சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog belong to the respective owner of the photo(s). Refrain Copying
and using the photo(s) from this blog without prior permission from the owner .

Wednesday, February 29, 2012

அண்மைக் காட்சி - போட்டி முடிவுகள் - பிப்ரவரி 2012

அண்மைக்காட்சி போட்டியின் முடிவுகள்:

துல்லியமாய், ஆடாமல் அசங்காமல்,  படம் பிடித்த நேர்த்திக்காக,
மூன்றாம் இடத்தில்

3. ajinhari


மிக வித்யாசமான நுணுக்கமான நுட்பத்துக்காக,
இரண்டாம் இடத்தில்,

2. r.n.suriya


அழகான காட்சியை, பக்காவாய் கட்டம் கட்டி பார்வைக்கு தந்ததற்கு,
முதல் இடத்தில்,

1. kannanவெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.
மற்ற போட்டியாளர்களுக்கு நன்றீஸ்.

டாப்பு 16ன் மற்ற எல்லா படங்களுமே, அட்டகாசம். எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு பெரிய குழப்பம் இருந்தது இம்முறை.
உங்களின் முயற்சி, மெத்த மகிழ்ச்சியைத் தருகிறது. (கொஞ்சம் திகிலாவும் இருக்கு. என்னை விட நல்லா படம் பிடிக்கரவங்களை நான் என்னத்த ஜட்ஜு பண்ணிக் கழட்டறதுன்னு :) )

பாராட்டுக்கள்.Share

9 comments:

ஆயில்யன் said...

ஹைய்ய்ய் சூப்பர் !
முதல் & இரண்டாவது படங்கள் பார்த்த மாத்திரத்திலேயே டாப் 3ல வந்து என் மனசுலயும் நின்னு ஆடிக்கிட்டிருந்துச்சு :))

MK said...

உங்க போட்டிகளில் ஒரு முறையேனும் உள்ள நுழைய நான் பட்ட பாடு இருக்கே ... ஐயய் ஐயய் ஐயையோ .. மிக்க நன்றி .. .

swarna said...

Congrats to Kannan , surya, and prabhu

sathi said...

nice selection..

Willington G said...

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.

தமிழ்த்தேனீ said...

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்
தேர்ந்தெடுத்த கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்


அன்புடன்
தமிழ்த்தேனீ

தமிழ்த்தேனீ said...

வெற்றி பெற்றவர்களுக்கும் தேர்ந்தெடுத்தவர்களுக்கும் பாராட்டுக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

மா.சரவணகுமார் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!!!

Soundararajan said...

There can be two categories of contest for the same theme. One for high end SLR camaras and the other for Compact camaras.
Soundararajan.

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

ஈமெயிலில் பதிவு பெற...

ஈமெயில் முகவரி:

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP