Thursday, October 2, 2008

PIT - அக்டோபர்-2008 போட்டி அறிவிப்பு

58 comments:
 
வணக்கம் மக்கா,

நாம் உபயோகிக்கும் சோப்பு, சைக்கிள், செருப்பு போன்றவை ஆகட்டும்; உண்ணும் அரிசி, பால், தண்ணீர் போன்றவை ஆகட்டும்; நம்மை மகிழ்விக்கும் திரைப்படம், கலை நிகழ்ச்சிகள் ஆகட்டும், அவ்வளவு ஏன் நாம் ஓட்டு போடும் கட்சிகளை கூட நமக்கு அறிமுகம் செய்வது விளம்பரங்கள் தான். இப்போ உங்களுக்கு புரிஞ்சி இருக்கும் :)

இந்த மாத தலைப்பு - விளம்பரம்.("Advertisements")

அதனால நீங்க இந்த மாசம் விளம்பரப்படுத்த போறீங்க. எதையா ? அதை நீங்க தான் படம் பிடிச்சு அனுப்பனும் :)

கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.

* அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்குள் உங்கள் புகைப்படத்தை இந்த முகவரிக்கு pitcontests.octobercontests@picasaweb.com மின்னஞ்சல் இடவும். (You must send the pic as an attachment. pls dont just send the URL. pls use your name as the file name. Example cvr.jpg, surveysan.jpg.. மடல் அனுப்பியதும், பின்னூட்டத்திலும் தெரிவிக்கவும். சரிபார்க்க உதவும்.)

* ஒரே ஒரு படம் தான் போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

* நன்கு முடிவு செய்தப்பின் படத்தினை அனுப்பவும். என்னென்றால் ஒருமுறை படம் அனுப்பிய பின், உங்கள் படத்தினை மாற்ற முடியாது :(

* மறுபடியும் சொல்கிறோம், ஒருமுறைக்கு மேல் படத்தினை மாற்ற முடியாது, அதனால் நன்கு யோசித்து படத்தினை அனுப்பவும் :)

உங்களோட கற்பனை குதிரைகளை தட்டி விடுங்க. உங்க விளம்பரப் போஸ்டர்களை காண ஆவலாய் இருக்கிறோம். :)

மாதிரி படங்கள்...

An&


58 comments:

 1. ஏற்கெனெவே வந்த விளம்பரங்களா? இல்லை விளம்பரம் செய்யறாப்பலே நாமளே எடுக்கலாமா? ஜீவ்ஸ் போட்டு இருக்கிற டீக்கடை விளம்பரம் பாத்தா நாமளே எடுக்கலாம்னுதான் தோணுது! (அதென்ன ஜீவ்ஸ்? you are so partial to that picture?:-)

  ReplyDelete
 2. அட செஞ்சுடலாமே!!!!! :))))

  (பிளாக்கு எல்லாம் ஸ்கீரின் ஷாட் எடுத்து ஜேபிஜி ஆக்கி போட்டோ பைலை அனுப்பிச்சா ஏத்துக்குவீங்களான்னு கும்மி மனசு கேக்குது? - எல்லாம் ஒரு வெளம்பரம்தான்!!!!)

  ReplyDelete
 3. இந்த வாட்டி என் பேரு லிஸ்ட்ல வரணும் போட்டோ ரெடி :)))))))

  ReplyDelete
 4. pitcontests.octobercontests@picasaweb.com க்கு mail பண்ண picassa ல octobercontests அப்டிங்கற album ல பொய் சேர்ந்திரும் நு நினைக்கிறேன். அந்த album-a public album-a மாதிடிங்கனா எல்லோரும் photos-a பாக்கலாம். I am not sure about this. Correct தானே?
  அப்றோம் last date எப்போ? 15th தானே?

  Also, topic விளம்பரம்னு இருக்ரதுனால, கொஞ்சம் graphics அதிகமா use ஆகும் நு நினைக்கிறேன். ok-va அது?

  ~Truth

  ReplyDelete
 5. எனக்கு விளம்பரம்னாலே பிடிக்காது!! அதனால..... ஹிஹி.....

  ReplyDelete
 6. மெரட்டீருவோம்!!!!நிஜம்மா!!!

  ReplyDelete
 7. //திவா said...
  திவா said...

  ஏற்கெனெவே வந்த விளம்பரங்களா?//


  அதைத்தான் ஏற்கனவே எடுத்து வச்சிருக்காங்களே? அதுல என்னத்தை எடுக்கப் போறீங்க ? :))

  // (அதென்ன ஜீவ்ஸ்? you are so partial to that picture?:-)
  //


  திவா, புரியவில்லை :) என்ன சொல்ல வர்ரீங்க ?

  ReplyDelete
 8. // Truth said...

  pitcontests.octobercontests@picasaweb.com க்கு mail பண்ண picassa ல octobercontests அப்டிங்கற album ல பொய் சேர்ந்திரும் நு நினைக்கிறேன். அந்த album-a public album-a மாதிடிங்கனா எல்லோரும் photos-a பாக்கலாம். I am not sure about this. Correct தானே?
  அப்றோம் last date எப்போ? 15th தானே?

  Also, topic விளம்பரம்னு இருக்ரதுனால, கொஞ்சம் graphics அதிகமா use ஆகும் நு நினைக்கிறேன். ok-va அது?

  ~Truth//


  கிராபிக்ஸ் அதிகம் வச்சுத் தான் செய்யனும்னு இல்லை. உதாரணப் படங்களே அதற்கு சாட்சி :) எடுத்தப் படத்தை அழகுப் படுத்தி அதற்கேற்ப caption குடுத்தாலே போதும்னு தோணுது. கூடவே கொஞ்சம் புகைப்படத்தை பிற்தயாரிப்பு செய்ய பழகிக் கொள்ள உதவியாக இந்தப் போட்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 9. //துளசி கோபால் said...

  செஞ்சுருவோம்:-))))//

  //நானானி said...

  மெரட்டீருவோம்!!!!நிஜம்மா!!!//

  செய்யுங்க செய்யுங்க :) அதுக்குத் தானே போட்டியே

  //ஆயில்யன் said...

  இந்த வாட்டி என் பேரு லிஸ்ட்ல வரணும் போட்டோ ரெடி :)))))))//

  கண்டிப்பா போடுங்க சாமி :)


  //இலவசக்கொத்தனார் said...

  எனக்கு விளம்பரம்னாலே பிடிக்காது!! அதனால..... ஹிஹி.....//


  அப்படி சொல்லிட்டா எப்படிண்ணே ?

  ReplyDelete
 10. Truth,

  ////pitcontests.octobercontests@picasaweb.com க்கு mail பண்ண picassa ல octobercontests அப்டிங்கற album ல பொய் சேர்ந்திரும் நு நினைக்கிறேன். அந்த album-a public album-a மாதிடிங்கனா எல்லோரும் photos-a பாக்கலாம். I am not sure about this. Correct தானே?
  ////


  correct தான். சில படங்கள் வந்ததும், ஆல்பத்தை ஸ்லைட் ஷோவாக போடுவோம்.

  ReplyDelete
 11. மடல் அனுப்பியதும், பின்னூட்டத்திலும் தெரிவிக்கவும்.

  சரிபார்த்துக் கொள்ள உதவும். நன்றி.

  ReplyDelete
 12. அன்பான மக்களே! என் முயற்சிய பாத்து கமெண்டுங்க!
  http://chitirampesuthati.blogspot.com/2008/10/2008.html
  முதல் மூணு படங்கள் மேக்ரோல செஞ்சது.

  ReplyDelete
 13. மடல் அனுப்பியாச்சுங்க!

  ReplyDelete
 14. appadiye ennoda photovaiyum oru review pannidungalen.. romba vasathiyaa irukkum...

  http://karuvayan-karuvayan.blogspot.com/

  nandriyudan,
  suresh babu..

  ReplyDelete
 15. இன்னோரு படமும் அனுப்பி இருக்கேன்.
  அதையே போட்டிக்கும் எடுத்துக் கொள்ளூம்படி கேட்டுக்கறேன்பா.

  ReplyDelete
 16. படம் அனுப்பியாச்சு,
  இங்கனயும் பார்க்கலாம்
  http://the-second-eye.blogspot.com/2008/10/blog-post.html
  கருத்து சொல்லிட்டு போங்க மக்கா

  வாசி

  ReplyDelete
 17. படம் அனுப்பி இருக்கேன்.

  வந்து சேர்ந்ததா என்று தயவுசெய்து பார்க்கணும்.

  ReplyDelete
 18. போட்டிக்கு நானும் வந்துட்டேன்...மெரட்டீட்டேன்!
  http://9-west.blogspot.com/2008/10/pit.html

  ReplyDelete
 19. துளசி, பூனைப் படம்தானே? ;)

  ReplyDelete
 20. ஆமாங்க. எனக்கு அவனை விட்டால் ஏது கதி?:-))))

  ReplyDelete
 21. வல்லி மேடம்,

  bag or shampoo டப்பா?

  எந்த படம் போட்டிக்கு?

  ReplyDelete
 22. hi,

  naanum anuppitten...

  ennodathu vanthu sernthatha??

  -suresh babu.

  ReplyDelete
 23. மெயில் அனுப்பிட்டேன். slideshow ல எப்போ update ஆகும்?

  ReplyDelete
 24. போட்டிக்கான எனது படம். கீழே உள்ள உரலில் உள்ள முதல் படம்.

  http://kaipullai.blogspot.com/2008/10/j-pit.html

  பார்த்து கருத்து சொல்லுங்க சாமிகளா. நன்னி.

  ReplyDelete
 25. சர்வேசன் சார்:)
  தொந்தரவுக்கு மன்னிக்கணும். ரெண்டாவதா அனுப்பின பைகளே யுனிவர்சல் சாய்ஸ்!!!!
  என்னுடையதும் அஃதே.

  ReplyDelete
 26. hi,

  naan anuppiya padam kidaithatha??
  please inform me..
  -suresh babu.

  ReplyDelete
 27. naduvargale...

  naan mail itta padam kidaithatha??

  aam or illai? therivikka vendukiren..

  nandri
  -suresh babu.

  ReplyDelete
 28. இதுவரை அனுப்பப்பட்ட படங்கள் அனைத்தும் Slide show வில் ஏற்றப்பட்டுவிட்டன். சரிப் பார்த்துக் கொள்ளுங்கள் !

  ReplyDelete
 29. கருவாயன்/செந்தில்
  உங்களின் படத்தின் பெயர் என்ன ? varnee.jpg உங்களுடையதா ?
  தயவு செய்து உங்களின் பெயரை படத்தின் பெயராக அனுப்பினால் சரிப்பார்க்க எளிதாக இருக்கும்.

  நன்றி.

  ReplyDelete
 30. நான் அனுப்பிய படம் "Saravanakumaran.JPG".

  ReplyDelete
 31. அண்ணன் மாரே, தம்பிமாரே.

  நானும் ஒப்பேத்திருக்கேன்.

  எனக்கு ஃபோட்டோஷாப் வேலையெல்லாம் 1%கூட தெரியாது. மொத தடவையா முயற்சிபண்ணிருக்கேன். கான்செப்ட் நல்லாயிருக்கு. ப்ரசண்டேஷன் பிடிக்கல. இருந்தாலும் நேரமில்லை.

  மன்னிச்சு ஏத்துக்கணும்.

  ஃபைல் நேம் condom adன்னு இருக்கும்னு நெனைக்கறேன். ஃபோட்டோலயே பரிசல்காரன்னு வெளம்பரப்படுத்தியிருக்கேன்.

  என்னது?

  ஓ! வாழ்த்துக்களா... நன்றி!

  ReplyDelete
 32. என் படமும் தெரியுதுங்க..

  ஹி..ஹி..

  நன்றி!

  ReplyDelete
 33. hi,
  PIT.karuvayan.jpg. ithu naan anuppiya file name... sari paarkavum.. illai endral meendum oru murai anuppukiren...

  -suresh babu.

  ReplyDelete
 34. இந்த படத்தை அனுப்பியது யாருங்க ? உங்க பேர் சொல்லுங்க :)
  http://picasaweb.google.com/pitcontests/PIT_October_2008_Entries#5256907571985198034

  படம் அனுப்புறவங்க, தயவு செய்து அவங்களோட பேர்ல படத்தை அனுப்புங்க :)
  நன்றி !!!

  ReplyDelete
 35. nathas,

  neengal santhegam kettirukkum link sariyaga open aagavillai...

  meendum oru murai anuppavum..

  anegamaga ennodathaga thaan irukkum...

  kulanthai ondru cell phone kadippathu pondru irunthal,ennodathu thaan athu..

  ennoda blog ill irukkum photo vai check seyyavum

  nandri.
  -suresh babu.

  ReplyDelete
 36. நாதாஸ் போட்ட லிங்க் உங்களுது இல்லை கருவாயன். அது eureka forbes - sea gulls படம்.

  ReplyDelete
 37. hi,

  i again sent the same photo through email..

  irandu murai anuppi vitten.. innum varavillai endral, naan enna thappu seikiren endru enakku theriyavillai.. meendum varavillai endral,, intha link il irukkum photovai enathu entry aga eduthukolla vendukiren..

  http://karuvayan-karuvayan.blogspot.com/

  nandri,
  suresh babu

  ReplyDelete
 38. போட்டிக்கு படம் அனுப்பியாச்சு. வந்திடுச்சான்னு சொல்லுங்க. பதிவு
  http://oppareegal.blogspot.com/2008/10/blog-post.html.

  ReplyDelete
 39. போட்டிக்கு எனது படம் அனுப்பியுள்ளேன். சேர்த்துக் கொள்ளவும்

  நன்றி

  http://ooviya.blogspot.com/2008/10/pit.html

  ReplyDelete
 40. அனைவருக்கும் வணக்கம்.வழக்கம் போலவே கடைசிப் பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்கிறேன்.

  அக்டோபர் போட்டிக்கான படத்தின் பெயர்

  raja natarajan.jpg

  நன்றி.

  ReplyDelete
 41. hi judges,

  naan anuppiya padam kidaithatha??? naan irandu murai email auppivitten,innum display agavillai.. sari paarkkavum.

  innum vanthu sera villai endral,intha blog il irukkum photo vai enathu entry aga eduthu kollavum...

  here is my photo,

  http://www.karuvayan-karuvayan.blogspot.com/

  -suersh babu.

  ReplyDelete
 42. நான் காலைலயே மெயில் அனுப்பிட்டேன்.இன்னும் slideshow சேர்க்க்லை. வந்துச்சா சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்? karki.jpg

  ReplyDelete
 43. Hey,
  போட்டிக்கான எனது படம்.
  http://rainbow-attitudes.blogspot.com/

  பார்த்து கருத்து சொல்லுங்க.

  Thank u so much

  T Jay

  ReplyDelete
 44. இதுவரை வநத அனைத்து படங்களும் ஏற்றப்பட்டு விட்டன்.
  ஏதேனும் விடுபட்டு இருந்தால் தெரியப்படுத்தவும்.

  ReplyDelete
 45. i sent my foto from picasa
  http://haasya-rasam.blogspot.com/2008/10/picture-for-you_15.html#links

  ReplyDelete
 46. i sent my foto from picasa
  http://haasya-rasam.blogspot.com/2008/10/picture-for-you_15.html#links

  ReplyDelete
 47. என்னுடைய படத்தை காணோம் :(

  ReplyDelete
 48. Just now sent the image as e-mail. Here is the foto link. http://www.flickr.com/photos/ursathi/2434935014/

  ReplyDelete
 49. கார்க்கி
  உங்களின் படம் இங்கே தெரிகிறதா ?
  இல்லை எனில் மீண்டும் ஒரு முறை அனுப்பவும்
  இம்முறை CC : photos.in.tamil AT gmail.com செய்து விடுங்கள்.

  ReplyDelete
 50. படம் வந்திருக்கு நன்றி. ஆனா நான் பெரிய அளவில் அனுப்பியிருந்தேன். பிக்காஸா ஆல்பத்தில் ரொம்ப குட்டியா இருக்கு!

  (ரொம்பத் தொல்லை பண்ணுறேனா?)

  ReplyDelete
 51. ஒவியா
  மீண்டும் ஒரு முறை அனுப்புங்கள்.
  இந்த முறை CC: photos.in.tamil AT GMAIL.COM

  சரியாகிறதா என்று பார்க்கலாம்.

  //ரொம்பத் தொல்லை பண்ணுறேனா?
  கண்டிப்பாக இல்லை :)

  ReplyDelete
 52. பங்களிப்பே பெரும் சிறப்பு என வந்தாயிற்று நானும்:)! படம் வந்து சேர்ந்ததா தெரிவியுங்கள்.

  எனது பதிவின் சுட்டி:
  http://tamilamudam.blogspot.com/2008/10/pit-oct.html

  :) பதிவின் தலைப்பு:
  "விளம்பரத்துக்கு அணுகவும்"

  ReplyDelete
 53. மெயில் அனுப்பிட்டேன் எதாச்சும் தப்பு தவறுன்னா

  http://nandhu1.blogspot.com/2008/10/blog-post_16.html

  இதுல முதல் படத்த எடுத்துகுங்க

  ஒரு மணி நேரம் லேட். மெடிக்கல் சர்ட்டிபிகேட் வேணும்னா வாங்கிதரேன் :P

  ReplyDelete
 54. முதல் பதினாங்கு நாட்களில் மொத்தம் 4 படமும், கடைசி நாளில் (கடைசி மணியில் ) மீதி படங்களும் போட்டுத் தள்ளுவதில் நம்ம மக்களுக்கு ஈடு இணை யாருமில்லை.

  டாக்டர் சர்டிபிக்கேட் எல்லாம் வேணாம் தல !

  ReplyDelete
 55. புதுப் படங்கள் அனுப்ப வேண்டிய நேரம் முடிந்தது. இதுக்கப்பால வரும் படங்கள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படா.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff