வணக்கம் மக்கா,
இந்த முறை மொத பத்து படத்தை தேர்வு பண்றதுக்கே கஷ்டமா இருந்துச்சு. அதுல மொத மூணு ரெம்ப கஷ்டம்பா :(
ஆர்வத்துடன் முயற்சி செய்து போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இந்த மாத போட்டி முடிவுகள் கிழே.
முதலிடம் - அமல்
டாப்பு டக்கரு படம் அண்ணாச்சி. ரொம்ப தொழில் நேர்த்தியா இருக்கு. Nice Lighting, Setup and Background. எளிதாக முதலிடத்துக்கு வந்த படம். செர்ரி அடிக்கிற ஜம்ப் பத்தி கொஞ்சம் சொல்லி தாங்க அமல் :)
இரண்டாமிடம் - TJay மற்றும் வாசி
இந்த முறை மொத பத்து படத்தை தேர்வு பண்றதுக்கே கஷ்டமா இருந்துச்சு. அதுல மொத மூணு ரெம்ப கஷ்டம்பா :(
ஆர்வத்துடன் முயற்சி செய்து போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இந்த மாத போட்டி முடிவுகள் கிழே.
முதலிடம் - அமல்
டாப்பு டக்கரு படம் அண்ணாச்சி. ரொம்ப தொழில் நேர்த்தியா இருக்கு. Nice Lighting, Setup and Background. எளிதாக முதலிடத்துக்கு வந்த படம். செர்ரி அடிக்கிற ஜம்ப் பத்தி கொஞ்சம் சொல்லி தாங்க அமல் :)
இரண்டாமிடம் - TJay மற்றும் வாசி
அழகு. எளிமையான காட்சி அமைப்பு. செலக்டிவ் கலரிங் நச்சு !!!
சொல்ல வந்த கருத்தை கச்சிதமா படத்துல சொல்லி இருக்கீங்க. நல்ல விளம்பரம். முன்னால இருக்குற காரின் முன் பக்கம் முழுவதுமாக காட்டி இருந்தால் இன்னும் சூப்பரா இருந்து இருக்கும்னு நினைக்குறேன்
மூன்றாமிடம் - ஒப்பாரி மற்றும் கைப்புள்ளை
மூன்றாமிடம் - ஒப்பாரி மற்றும் கைப்புள்ளை
அருமையான ஷாட். இந்த மாதிரி எடுக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டம். கரு பொருள் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால், படம் எங்கயோ போய் இருக்கும்
Nice Arrangement and Lighting. "We Touch" அடிக்கற மாதிரி இருக்கு. கொஞ்சம் மைல்டா சின்ன fontla இருந்து இருக்கலாம். உங்களோட குட்டி பொண்ணோட பொருட்களை எல்லாம் எடுத்து படம் எடுத்தீங்கள்ள ? உங்க மகள் கிட்ட permission வாங்கினீங்களா ? :P
போட்டிக்கு வந்த படங்களுக்கு விமர்சனம் இங்கன இருக்கு.
இந்த போட்டிய தொகுத்து வழங்க வாய்ப்பு அளித்த PIT குழுவினர்க்கு நன்றி !!!
ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா நான் எஸ் ஆகுறேன் :)
டிஸ்கி: மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடல் நலத்துக்கும் கேடு !!!
போட்டிக்கு வந்த படங்களுக்கு விமர்சனம் இங்கன இருக்கு.
இந்த போட்டிய தொகுத்து வழங்க வாய்ப்பு அளித்த PIT குழுவினர்க்கு நன்றி !!!
ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா நான் எஸ் ஆகுறேன் :)
டிஸ்கி: மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடல் நலத்துக்கும் கேடு !!!
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்!! :-)
ReplyDeletevetri petravargalukku en vazhthukkalll....
ReplyDelete-suresh babu
vetri petravargalukku en vazhthukkalll....
ReplyDelete-suresh babu
முதலிடம் அமலுக்கே என்பதுதான் அநேகரின் கணிப்பாக இருந்து ஊர்ஜிதமும் ஆனது:)! வாழ்த்துக்கள் அமல். வெற்றி பெற்ற மற்றவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றி பெற்ற பதிவர்களுக்கு பாராட்டுக்கள்! உண்மையிலேயே தகுதி வாய்ந்தவைதான் தேர்வாகி உள்ளன.
ReplyDeleteஎப்படி எடுத்தார்கள் என்று ஒரு சின்ன பதிவு போட்டால் என்னை மாதிரி கத்துக்குட்டிகளுக்கு பயனாக இருக்கும்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். உண்மையாவே கலக்கிடீங்க. ரொம்ப professional-a இருக்கு.
ReplyDelete~உண்மை.
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteமுதலிடம் அமலுக்கே என்பதுதான் அநேகரின் கணிப்பாக இருந்து ஊர்ஜிதமும் ஆனது:)! //
அமல்,ஒப்பாரி,T jay ரொம்ப எதிர்பார்த்தேன்
என்னோடைய எதிர்பார்ப்பு வீண்போகலை.
வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅமல் செய்முறை விளக்கம் ப்ளீஸ். நாங்களும் கத்துக்கறோம் :)
அமல் படம் வெற்றி பெற்றதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. mqn படமும் எதிர்பார்த்தேன்.Tjay படமும் பிடித்தது மற்றபடி தேர்வுகள் மிக கடினமா இருந்திருக்கும் என்பதை உணரமுடிகிரது. அப்புறம் நம்ம படமும் கெலிச்சதுல தம்மதூன்டு சந்தோஷம்.
ReplyDelete//கரு பொருள் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால், படம் எங்கயோ போய் இருக்கும்//
படம் எடுத்தது எனக்கும் தோணிச்சு இருந்தாலும் pp இதுக்கு மேல பண்ண முடியல்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வாழ்த்தின் எல்லோருக்கும் நன்றிகள்.
முதல் படம் எதிர்ப்பார்த்தது தான். என்னோட படம் வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. நாட்டாமைக்கு நன்றி. அமல், தங்கள் படத்திற்கான விளக்கத்தை (செய்முறை )அளித்தால் நன்றாக இருக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாசி
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்!!!
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்!!!
இந்த மாதம் வெற்றி பெற்றதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
நிறைய நண்பர்கள் கேட்டதற்கிணங்க செய்முறை பதிவை எழுத ஆரம்பித்து வேலை காரணமாக பாதியில் நிற்கிறது. எப்படியாவது இன்று பதிவேற்றி விடுகிறேன்.
மீண்டும் நன்றி!!!
//
டிஸ்கி: மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடல் நலத்துக்கும் கேடு !!!
//
:-) அது வெறும் தண்ணீர்தாங்க, nathas!!!
என்னோட படத்த பத்தி பீற்றிக்கொண்டது இங்கே
ReplyDeletehttp://the-second-eye.blogspot.com/2008/10/pit.html
வாசி
வெற்றி பெற்ற அமல் ,கைப்புள்ள,வாசி,ஒப்பாரி,டிஜெ எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மிகத் திறமையான பங்களிப்பைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
ReplyDeleteவெற்றியாளர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்.
ReplyDeleteடிஸ்கி நல்லா இருந்தது :)
Congrats to all winners!!!
ReplyDeleteவெற்றிபெற்ற அனைவருக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteசெய்முறை விளக்கப்பதிவு போட்டாச்சுங்க, Jeeves.
ReplyDeletehttp://vizhiyil.blogspot.com/2008/10/blog-post.html
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅமல், ஸ்பேஷல் வாழ்த்து! கலக்கல் படம் அது!
I found some comments raising eye brows on my picture. Fine, let me clear it.
ReplyDeleteThe Photo is mine and mine only. ( both fotos) and the final product that i presented to the contest.
In Dubai there is something as "DESERT SAFARI" You will be taken in a 4 wheel drive to the desert and they take you to the Sand dunes, They drive you through the dunes, some thing to be experienced in a life time.
I have been to the safari atleast 5 times. They stop once in the middle of the desert.in one of the such stop over I requested the driver to go for a drive in the dunes next to us and took fotos. Those guys in Dubai can understand this. I thought it is my moral responsibility to reply to such doubts.
This is to clear those doubtful minds.
Kind regards
VAASI
//
ReplyDeleteThis is to clear those doubtful minds.
Kind regards
VAASI//
Vasi, I appreciate your effort to clear the clouds on some one's mind about the photos.
As i already mentioned, WE "PiT" Moderator take extreme care to make sure to avoid fake entries. I respect all the contestants. they understand and the purpose behind these contests and enjoy clicking.
- I am proud to say we couldnt spot a single fake entries so far -
As survey said, i credit their doubts as a "Appreciation" to you guys.
You guys really ROCK
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்!! :-)
ReplyDeleteநண்பர்களே நன்றி,
ReplyDeleteஇந்த ஒரு தருணம் PIT நண்பர்களின்றி சாத்தியமற்றது. PIT குழுவினருக்கும், இம்மாத நடுவர் நதாஸ்க்கும், எனது நன்றிகள்.
மற்றும் எனது சக திறமையான போட்டியாளர்களுக்கும், வெற்றி பெற்ற அமல், ஒப்பாரி, வாசி, மற்றும் கைப்புள்ளைக்கு எனது வாழ்த்துக்கள்.
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். யாராவது சாதா கேமரா(என்னிடம் சோனி DSCP73 தான் உள்ளது) வைத்து எப்படி "பாஸ்ட் மூவிங் ஆப்ஜெக்ட்ஸ்" படம் எடுப்பது பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.
ReplyDeleteஅதே போன்று எப்படி "Black background" படம் எடுப்பது என்பதை பற்றியும் பதிவு போடலாமே?