உற்சாகமாக சவாலை எதிர்கொண்ட ஐம்பது படங்களில் முதல் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் பதினைந்து படங்கள்! [எந்த வரிசையின் படியும் அமையாத பட்டியலே.]
# ரம்யா சந்திரகாந்தன்

# சதீஷ் குமார்

# அஜின்ஹரி

# சுதாகர் M

# யோசிப்பவர்

# சதீஷ் குமார்

# சுதாகர் M

# தமிழ் வாசகன்

# வருண் சங்கர்

# தமிழ்த் தேனீ

# அஜின்ஹரி

# முத்துகுமார்

# விலிங்டன் G

# கோமேதக ராஜா

# யோசிப்பவர்

சவால் போட்டி என்பதால் ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சிரத்தையுடன் முயன்று படமெடுத்து அனுப்பியிருந்தார்கள் பலரும். அவர்களுக்குப் பாராட்டுகள். எதிர் பார்த்த விஷயம் நமது பார்வையைப் பொறுத்து ஒரு இடத்திலேயே கண்ணாடி மூலம் உள்ளே இருக்கிறதையும் பார்க்கலாம் அல்லது அதில் தெரிகிற பிரதிபலிப்பை பார்க்கலாம் என்பது. சிலர் படங்களில் அது நன்றாகவே வந்திருக்கிறது. கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும் நன்றி. விரைவில் போட்டியில் வென்ற படங்களின் பட்டியல் வெளியாகும்.
***
-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/

தேர்வு ஆன படங்களுக்கு வாழ்த்துகள் .
ReplyDeleteபடம் பிடித்து அனுப்பியவர்களின் முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக தேர்வு செய்த நடுவருக்கும் நன்றி.
எனது படமும் தேர்வு ஆனதில் மிக மகிழ்ச்சி .
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.தேர்வு ஆன முதல் 15 படங்களில் எனது படமும் தேர்வு ஆனதில் மிகவும் மகிழ்ச்சி
ReplyDeleteவெற்றி பெறப் போகிறவர்களுக்கும்,இங்கே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeletekomethaga raja's shot was really so nice. It's a GREAT PICTUE in this PIT Gallary
ReplyDeleteகொமேதக ராஜா அவர்களின் புகைப்படம் மிக அருமையாக உள்ளது. அனைவருக்கும் எனது மனமார்ந்த வழ்த்துகள். ஸ்ரீ
ReplyDelete