அடடா... நூற்றுக்கு மேற்பட்ட படங்கள்! எல்லாரும் அசத்திட்டீங்க. பெரும்பான்மையோருக்கு 'வழிநடத்தும்/இழுத்துச் செல்லும் கோடுகள்' என்றால் என்ன என்பது புரிந்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி.
வந்துள்ள படங்களில் குறைகள் உள்ள படங்களை ஒதுக்கி ஒரு இருபத்தைந்து படங்களை படங்களைத் தேர்ந்தெடுத்தேன். அதிலிருந்து பதினைந்தை மட்டும் பிரித்தெடுப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. இதிலுள்ள இந்த பதினைந்து படங்களுமே அருமையானவை. வெற்றிக்குத் தகுதியானவை. இருந்தாலும், சிறிய குறைகள் இருக்கும் படங்களை நீக்கி விட்டு விரைவில் வெற்றிப் படங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
1) அஜின் ஹரி
4) துரை
*****
அனைத்துமே அருமையாக தான் இருக்கிறது
ReplyDeleteஅருமை!!!!!
ReplyDeleteNICE......
ReplyDeleteEllaame super!
ReplyDeleteரொம்ப அழகா இருக்கு படங்கள்.. நான் காருக்குள்ள இருந்த எடுத்தப்படங்களை ..வழக்கம்போல அனுப்பறதா இருந்து அப்பரம் தள்ளித்தள்ளிப் போட்டு மறந்தேபோனேன்..:)
ReplyDeleteகொள்ளை அழகு!
ReplyDeleteevery photos are awesome
ReplyDeleteஅனைத்துமே அருமை
ReplyDeleteஅத்தனை படங்க்ளும் மனத்தை அள்ளிப் போகின்றன. அத்தனை பாதைகளிலும் பயணிக்க ஆசை:)
ReplyDeleteவாழ்த்துகள்.
தேர்வுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..தேர்வு செய்த நடுவர் அவர்களுக்கும் நன்றி
ReplyDeleteஅருமையான படங்கள்..
ReplyDeleteகுசும்பனுடைய படம் அசத்தல்..
nanri ... rajasekran
ReplyDelete//குசும்பனுடைய படம் அசத்தல்..//
ReplyDelete’சேர்க்கை’யில் விளைந்த அற்புதம். சரிதானே குசும்பன்?