Tuesday, October 14, 2008

PiT அக்டோபர் போட்டி - படம் அனுப்ப கடைசித் தேதி 15

22 comments:
 
வந்தனம்!

இம்மாத "விளம்பரம்" புகைப்படப் போட்டிக்கான படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள், அக்டோபர் 15ஆம் தேதி. இம்மாத நடுவர் நாதஸ், படங்களை அலசி ஆராய, வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்.

இதற்கான அறிவிப்பும் மேல் விவரங்களும் பாத்திருப்பீங்க.

அறிவிப்புப் பதிவில் சொன்னதைப் போல், இந்த முறை புகைப்படம் அனுப்ப, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.* அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்குள் உங்கள் புகைப்படத்தை இந்த முகவரிக்கு pitcontests.octobercontests@picasaweb.com மின்னஞ்சல் இடவும். (You must send the pic as an attachment. pls dont just send the URL. pls use your name as the file name. Example cvr.jpg, surveysan.jpg.. மடல் அனுப்பியதும், பின்னூட்டத்திலும் தெரிவிக்கவும். சரிபார்க்க உதவும்.)

மிக முக்கியமான தேவை, நீங்கள் ஈ.மடலில் அனுப்பும் படத்துக்கு, உங்களின் பெயரை file பேராக வைக்கவேண்டும். இதுவரை வந்த படங்களில் பலபேர் அப்படி வைக்கவில்லை.
தயவு செய்து, உங்களின் படம் எது என்பதை, பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
அனைத்து படங்களையும் பார்க்க இங்கே சொடுக்கவும்

நன்றி!

22 comments:

 1. மொத்தமே 5 புகைப்படங்கள் தானா :(

  ReplyDelete
 2. 'கடைசி நாள்' வரை காத்திருந்து அனுப்பும் திரில் லேசுல வராதுல்ல ;)

  இனிமேலேதான் வரும்.

  ReplyDelete
 3. புதிய வடிவத்தில் இந்த இணையத்தளம் அழகாக உள்ளது. :)

  உழைத்தவர்களுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. excellent. The new look is really nice. So wats expected in "PiT வெற்றிப் பதக்கம்" section? Are authors writing a book?

  ReplyDelete
 5. //
  This XML file does not appear to have any style information associated with it//
  சுட்டி சரியா இல்லையே சர்வே!

  புது முகப்பு நல்லா இருக்கு! பாராட்டுகள்!
  நான் அனுப்பின படத்தில என் பேரை போட்டுட்டேன். ஆனா நிறைய பேர் தமிழ்ல நிக் வெச்சு இருக்கிறதால பிரச்சினை இல்லையா? தமிழ்ல பேரை கொடுத்துடலாம். பல கணினிகள்ளல சரியா தெரியாது போல இருக்கே!

  அப்புறம் என் படத்தோட கதை இங்கே http://tinyurl.com/4zl7le

  ReplyDelete
 6. 15ம தேதி குறிப்பா எத்தன மணி வரை படங்களை அனுப்பலாம் தயவு செய்து அறிவிக்கவும்

  பிட் பார்க்க அழகாக இருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. ஐயா , சார் , அண்ணாத்த எல்லாத்துக்கும் வணக்கம் நானும் ஆட்டத்துல கலந்துகிட்டேன்.. ஆமா...ஆஜர் ஆஜர் ஆஜர்

  ReplyDelete
 8. 2 வது வருடம் படு ஜோரா புதுப்பொலிவுடன் இருக்கிறது தளம். உருக்கியோர் வாழ்க. சாயும் நேரம் பார்த்து சைசா படம் போட்டு, சர்ப்ரைஸ் தரும் கனவான்களே கொஞ்சம் முன்னாடி படத்த போட்டா நாங்க இன்னும் ரசிப்போமே. கடைசி தேதி முடிந்த பின் வெற்றி அறிவிப்பு வரை இங்கு வருவதில்லை. அதன் பிறகு உங்கள் படைப்புகளை அதிகம் பார்ப்பதும் இல்லை.

  வாசி.

  ReplyDelete
 9. 15ஆம் தேதி இந்திய நேரம், நள்ளிரவு வரை பெற்றுக் கோள்வோம்.

  ReplyDelete
 10. அனைவருக்கும் நன்னி!

  ///excellent. The new look is really nice. So wats expected in "PiT வெற்றிப் பதக்கம்" section? Are authors writing a book?////


  அது சரி, இந்த பதக்கம் என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டே இருக்கோம். இப்போதைக்கு, அதை தூக்கி கீழப் போட்டுடறேன் ;)

  ReplyDelete
 11. இந்த படத்தை அனுப்பியது யாருங்க ? உங்க பேர் சொல்லுங்க :)
  http://picasaweb.google.com/pitcontests/PIT_October_2008_Entries#5256907571985198034

  படம் அனுப்புறவங்க, தயவு செய்து அவங்களோட பேர்ல படத்தை அனுப்புங்க :)
  நன்றி !!!

  ReplyDelete
 12. ஏங்க? வர்ணீன்னு பேர் இருக்கக்கூடாதா?

  ReplyDelete
 13. நானும் லுல்ல்லாயிக்கு ஒன்னு அனுப்பியிருக்கேன்..

  ReplyDelete
 14. hi,

  i again sent the same photo through email..

  irandu murai anuppi vitten.. innum varavillai endral, naan enna thappu seikiren endru enakku theriyavillai.. meendum varavillai endral,, intha link il irukkum photovai enathu entry aga eduthukolla vendukiren..

  http://karuvayan-karuvayan.blogspot.com/

  nandri,
  suresh babu

  ReplyDelete
 15. நாதா....இதோ கடைசி நாளில் எனது படம்.கணக்கில் எடுத்துக்கொள்ள எனது சிரம் தாழ்ந்த "சலாம்"

  ஜவஹர்ஜி
  jawaharclicks.blogspot.com

  ReplyDelete
 16. என் பின்னூட்டம் வரலையா அல்லது இன்னும் மட்டறுக்கவில்லையா? எதற்கும் இன்னொன்று போட்டுவிடுகிறேன்.

  ReplyDelete
 17. ennudaiya pukaipadathaiyum anupi vitaen!

  ReplyDelete
 18. இதுவரை வநத அனைத்து படங்களும் ஏற்றப்பட்டு விட்டன்.
  ஏதேனும் விடுபட்டி இருந்தால் தெரியப்படுத்தவும்.

  ReplyDelete
 19. என்னுடைய படமும் ஏற்றப்பட்டுள்ளது.
  http://pmtibrm.blogspot.com/2008/10/blog-post.html
  Pmt.

  ReplyDelete
 20. எனது படமும் முன்பே ஏற்றப்பட்டுள்ளது சரி பார்க்கவும் நன்றி

  http://pmtibrm.blogspot.com/2008/10/blog-post.html

  Pmt

  ReplyDelete
 21. படம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி.

  புதுப் படங்கள் அனுப்ப வேண்டிய நேரம் முடிந்தது. இதுக்கப்பால வரும் படங்கள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படா.

  ReplyDelete
 22. ennodathu entry agiduchuuuuuuuuuuuuu....

  nandri,
  suresh babu.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff