Tuesday, June 29, 2010

ஜூன் மாத போட்டி வெற்றியாளர்கள்

17 comments:
 
வணக்கம் மக்கா, இந்த முறை போட்டிக்கு வந்த படங்களை பார்க்கும்பொது தலைப்பு என்ன மகிழ்ச்சியா ? அல்லது "வாண்டுகள்-பகுதி 2 " என்றான்னு சந்தேகம் வந்துடுச்சு. நிறைய குழந்தைகள் படம். ஆனா அவர்களின் மகிழ்ச்சி நம்மை எளிதாக வசப்படுத்தி விடுகின்றது. போட்டியில் வென்ற முதல் மூன்று படங்கள் மூன்றாம் இடம் அன்பு CR இரண்டாம் இடம் அமல் முதல் இடம் நாகப்பன் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ! போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!

17 comments:

  1. இன்ப அதிர்ச்சி - PITக்கு நன்றி - மற்ற வெற்றியாளர்களூக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //அவர்களின் மகிழ்ச்சி நம்மை எளிதாக வசப்படுத்தி விடுகின்றது.//

    உண்மை உண்மை:)!

    வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள். மூன்றும் நல்ல தேர்வு, இரண்டாம் படம் என்னுடைய favorite .

    ReplyDelete
  4. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    மூன்றுமே சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete
  5. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அச்சொ அழகு அள்ளிக் கொண்டு போகிறதே. குழந்தைகள் இருக்கும் இடம் மகிழ்ச்சியின் சங்கமம் நடக்கும். வாழ்த்துகள் அனைவருக்கும்.நன்றி.

    ReplyDelete
  7. All are fine. But, the second one is catching..

    ReplyDelete
  8. Wow .... Surprise ...thank you team ... Congrats to others

    AnbuC R

    ReplyDelete
  9. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  11. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. nagappan photograph is good
    that is the right choice

    ReplyDelete
  13. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!!
    :)

    ReplyDelete
  14. Congratulations to the winners!

    Its a coincidence that all three winning entries has a kid in it. :)

    ReplyDelete
  15. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff