Sunday, May 9, 2010

ஒரு முக்கிய அறிவிப்பு!

6 comments:
 
இந்த மாத போட்டிக்கு படங்கள் அனுப்பியவர்கள் பின்னூட்டத்தில் சொன்ன பிறகு தான் தெரிந்தது.
பிகாஸா ஆல்பத்தின் கொள்ளளவு பிரச்சினை காரணமாக அதிக சைஸ் கொண்ட புகைப்படங்கள் வலையேற்றப் படாமல் இருந்தன. பழைய புகைப்படங்களை இப்போது எடுத்து photos.in.tamil@gmail ஐடி க்கு சிசி அனுப்பியவர்கள் புகைப்படங்கள் மீண்டும் ஆல்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.யாரேனும் படம் அனுப்பி அது ஆல்பத்தில் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். உங்கள் படம் இல்லை என்றால் மறுபடி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும்.



May2010: Sunset-Sunrise


நன்றி
ஜீவ்ஸ்

6 comments:

  1. My Photo Name is changed in picasa (Fw:May 2010-Ramesh)

    Thank you
    K.Ramesh

    ReplyDelete
  2. i will send 1 photo for sun rise & sun set competition. mervin anto

    ReplyDelete
  3. முதன்முறையாக என்னுடைய பங்களிப்பை அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
  4. முதன்முறையாக என்னுடைய பங்களிப்பை அனுப்பியுள்ளேன்

    ReplyDelete
  5. i send my photo here as karthik.jpg but another karthik also here pl check my photo and uplode. karthikmsd@gmail.com

    ReplyDelete
  6. @anonymous(karthikmsd)..

    சிரமத்திற்கு மன்னிக்கவும்.. உங்களது படம் கிடைத்தது, ஆனால் போட்டிக்கு படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15 ஆகும்..உங்களது படம் தாமதமாக வந்ததால் போட்டியில் சேர்க்க முடியவில்லை..

    BTW உங்களது படம் நன்றாக உள்ளது..வாழ்த்துக்கள்..

    மீண்டும் அடுத்த போட்டியில் கலந்து கொண்டு கலக்கவும்..

    -கருவாயன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff