைவைத் தருகின்றது. தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி. மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

சரண்.//


அடுத்த போட்டிகளில் முதல் மூன்று இடத்தில் வர வாழ்த்துக்கள்
//

Jeeves said...

// said...

வாழ்த்துக்கள். முதல் மூன்று படங்களுக்காக நானும் வெயிட்டிங்.

//

oppaaree

கண்டிப்பா இன்னைக்கு இரவு வந்துடும்.

Jeeves said...

//photo "pazhani" said...

nice selections. tho' there are few good ones were left out! nevertheless good selections. Congrats toppers.//


நன்றி பழனி. நீங்கள் தேர்வு செய்திருந்தால் எதை தேர்வு செய்திருப்பீர்கள்? உங்கள் பட்டியல் தந்தால் நாங்கள் எதை தவற விட்டோம் என்று புரிந்துக் கொள்ள வசதியாக இருக்கும். after all we are also learning here right ?

Jeeves said...

வல்லியம்மா, துளசிக்கா, நாதாஸ், லக்ஷ்மணராஜா மற்றும் வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல

paris thiva said...

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

அடுத்த தலைப்பு............. ?

NewBee said...

//Jeeves said...
மறுபடியும் பங்கெடுத்துக்கவும் வரணும் அண்ணாச்சி//

என் snow போட்டவ பாத்த பிறகும் எனக்கு அழைப்பு விடுக்குறீங்க பாருங்க...

நீங்க ரொம்ப நல்லவருங்க....:))).கண்டிப்பா முயற்சிக்கிறேன்.

பி.கு.:நான் அண்ணாச்சி இல்லங்க...:-))))

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு



PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP