வணக்கம் அனைவருக்கும்.
முதல பன்னிரன்டு படங்களை ஏற்கனவே பார்த்தோம். அதில் இருந்து முதல் மூன்றுக்கு முன்னேறும் படங்களை கவனிப்போம்.
கொஞ்சம் டைட் கிராப்பிங் என்றாலும் தெளிவான படம் மற்றும் தலைப்புக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. கொஞ்சம் Breathing Space around the subject இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மூன்றாம் இடத்தைப் பிடித்தப் படம் :
ஜெரால்ட் :
மதிய அல்லது அதிக வெயில் என்பதால் சற்றே வெளிறினாற் போல தெரிகிறது என்று நினைக்கிறேன். இருந்தும் தலைப்பில் இருந்து விலகாமலும் அதே நேரம் டீடெயில்ஸ் தெளிவாகவும் இருந்ததால் இரண்டாம் இடத்த்தைப் பிடிக்கும் படம்
சிகாமணி :
4
க்ளோனிங்க் செய்தது போல இரண்டு துதிக்கைகளுடன் யானையும் பாகனும் சட்டென்று மனதைக் கவர்ந்து முதலிடம் செல்லும் படம்
சத்தியா :
பெரும்பாலான படங்களுக்கு அங்கேயே கமெண்ட் போட்டிருக்கிறேன். மிச்சம் இருப்பவற்றிற்கு இரண்டொரு நாட்களில் கமெண்ட் அளிக்கிறேன்.
வெற்றியாளருக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
PIT குழுவிற்கு வணக்கம். புதிதாக Canon EOS 550D வாங்கியிருக்கிறேன். இப்போது 18-55 லென்ஸ் மட்டும் இருக்கிறது. இதோடு எனது பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் TAMRON AF 70-300 லென்ஸ் வாங்கலாம் என்று இருக்கிறேன். இதன் பயன் எந்தளவு இருக்கும் என்ற உங்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டு வாங்கலாம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..சிறந்த படங்களை தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் நன்றி
ReplyDelete@Ramesh babu... ரொம்ப நல்ல கேமராவை வாங்கிட்டீங்க... அதே சமயம் அதற்கேற்றார் போல் நல்ல லென்ஸும் வாங்கவேண்டும் என்பது முக்கியம்..
ReplyDeletetamron 70-300mm லென்ஸ் மாதிரியே canon ல் 55-250mm என்று ஒரு லென்ஸ் உள்ளது.. இதுவும் உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும்.. எனவே own brand ல் ஒரு நல்ல லென்ஸ் இருக்கும் போது , தேவையில்லாமல் tamron லென்ஸை வாங்க வேண்டாம்..
கொஞ்சம் மட்டுமே பட்ஜெட் அதிகமாக இருக்கும்.. ஆனால் அதன் பலன் பல மடங்கு அதிகம்..
எனவே canon லென்ஸையே வாங்கவும்.. tamron வேண்டாம்..
-கருவாயன்
Vaalthukal..
ReplyDeleteரொம்ப நாள் கழிச்சு முதல் இடம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆர்வமுடன் பங்கு பெற்ற, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இத்தனை வருடமா இடைவிடாமல் இந்த போட்டியை சிறப்பாக அனைவரையும் ஊக்குவிக்கும் வண்ணம் நடத்தி வரும் அணைத்து நடுவர்களுக்கும் நன்றி
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே. சிறிய குழப்பத்தில் இருந்தேன். தெளிய வைத்தமைக்கு நன்றி.
ReplyDelete