Tuesday, May 11, 2010

இந்த வாரப் படம் - ஜேம்ஸ் வசந்த்

12 comments:
 
ஜேம்ஸ் வசந்த் அவர்களின் "World Trade Centre" இந்த வார படமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.




இவரின் மற்ற படங்கள் - இங்கே

12 comments:

  1. மிக அருமையான கோணத்தில் அமைந்த படம்.

    நல்ல தேர்வு.

    வாழ்த்துக்கள் ஜேம்ஸ்:)!

    ReplyDelete
  2. நன்றி - PIT-க்கும், வாழ்த்திய அனைவருக்கும் !

    ReplyDelete
  3. ஜேம்ஸ் மிக அருமையான படம் வாழ்த்துக்கள்

    காதர் கான்

    ReplyDelete
  4. நிச்சயமாக இது ஒரு அருமையான படம்....

    குறை சொல்வதற்க்காக இல்லை, only to learn, to my eyes the picture seems to be a bit too saturated and obviously lot of PP has gone into it.

    Is this level of saturation / PP accepted? some one please explain, am often unclear where to stop PP/saturation.

    ReplyDelete
  5. Prem,
    Thanks for your comments. I welcome such constructive criticism, which is what makes us to learn and correct ourself. I am still learning photography :) On the saturation point, I took only 2 mins. to process it in Photoshop (applied only filters)and adjusted dynamic range. It was dusk time and the sky was very clear. Canon cameras usually saturate blue / green colors. I will try not to overdo saturation - to the level where it does not look artificial. Thanks again Prem.

    ReplyDelete
  6. Hi Prem
    Thx for your constructive criticism, comments like this make me to learn more and correct myself. This pic was taken at dusk and the sky was clear blue. Pls check this link : http://www.flickr.com/photos/jamesvasanth/389053301/
    for a pic of the same building taken 3 years ago - as stated, it was untouched and look at the sky color. Canon cameras usually saturate blue and green by default. I will try not to over do saturation - to a level where it does not look artificial. Thanks again for the comments.

    ReplyDelete
  7. இது Over saturation இல் வராது என்று நினைக்கிறேன். ஏனென்றால் பொதுவாகவே இது போல் பிபி செய்யாமலேயே நாம் கேமராவில் எடுக்கலாம். போலரைசர் உபயோகித்தால் நன்கு வரும். மேலும் சில இடங்களில் வானம் மிகத் தெளிவாக நீலமாக காணும். நாம் எதுவும் செய்யாமலேயே அழகான நீல வானம் நமக்குக் கிடைக்கும்.

    ReplyDelete
  8. ஜீவ்ஸ், விளக்கத்துக்கு நன்றி. இந்த மாத போட்டிக்கான இடுக்கையில் உங்களது எடுத்துக்காட்டு படங்கள் மிகவும் அருமை.
    அந்த படங்களை பற்றி சில விளக்கங்கள்...நேரம் இருந்தால் SOOC மற்றும் PP உடன் ஒப்பிட்டால் என்னை போன்றவர்களுக்கு உபயோகமா இருக்கும்...

    ReplyDelete
  9. Hi James,

    My intention was not to criticize! Please re-read my post I start with "to my eyes...." and did not declare it is over saturated.

    I am just learning on PP techniques - though my preference is to have good SOOC pics. Off late, I have been comparing my pics with some pics that I think are good and find that saturation is important - but where to stop is where I am stuck. Just wanted to have the views of people in Pit.

    Anyway I learnt something on what level of saturation I could go, if I dont get it right from the camera. BTW, can you please explain how to adjust dynamic range and what filter you used?

    ReplyDelete
  10. Hi Prem,
    No hard feelings here. To be honest, I am an amateur in PP techniques. I have posted the untouched version of this pic in the following link for comparison (Exif data is intact) :

    http://picasaweb.google.com/jamesrraj/MyClicks#5470440512198678482

    For dynamic range: used "Dynamic Photo - HDR" toned down to my taste
    For saturation : used Alien skin - Film Slide - Fuji Provia - 100F. Added frame in Photoshop.

    Hope it helps.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff