Sunday, October 18, 2009

PiT-அக்டோபர் 2009-போட்டி படங்களின் அணிவகுப்பு

28 comments:
 
PiT 2009 அக்டோபர் மாத புகைப்படப் போட்டிக்கு படங்கள் அனுப்ப வேண்டிய நாள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. இம்மாதப் போட்டிக்கு கீழே உள்ள படங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உங்கள் பேருக்கு எதிரே உங்கள் புகைப்படத்தின் சுட்டியைக் கொடுத்திருக்கிறோம். ஒரு எட்டு போய் சரியாயிருக்கான்னு பாத்துடுங்க. சில படங்களில் பங்கேற்பாளரின் பெயர் விடுபட்டுள்ளது. அத்தகைய படங்களை அனுப்பியவர்கள் உங்கள் பெயரினைத் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். 1.Kamal http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5387478210797616802 2.Karuran http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5389672468780115010 3.Manivannan http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5389877487282936898 4.MQN http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5390144298550504546 5.Karthik http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5390215717190446498 6.Mathan http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5390278007063692466 7.karthik_49870043 http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5390586791815725058 8.NarayananM http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5390763197898847618 9.Vedivaal http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5391361051312980866 10.Gadha http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5391582704346080738 11.Srini http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5391660940358382642 12.Parthasarathy http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392014906999067714 13.ஓவியா http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392205359184134978 14.Aadav http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392377270035888994 15.Nila's Mom http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392787818542578194 16.Opparee http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392839648771522338 17.PMT http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392860967558729042 18.Nanaani http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393407000292311314 19.VASANTH http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5387937558521595682 20.Mathanlal http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5390278892591571730 21.Nandakumar http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5390891675813124770 22.Sathiya http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5391370009109669090 23.Vivian http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392456503115353602 24.Rajesh Natarajan http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393099545107465666 25.Amal http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393486875213487586 26.Murugesh http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5388629179029749426 27.Rajesh http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5390930130569643266 28.Jackiesekar http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5391417605023316770 29.Jeya http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5391602815342661826 30.Ramalakshmi http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392508000650586290 31.Gowthaman http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393529229460040738 32.Nundhaa http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5391012687109677202 33.Nagappan http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5391449475433662818 34.Manivasagam http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5391647061705371810 35.S.M.Anbu Anand http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392545707745195938 36.Udayabaskar http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5389135047477711058 37.துளசி கோபால் http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392642351944748850 38.Jovin http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5389145544818147330 39.Boopathi http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392656495521124162 40.Truth http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393576961485989682 41.Kavaiprabhakaran http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392687940082946514 42.Thiva http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393594581469996802 43.Somayajula Sastry http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392717328900984914 44.Goma http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393631086774107250 45.வல்லிசிம்ஹன் http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392736347672098354 46.Kaaviyam http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393172805612868050 47.Tjay http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392738505974670706 48.Arun http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393269470444988482 49.Mohan Kumar http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393635580097344850 50.Priyadharsan http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392744118893680962 51.TJVinoth http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5393276636800869394

28 comments:

  1. 41 துளசி கோபால் ன்னு இருக்கணும்.

    கண்ணாடிப் பூனைக் குடும்பம்.

    ReplyDelete
  2. 1. Kamal

    என்னுடைய படம் சரியாக இருக்கிறது நன்றி PiT

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. என்னுடைய போட்டோ தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி... கௌதமன்

    ReplyDelete
  5. சரியாக உள்ளது.
    ஆனால் பிகாஸாவில் சில படங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போட முடியாமல் disabled ஆக உள்ளது. எனக்கு மட்டும்தான் அப்படியா என்று தெரியவில்லை. அதான் போன மாதமே படத்தின் விளக்கம்கூட அளிக்கமுடியவில்லை.

    ReplyDelete
  6. //41 துளசி கோபால் ன்னு இருக்கணும்.

    கண்ணாடிப் பூனைக் குடும்பம்.//

    துளசி அம்மா,
    பிகாசா வலைதளத்தில் உள்ள அக்டோபர் மாதத்திற்கான போட்டிப் படங்களுக்கான வரிசை எண்ணும் இங்கே கொடுக்கப் பட்டுள்ள பட்டியலுக்கான வரிசை எண்ணும் சிலருக்கு மாறுபடலாம். ஏனென்றால் சில காரணங்களினால் பிகாசாவில் உள்ள படங்கள் இங்கு இடம் பிடிக்காமல் போகலாம். அதனால் தான் பெயருக்கு கீழே சுட்டி கொடுத்துள்ளேன்.

    இருப்பினும் நீங்கள் கொடுத்துள்ள படத்தின் குறிப்பை வைத்து இப்பட்டியலில் கண்ணாடி பூனை படத்தின் எண்ணான 39க்கு அருகாமையில் தங்கள் பெயரைக் குறிப்பிட்டு விட்டேன். சரிபார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

    ReplyDelete
  7. சரியாக உள்ளது நன்றி.
    Friends, Behind the scene is posted here. If possible do check it. Thank you.
    http://dharbhar.blogspot.com/2009/10/my-entry-for-pit-october-contest.html

    ReplyDelete
  8. eஎன்னோட படம் nanaani.jpg என்று அனுப்பியது, ஆனால் அது வரவில்லையே?

    ReplyDelete
  9. என்னுடையது 20-வது படமாக பிரசுரமாகியிருக்கிறது. ஆனால் பெயரில்லாமல்.
    nanaani.jpg என்று நான் அனுப்பியது கிடைக்கவில்லையா? அப்படியாயின் இப்போது பெயரை சேர்த்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! ஜெயிப்பதைவிட இருப்பது நன்றில்லையா?

    ReplyDelete
  10. Dear PIT,

    Could you please use #48 for the contest and ignore #18.

    Thanks!

    ReplyDelete
  11. Hi, I sent a cow and and calf photo. :)
    my name obviously has been left out. My mistake.
    SHD ASK THE pICASA PEOPLE. SHALL i SEND THE SAME WITH THE NAME?

    ReplyDelete
  12. Thank you for accepting my entry

    anbucr

    ReplyDelete
  13. மக்களே,
    போட்டிக்கான பட்டியலில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். ஆகவே உங்கள் படங்களுக்கெதிரான பட்டியல் எண்களில் சில மாற்றங்கள் இருக்கலாம். போட்டியில் உள்ள மொத்த படங்களின் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்வதற்காகத் தான் இம்மாற்றம்.

    பட்டியலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாதெனில் :
    1. காவியம் அவர்களின் இருபடங்களில் அவர் கூறிய ஒரு படத்தை மட்டும் வைத்துக் கொண்டு இன்னொன்றை நீக்கி விட்டோம்.
    2. Mathan.S. அவர்களின் படம் போட்டித் தலைப்புக்குப் பொருந்ததால் அதையும் பட்டியலில் இருந்து நீக்கி விட்டோம்.
    3. பெயரில்லா படங்களாக இடம் பெற்றிருந்த நானானி, வல்லிசிம்ஹன் அவர்களின் படங்கள் அடையாளம் கண்டு கொண்டோம்:) அவர்கள் தங்கள் படங்களை இப்பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    இப்பட்டியலில் 23 ஆம் எண் கொண்டுள்ள படத்தை மட்டும் தான் இன்னும் அடையாளம் காணமுடியவில்லை.

    ReplyDelete
  14. அன்பு கைப்புள்ள, இப்போது சரியாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வத்ற்கு


    ரொம்ப நன்றிம்மா.

    ReplyDelete
  15. 11 ennudaiyya padam sariyaga vandulladhu, Nanri - srini

    ReplyDelete
  16. 27-ம் படம் (http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392456503115353602) எனது பேரன் விவியன் அனுப்பியது. அவனது பெயரை பட்டியலில் காணவில்லையே ?

    ReplyDelete
  17. மேல் சொன்ன படம் வேறு ஒரு பெயரில் பார்க்கிறேன்.

    ReplyDelete
  18. Wow! 51 படங்களா! வேலை பளுவில், நான் கொஞ்சம் பார்க்காமல் விட்டுவிட்டேன் ! BTW, 36 என்னுடையது சரியா வந்திருக்கு!

    ReplyDelete
  19. This month's theme is Toys or Statues? Coz I'm confused with the entries.

    ReplyDelete
  20. போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு வெற்றி பெற இப்போதே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. //27-ம் படம் (http://picasaweb.google.com/pitcontests/PiTOct2009#5392456503115353602) எனது பேரன் விவியன் அனுப்பியது. அவனது பெயரை பட்டியலில் காணவில்லையே ?//

    தருமி சார்,
    இப்பட்டியலில் உங்கள் பேரன் விவியனின் படம் 23ஆம் எண்ணில் இடம்பெற்றுள்ளது. இதுவரை அடையாளம் காணப் படாமல் இருந்த ஒரே படம் அது தான். சுட்டியைக் க்ளிக்கிப் பார்த்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  22. போட்டியில் படங்களைச் சேர்ப்பிப்பதற்கான கடைசி நாளான அக்டோபர் மாதம் 17ஆம் தேதிக்குள் வந்த படங்களைப் போட்டியில் சேர்த்து விட்டோம்.

    போட்டியில் உள்ள 51 படங்களின் ஓனர்களையும் அடையாளம் கண்டாயிற்று. ஓரிரு நாளில் முதல் குட்டைப்பட்டியலுடன் [ அதாங்க shortlist :) ]உங்களைச் சந்திக்கிறோம். நன்றி.

    ReplyDelete
  23. //சரியாக உள்ளது.
    ஆனால் பிகாஸாவில் சில படங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போட முடியாமல் disabled ஆக உள்ளது. //

    அமல்,

    தாமதமாக மறுமொழி அளிப்பதற்கு மன்னிக்கவும். இந்த பிரச்சினையை நானும் சந்தித்திருக்கிறேன். பிகாசாவில் "PiTOct2009"க்கானச் சுட்டியை ஒவ்வொன்றாகக் க்ளிக் செய்து பார்க்கும் போது உடனுக்குடன் அடுத்த படத்தைப் பார்ப்பதற்கான அம்புக்குறியை அழுத்தும் போது இந்த பிரச்சினை வருகிறது என்று நினைக்கிறேன். சில சமயம் அடுத்த படத்தைப் பார்க்க அம்புக்குறியை அழுத்தியதும் அதற்கு முன் பார்த்த படமே தெரியும் ஆனால் அனுப்பியவர் பெயர் மாறியிருக்கும். படங்களை Refresh செய்ய அதிக நேரம் பிகாசாவுக்குத் தந்து விட்டு முயன்று பார்த்தால் மேற்கூறிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  24. http://www.nathiyosai.com/2009/10/blog-post.html

    ReplyDelete
  25. கைப்புள்ள,
    என் படம் பெயரில்லாப்புள்ளயாயிருக்குமோ என்று நினைத்தேன். நல்வேளை..பெயரோடு இருக்கிறது.
    மிக்க..மிக்க..நன்றி!!!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff