Monday, July 23, 2007

உங்கள் போட்டிப் புகைப்படங்கள் -என் பார்வையில்!

10 comments:
 
என்னத்த சொல்ல... இவ்வளவு அழகான படங்கள் நம் வலைப்பதிவர்களால் எடுக்கப்பட்டு சர்வேசுவரனுக்கும் சீவீஆர் க்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன! இவர்களுக்கு ஒரு சில காரணங்களால் பரிசுகள் கிடைக்காமல் போயிருக்கலாம்.. ஆனால் அழகான சில படங்கள் சிறிது மாற்றப்பட்டிருந்தால் எப்படி நன்றாக வந்திருக்கும் என்று சர்வேசனும் சீவிஆர் ம் வார்த்தைகளால் சொல்லியிருக்கின்றனர். நான் இதோ படமாகவே காட்டியிருக்கின்றேன். இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று சம்பத்தப்பட்ட பதிவர்களே சொன்னால் நன்றாக இருக்கும்!

ஆனந்தின் படங்களும் வெற்றிபெற்றவர்களின் படங்களும் இதில் இல்லை! ஆனந்த், ஒப்பாரி மற்றும் திலகபாமாவின் படங்கள் என் பேவரைட்! ஏன் என்று பின் சொல்கிறேன்! மற்றவர்களும் பார்த்து இங்குள்ள படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து கருத்தை சொல்லுங்கள்.

குறிப்பு: இடதுபுறப்படத்தை சுட்டி பெரிதாக்கிப் பார்க்கவும்!

10 comments:

  1. //ஆனந்த், ஒப்பாரி மற்றும் திலகபாமாவின் படங்கள் என் பேவரைட்! ஏன் என்று பின் சொல்கிறேன்!//

    நன்றி செல்லா, காரணங்கள் அரிய ஆவலாக உள்ளேன்.

    கடலும் சூரியனும் நீங்க crop பண்ணினது நல்லாயிருக்கு. ஆனா மரம் , என்கிட்ட எற்கனவே இந்த composition இருக்கு. சர்வேசன் பதிவிலே சொன்னமாதிரி I love blue and I just wanted to show the landscape with the tree as the subject. அந்த வெற்றிடம் பலபேருக்கு நெருடலா இருந்திருக்கு.

    என்ன சொல்ல CVR மேற்கோள் காட்டினா மாதிரி " beauty lies in the eyes of the beholder".

    ReplyDelete
  2. நான் பிரேமில் சிறிது கருப்பு வெற்றிடம் கீழே விட்டிருப்பதை பார்க்கவும். நீங்கள் ஹரிசான்டல் ஷாட்டில் கிழே அமர்ந்துஎடுத்திருந்தால் மரத்தின் அடிப்பாகம் வரை கவர் ஆகியிருந்தால் நன்றாக வந்திருக்கும். மற்றபடி மொட்டை மரங்கள் + மிக அதிக வெற்றிடம் wont appeal! otherwise nice saturation and clarity. i always suggest ppl to use tripod while taking nature photographs. it is like maditation n composing!

    ReplyDelete
  3. thanks chella. மறுபடியும் மரத்தை கீழிருந்து எடுப்பது பற்றி , மரத்தை சுற்றி சிமென்டால் தரை அமைக்கப்பட்டிருந்தது, தகவலுக்காக.

    ReplyDelete
  4. Great work Chella!!
    கொஞ்சம் Post production செய்தால் படங்கள் எல்லாம் எவ்வளவு அழகாகி விடுன்கின்றன!!!
    இது இந்த போட்டியின் மூலம் நான் நன்றாக உணர்ந்துக்கொண்ட படிப்பினை!! :-)

    ReplyDelete
  5. செல்லா,
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. செல்லா! மிக நல்ல "செயல்" விளக்கம். இதை நானும் சில படங்களுக்கு முயற்சி செய்தேன். நான் பிகாசா (கூகிள்)உபயோகித்தேன்.. CVRன் விளக்கம் நன்றாக இருந்தது!

    ReplyDelete
  7. செல்லா,

    படத்துடன் கூடிய விளக்கங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  8. என்னுடைய படம் (butterfly on daisy) உங்களுடைய touch-upல் பளிச்சென்று தெளிவாக இருக்கிறது. எனக்கு photo-editors use செய்யத் தெரியாது. Adobe Photoshop கற்றுக்கொள்ள வேண்டும். Is it a licensed software? எவ்வளவு பைசா ஆகும் வாங்க? வேறு ஏதாவது மென்பொருள் இருக்கிறதா?

    என்னிடம் பூக்கள், பட்டாம்பூச்சிகள் மற்றும் இலையுதிர்கால மரங்களின் புகைப்படங்கள் நிறைய்ய்ய்ய உண்டு.
    I don't want to upload them all to the internet because I am afraid people would just might save it on their desktops and claim it theirs. Is there any way(other than postmarks) I can prevent this from happening?
    இதைப் பற்றி ஒரு பதிவிட முடிந்தால் நன்றாக இருக்கும்.
    (இடையில் ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும். எண்ண ஓட்டத்தை அப்படியே பதிவு செய்தேன்)

    நன்றி,
    அனிதா

    ReplyDelete
  9. கலக்கல் செல்லா....

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff