என் முயற்சியை ஊக்குவிக்கும் விதமாய் நீங்கள், நான் படம் எடுத்த விதத்தைப் பற்றிக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.கண்ணாடியில் பிரதிபலிப்பு எடுக்கையில் நான் கவனத்தில் வைத்து கொண்டவை இந்த 4 பாயிண்ட்ஸ்_தான்.
1. கோணம் (Angle)
நானும் என் பின்னால் இருக்கும் மக்களும் தெரியாம இருந்தா பார்பவங்களுக்குக் கவன சிதைவு இல்லாம இருக்கும்னு கொஞ்சம் இடது பக்கம் தள்ளி நின்று படம் பிடித்தேன்.
2. குறைந்த Aperture
கண்ணாடிக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பது ரெண்டுமே சமமா focus ஆகணும். கரதாள aperture கம்மியா set செய்தேன்.(Aperture-4.0)
3. ISO
ISO பத்தி பெருசா எதுவும் கவலை படல.சின்ன ISO(100) வெச்சா object சார்பாகவும் background மங்கலா இருக்கும், அதிக ISO 800 வெச்சா ஒளி கம்மியா இருக்கும் போது படம் noisya இருக்கும். கரதாள ISO 400 செட் பண்ணினேன்.
4. Flash இல்லை
தேவை ஆனா ஒளி இருந்ததாலும்,படத்தின் ஆழம் தெரியவும், glare தவிர்க்கவும் பிளாஷ் பயன்படுத்தவில்லை.
***
வாழ்த்துகள் ரம்யா!
தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட முத்துக்குமார், ரம்யா இருவருக்கும் நன்றி!
அடுத்த வாரத்திலிருந்து காரமுந்திரி தொடரும்.
-PiT
தொடர்புடைய பதிவுகள்:
1. கடைவீதியில் ஓர் கண்ணாடிப்பேழை - 'ஒளி' பாடத்திற்கு ஒரு போட்டி
2. ‘கண்ணாடிப் பேழை’ சவால் போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பதினைந்து
3. சவால் போட்டியில் வென்றவர்கள்
4. சவால் போட்டியில் வென்ற முத்துக்குமாரின் பகிர்வு
Subscribe to:
Post Comments (Atom)
சொல்லி இருக்கற முதல் 3 பாய்ன்ட்ஸுமே மிக நல்ல பாய்ன்ட்ஸ்!
ReplyDeleteஒரு கோணத்திலிருந்து பிடிச்சா க்லேர் வர வாய்ப்பு குறைவே. இருந்தாலும் இவ்வளவு நல்லா வந்திருக்காதுன்னு நினைக்கிறேன்!
வாழ்த்துகள்!
superb post. please share this kind of experience will help us to learn more
ReplyDeleteநன்றி வாசுதேவன்.கலரே வராமல் இருக்கலாம் ஆனால் originality போயிடும்.
ReplyDeleteநன்றி selvam.