Tuesday, June 22, 2010

PiT குழுப்போட்டி பற்றிய அறிவிப்பு / குழுப் போட்டி "நகரம்",

5 comments:
 
குழுப்போட்டியில் கலந்துகொள்ள பெயர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: போட்டிக்கு பெயர் கொடுத்தவர்களில், அதிகப்படியானோர், இன்னும், எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த நிலையில், இனியும் போட்டியை நீட்டி இழுப்பது, இதுவரை கலந்து கொண்டவர்களின் முயற்சியை அங்கீகரிக்காததுபோல் ஆகிவிடும். ஆகவே, அனைவரும், உங்கள் 'படங்கள்/ஆல்பங்களை' முடிந்தவரை பூர்த்தி செய்து, ஒரு பெயர் சூட்டி, இந்தப் பக்கத்தில் விவரங்களை பின்னூட்டவும். http://photography-in-tamil.blogspot.com/2009/12/blog-post_28.html நன்றீஸ்! இதுவரை பங்குகொண்டவர்களின் ஆல்பம் சேம்ப்பிள் சில கீழே: uniquely சிங்கப்பூர் குழு City of Summer, Sydney, Australia குழு LosColoresOrange, Orange County, California குழு Melbourne, Australia குழு மற்றவர்களும், உங்கள் குழுக்களின் விவரங்களை அறியத் தாருங்கள். இதுவரை போட்டியில் உள்ளவர்களும், ஆல்பங்களை மெருகேத்தி finalize செய்யுங்கள். போட்டிக்கான ஆல்பங்கள் வரவேண்டிய கடைசித் தேதி ஜூன் 30,2010.

5 comments:

  1. உங்கள் பட்டியலில் டெல்லி குழுவின் படத்தொகுப்பு விடுபட்டுப்போய்விட்டது என்று நினைக்கிறேன்.
    http://picasaweb.google.co.in/100578264588045408172/DaedalDelhi?feat=directlink

    ReplyDelete
  2. Appaadi....oru vazhiyaa indha pottikku oru mudivu vandhachu:)

    ReplyDelete
  3. Vijay, will add shortly. thanks.

    the above links were just a sample :)

    ReplyDelete
  4. Rajapalayam Team submitting the album for TEAM competition.

    http://picasaweb.google.com/nandakhumar/IOchpG?feat=email#

    ReplyDelete
  5. Los Colores De Orange, Orange County, California குழுவின் போட்டிக்கான ஆல்பம் அனைத்து விளக்கங்களுடன் இங்கே உள்ளது.
    http://picasaweb.google.com/fantabulousoc/LosColoresDeOrange#.

    ஒரே மாதிரியான படங்கள் திரும்ப வருவதைத் தவிர்க்க வேண்டியும், ஆரஞ்ச் கவுண்டியை குறிப்பால் தெளிவாக உண்ர்த்தாத பல நல்ல படங்களை வேறொரு ஆல்பத்தில் சேர்த்துள்ளோம். ஆனால் விளக்கங்கள் இருக்காது. அது உங்கள் பார்வைக்கு:
    http://picasaweb.google.com/fantabulousoc/OrangeCountyII#
    (இரண்டாவது ஆல்பத்தையும் போட்டிக்கு சேர்த்துக்கொண்டாலும் ஓகே:-))

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff