Wednesday, October 15, 2008

நீல வானம் !

5 comments:
 
நீல வானம் படத்தில் தெரியவைக்க நிறைய முறைகள் இருக்கு. பிகாஸாவில் ஒரு எளிய முறை இங்கே !




படத்தை பிகாஸாவில் திறந்து Effects பகுதிக்கு செல்லுங்கள்.



Graduated Tint பொத்தானை தெரிவு செய்யுங்கள்.



படத்தில் ஒரு "+" தெரியும். அதை கிட்டத்தட்ட தொடுவானத்திற்கு (அல்லது நீல வானம் தெரிய வேண்டிய இடம் ) அருகே நகர்த்திக்கொள்ளுங்கள்



Pick Color கிளிக்கினால நமக்குத் தேவையான நீல ( அல்லது வேறு எந்த வண்ணம் வேண்டுமானலும் ) தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.





இனி உங்களின் இரசனைக்கு ஏற்ப, Feather , Shade மற்றும் "+" தேவையான அளவிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.




நீல வானம் தயார் .



5 comments:

  1. மிக எளிதாக இருக்கிறது இந்த வழி
    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. easy method :) i must find the way to get Picasa in MAC

    ReplyDelete
  3. அறிய தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. good one.


    //மற்ற picasa , பிற்தயாரிப்பு பாடம் பதிவுகள்// - this is working out really well.

    ReplyDelete
  5. Is it same as selective colour range selection and replacing with the colour we needed ?

    Vaasi

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff