Tuesday, April 24, 2012

ஏப்ரல்'12 போட்டி - அடுத்த சுற்றுக்கு முன்னேறிய படங்கள்.

13 comments:
 
நண்பர்களுக்கு வணக்கம்!

அடடா... நூற்றுக்கு மேற்பட்ட படங்கள்! எல்லாரும் அசத்திட்டீங்க. பெரும்பான்மையோருக்கு 'வழிநடத்தும்/இழுத்துச் செல்லும் கோடுகள்' என்றால் என்ன என்பது புரிந்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி.

வந்துள்ள படங்களில் குறைகள் உள்ள படங்களை ஒதுக்கி ஒரு இருபத்தைந்து படங்களை படங்களைத் தேர்ந்தெடுத்தேன். அதிலிருந்து பதினைந்தை மட்டும் பிரித்தெடுப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. இதிலுள்ள இந்த பதினைந்து படங்களுமே அருமையானவை. வெற்றிக்குத் தகுதியானவை. இருந்தாலும், சிறிய குறைகள் இருக்கும் படங்களை நீக்கி விட்டு விரைவில் வெற்றிப் படங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

1) அஜின் ஹரி


2) தாஸ்




3) தர்மராஜ்




4) துரை



5) ஜவஹர்



6) மது அருண்



7) நித்தி க்ளிக்ஸ்




8) ரகு முத்துக்குமார்


9) சதீஷ்



10) சுரேஷ் சந்திரசேகரன்


11) ராஜேஷ்


12) தன்ஸ்


13) குசும்பன்




14) ராஜசேகரன்

15) கப்பி


*****

13 comments:

  1. அனைத்துமே அருமையாக தான் இருக்கிறது

    ReplyDelete
  2. ரொம்ப அழகா இருக்கு படங்கள்.. நான் காருக்குள்ள இருந்த எடுத்தப்படங்களை ..வழக்கம்போல அனுப்பறதா இருந்து அப்பரம் தள்ளித்தள்ளிப் போட்டு மறந்தேபோனேன்..:)

    ReplyDelete
  3. கொள்ளை அழகு!

    ReplyDelete
  4. அனைத்துமே அருமை

    ReplyDelete
  5. அத்தனை படங்க்ளும் மனத்தை அள்ளிப் போகின்றன. அத்தனை பாதைகளிலும் பயணிக்க ஆசை:)
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தேர்வுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..தேர்வு செய்த நடுவர் அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  7. அருமையான படங்கள்..
    குசும்பனுடைய படம் அசத்தல்..

    ReplyDelete
  8. nanri ... rajasekran

    ReplyDelete
  9. //குசும்பனுடைய படம் அசத்தல்..//

    ’சேர்க்கை’யில் விளைந்த அற்புதம். சரிதானே குசும்பன்?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff