Monday, October 20, 2008

PIT அக்டோபர் மாத போட்டி - முதல் பத்து

15 comments:
 
அனைவருக்கும் வணக்கம்,
இந்த முறை போட்டி தலைப்பை அறிவிச்சுட்டு எந்த படமும் வரலையேன்னு பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனா வந்த படங்களை பாத்துட்டு பிரமிச்சு போய் இருக்கேன்.

நாம் தினமும் பார்க்கும் விளம்பரங்களை விட உங்களுடைய விளம்பரங்களின் கருத்தும், காட்சி அமைப்பும் கச்சிதம். பாருங்க சில பேருக்கு இந்த படங்கள் நாம் எடுத்த படங்கள் தானா என்று கூட சந்தேகம் வந்துடுச்சு ;) அப்படி கலக்கிபூட்டீங்க மக்கா!!! ரெம்ப சந்தோசமா இருக்கு. அதே சமயம் கொஞ்சம் கஷ்டம் - எந்த படத்தை தேர்வு செய்வது, எந்த படத்தை விட்டுவிடுவதுன்னு :(


PITன் குறிக்கோள் நமக்கு நாமே திட்டத்துல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து புகைப்பட கலையை கற்றுக்கொள்வது. இந்த முறை வந்த படங்கள் மிகவும் தொழில் நேர்த்தியுடன் இருக்கு(குறிப்பா lighting, product-setup & concept அருமை). ஒவ்வொருவரும், நீங்க எப்படி இந்த படங்களை எடுத்தீங்கன்னு சிறிய விளக்கம் அளித்தீர்கள் என்றால் அனைவருக்கும் உபயோகமா இருக்கும். இது எங்களுடைய அன்பு வேண்டுகோள். :)

அடுத்த சுற்றுக்கு தேர்வான முதல் பத்து படங்கள் கீழே.(In no particular order)

பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!

MQN


கார்த்திக்


கைபுள்ளை


அமல்


நிலாக்காலம்


ஒப்பாரி


வாசி


கோமா


உண்மை


T Jay


விரைவில் முதல் மூன்று படங்களோடு சந்திக்கிறேன் :)

15 comments:

 1. தேர்வான படங்கள் யாவும் அருமை. பத்து பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வாவ்!

  ஆனா ரொம்ப சிரமப்பட்டிருக்கீங்கன்னு தெரியுது!

  ReplyDelete
 3. great selection. ;)

  congrats to the Top10ers.

  ReplyDelete
 4. perfecto !

  என்னுடைய படம் முதல் பத்தில் வந்திருப்பதில் மகிழ்ச்சி.போட்டியின் கடுமை மற்றும் தரம் என் மகிழ்ச்சியின் அளவு சொல்லும். எதிர்பார்த்த எல்லா படங்களும் முதல் பத்தில் இருக்கு, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. //பாருங்க சில பேருக்கு இந்த படங்கள் நாம் எடுத்த படங்கள் தானா என்று கூட சந்தேகம் வந்துடுச்சு ;) அப்படி கலக்கிபூட்டீங்க மக்கா!!! //

  உண்மையில் அந்த சந்தேகம்தான் நம்ம ஆளுங்களுக்கு இதுவரையில் கிடைத்ததிலேயே சிறந்த பாராட்டு.

  எத்தனை ப்ரொபஷனல்ஸ் நம்ம கையில்...

  ReplyDelete
 6. Superb.

  //பாருங்க சில பேருக்கு இந்த படங்கள் நாம் எடுத்த படங்கள் தானா என்று கூட சந்தேகம் வந்துடுச்சு ;) //


  Well,

  With my personal analysis ( spent atleast 2 hrs with all the photo )

  I assure - they are Unique and not a "Stolen". There are products which doesnt have public ads

  Like Kirkland vodka by Amal. They do not sell it anywhere but costco ( atleast my understanding based on research in the web ). Nice lighting amal. Well done.

  Toyota ads, i loved the creativity in it. He also mentioned how he did it in his blog . Hats off vasi.

  Since this month topic was "Advertisement" We allowed post processing & bit of manipulation with their own photos. I assume every one will understand that is fair aswell.


  Oviyas photo - Nice execution - i assume it would have got selected if the glare avoided in the objects.

  We have lots photo genius here. Kudos to all.

  ReplyDelete
 7. அமல், ஒப்பாரி, T.Jay மாதிரியான கலக்கல் படங்களோட என்னோடதும் பத்துக்குள்ள ஒன்னா? ரொம்ப சந்தோஷமாயிருக்கு. மிக்க நன்றி.

  ReplyDelete
 8. தேர்வான படங்கள் யாவும் அருமை. பத்து பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  Pmt.

  ReplyDelete
 9. நன்றி Jeeves.

  வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. Jeeves,

  உங்க ஆராய்ச்சி ரொம்ப சரி. அந்த வோட்கா costco-வில் மட்டுமே கிடைக்கும். அதற்கான விளம்பரத்தை எங்கேயும் பார்த்ததாக எனக்குத் தெரியவில்லை.

  ReplyDelete
 11. Great pictures....lovely and unique perspective by everyone! Congrats to all!

  ReplyDelete
 12. எல்லா படங்களுக்கும் கருத்ஸ் சொல்லிருக்காங்க இங்கே:
  http://picasaweb.google.com/data/feed/base/user/pitcontests/albumid/5256849389984996353?alt=rss&kind=photo&hl=en_US

  ReplyDelete
 13. munneriya 10 ikku ennudaiya manamaarntha vaazhthukkal...

  costly camera ellam ondrum mukkiyamillai endru silar nirupithu vittanar..

  vaazhtukkal..

  -suresh babu.

  ReplyDelete
 14. இந்த 10 படங்களை வச்சு பரிதவிக்கப்போற நடுவருக்கு என்னத்த சொல்ல...,
  இது வரை கண்ட படங்களில் இந்த முறை வந்த படங்கள் எல்லாம் சூப்பர். may be because contestents aimed at real ad pictures. Creativity, message எல்லாமே மிகவும் நன்றாக உள்ளது. சக போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  வாசி

  ReplyDelete
 15. என் படத்தை முதல் பத்தில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி. சக போட்டியாளர்களுக்கு என் வாழ்த்துகள்!

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff